🏠 Lyrics Chords Bible

Maranthidaathae Nee - மறந்திடாதே நீ மன்னவன் இயேசுவின்

மறந்திடாதே நீ மன்னவன் இயேசுவின்

மறந்திடாதே நீ, மன்னவன் இயேசுவின்
மாண்பினைக் கூற, மறந்திடாதே நீ

1. பாலைவனமதில் வாழுகின்றார் – சிலர்
பட்டண வீதியில் அலைகின்றார்
பார் புகழும்படி நடக்கின்றார் – சிலர்
பகலிர வெதிலும் உழைக்கின்றார் – இவர்களை

2. வான மெட்டும் வண்ண மாளிகையில் – சிலர்
வானரம் வாழ்ந்திடும் கானகத்தில்
வற்றா நதிகளில் மீன் பிடிப்பார் – சிலர்
வயல் வெளிகளில் பயிரிடுகின்றார் – இவர்களை

3. பற்பல தேசத்தில் வாழுபவர் – பலர்
அற்புத அன்பினை அறியாரே
அத்தனை பேருமே அறிந்திடவே – தினம்
அறிவிக்க இயேசுன்னை அழைக்கின்றார் – இவர்களை

Maranthidaathae Nee Lyrics in English

Maranthidaathae nee, mannavan Yesuvin Maannpinaik koora, maranthidaathae nee 1. Paalaivanamathil vaalukintar – silar Pattana veethiyil alaikintar Paar pukalumpati nadakkintar – silar Pakalira vethilum ulaikkintar – ivarkalai 2. Vaana mettum vannna maalikaiyil – silar Vaanaram vaalnthidum kaanakaththil Vattaா nathikalil meen pitippaar – silar Vayal velikalil payiridukintar – ivarkalai 3. Parpala thaesaththil vaalupavar – palar Arputha anpinai ariyaarae Aththanai paerumae arinthidavae – thinam Arivikka Yesunnai alaikkintar – ivarkalai

PowerPoint Presentation Slides for the song Maranthidaathae Nee

by clicking the fullscreen button in the Top left. Or you can download Maranthidaathae Nee PPT

மறந்திடாதே நீ, மன்னவன் இயேசுவின் Maranthidaathae nee, mannavan Yesuvin மாண்பினைக் கூற, மறந்திடாதே நீ Maannpinaik koora, maranthidaathae nee 1. பாலைவனமதில் வாழுகின்றார் – சிலர் 1. Paalaivanamathil vaalukintar – silar பட்டண வீதியில் அலைகின்றார் Pattana veethiyil alaikintar பார் புகழும்படி நடக்கின்றார் – சிலர் Paar pukalumpati nadakkintar – silar பகலிர வெதிலும் உழைக்கின்றார் – இவர்களை Pakalira vethilum ulaikkintar – ivarkalai 2. வான மெட்டும் வண்ண மாளிகையில் – சிலர் 2. Vaana mettum vannna maalikaiyil – silar வானரம் வாழ்ந்திடும் கானகத்தில் Vaanaram vaalnthidum kaanakaththil வற்றா நதிகளில் மீன் பிடிப்பார் – சிலர் Vattaா nathikalil meen pitippaar – silar வயல் வெளிகளில் பயிரிடுகின்றார் – இவர்களை Vayal velikalil payiridukintar – ivarkalai 3. பற்பல தேசத்தில் வாழுபவர் – பலர் 3. Parpala thaesaththil vaalupavar – palar அற்புத அன்பினை அறியாரே Arputha anpinai ariyaarae அத்தனை பேருமே அறிந்திடவே – தினம் Aththanai paerumae arinthidavae – thinam அறிவிக்க இயேசுன்னை அழைக்கின்றார் – இவர்களை Arivikka Yesunnai alaikkintar – ivarkalai

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar