Lyrics PPT

Maranthidaathae Nee PPT - மறந்திடாதே நீ மன்னவன் இயேசுவின்

மறந்திடாதே நீ, மன்னவன் இயேசுவின்
மாண்பினைக் கூற, மறந்திடாதே நீ

Slide 1

மறந்திடாதே நீ, மன்னவன் இயேசுவின் மாண்பினைக் கூற, மறந்திடாதே நீ

Slide 2

1. பாலைவனமதில் வாழுகின்றார் – சிலர் பட்டண வீதியில் அலைகின்றார் பார் புகழும்படி நடக்கின்றார் – சிலர் பகலிர வெதிலும் உழைக்கின்றார் – இவர்களை

Slide 3

2. வான மெட்டும் வண்ண மாளிகையில் – சிலர் வானரம் வாழ்ந்திடும் கானகத்தில் வற்றா நதிகளில் மீன் பிடிப்பார் – சிலர் வயல் வெளிகளில் பயிரிடுகின்றார் – இவர்களை

Slide 4

3. பற்பல தேசத்தில் வாழுபவர் – பலர் அற்புத அன்பினை அறியாரே அத்தனை பேருமே அறிந்திடவே – தினம் அறிவிக்க இயேசுன்னை அழைக்கின்றார் – இவர்களை

Maranthidaathae Nee PowerPoint

Maranthidaathae Nee - மறந்திடாதே நீ மன்னவன் இயேசுவின் Lyrics

Maranthidaathae Nee PPT

Download Maranthidaathae Nee Tamil PPT