🏠 Lyrics Chords Bible

Mannil vantha vinnin maniyea - மண்ணில் வந்த விண்ணின் மணியே

மண்ணில் வந்த விண்ணின் மணியே

மண்ணில் வந்த விண்ணின் மணியே
தெய்வ கன்னி தந்த தங்க நிலவே
மலர் கண்ணில் வந்த கண்ணின் மணியே
என் நேரில் வந்த தெய்வ மகனே – (2)

ஆராரோ ஆரீரரோ….
ஆராரோ ஆரீரரோ (2)

வான் மேகமே வான் மேகமே
வந்திங்கு கூடுங்களே
சேய் போலவே வான் தேவனே
வந்திங்கு பிறக்கின்றாரே
மந்தை குடிலில் மலர்ந்த ரோஜா
மண்ணில் துன்பம் போக்கும் ராஜா
அமுதமே என் செல்லமே
அற்புத குழந்தை இயேசுவே -(2)

ஆராரோ ஆரீரரோ….
ஆராரோ ஆரீரரோ (2)

வான் தூதரே வான் தூதரே
வந்திங்கு பாடுங்களே
நான் பாடவே தேன் கானமே
தந்திங்கு போற்றுங்களே
கருணை வடிவில் வளர்ந்த ரோஜா
பண்பில் அகிலம் போற்றும் ராஜா
பாலனே என் வேந்தனே
அற்புத குழந்தை இயேசுவே – (2)

ஆராரோ ஆரீரரோ….
ஆராரோ ஆரீரரோ (2)

Mannil Vantha Vinnin Maniyea Lyrics in English

Mannnnil vantha vinnnnin manniyae Theyva kanni thantha thanga nilavae Malar kannnnil vantha kannnnin manniyae En naeril vantha theyva makanae – (2) Aaraaro aareeraro…. Aaraaro aareeraro (2) Vaan maekamae vaan maekamae Vanthingu koodungalae Sey polavae vaan thaevanae Vanthingu pirakkintarae Manthai kutilil malarntha rojaa Mannnnil thunpam pokkum raajaa Amuthamae en sellamae Arputha kulanthai Yesuvae -(2) Aaraaro aareeraro…. Aaraaro aareeraro (2) Vaan thootharae vaan thootharae Vanthingu paadungalae Naan paadavae thaen kaanamae Thanthingu pottaுngalae Karunnai vativil valarntha rojaa Pannpil akilam pottaுm raajaa Paalanae en vaenthanae Arputha kulanthai Yesuvae – (2) Aaraaro aareeraro…. Aaraaro aareeraro (2)

PowerPoint Presentation Slides for the song Mannil Vantha Vinnin Maniyea

by clicking the fullscreen button in the Top left. Or you can download Mannil Vantha Vinnin Maniyea PPT Mannil vantha vinnin maniyea PPT

மண்ணில் வந்த விண்ணின் மணியே Mannnnil vantha vinnnnin manniyae தெய்வ கன்னி தந்த தங்க நிலவே Theyva kanni thantha thanga nilavae மலர் கண்ணில் வந்த கண்ணின் மணியே Malar kannnnil vantha kannnnin manniyae என் நேரில் வந்த தெய்வ மகனே – (2) En naeril vantha theyva makanae – (2) ஆராரோ ஆரீரரோ…. Aaraaro aareeraro…. ஆராரோ ஆரீரரோ (2) Aaraaro aareeraro (2) வான் மேகமே வான் மேகமே Vaan maekamae vaan maekamae வந்திங்கு கூடுங்களே Vanthingu koodungalae சேய் போலவே வான் தேவனே Sey polavae vaan thaevanae வந்திங்கு பிறக்கின்றாரே Vanthingu pirakkintarae மந்தை குடிலில் மலர்ந்த ரோஜா Manthai kutilil malarntha rojaa மண்ணில் துன்பம் போக்கும் ராஜா Mannnnil thunpam pokkum raajaa அமுதமே என் செல்லமே Amuthamae en sellamae அற்புத குழந்தை இயேசுவே -(2) Arputha kulanthai Yesuvae -(2) ஆராரோ ஆரீரரோ…. Aaraaro aareeraro…. ஆராரோ ஆரீரரோ (2) Aaraaro aareeraro (2) வான் தூதரே வான் தூதரே Vaan thootharae vaan thootharae வந்திங்கு பாடுங்களே Vanthingu paadungalae நான் பாடவே தேன் கானமே Naan paadavae thaen kaanamae தந்திங்கு போற்றுங்களே Thanthingu pottaுngalae கருணை வடிவில் வளர்ந்த ரோஜா Karunnai vativil valarntha rojaa பண்பில் அகிலம் போற்றும் ராஜா Pannpil akilam pottaுm raajaa பாலனே என் வேந்தனே Paalanae en vaenthanae அற்புத குழந்தை இயேசுவே – (2) Arputha kulanthai Yesuvae – (2) ஆராரோ ஆரீரரோ…. Aaraaro aareeraro…. ஆராரோ ஆரீரரோ (2) Aaraaro aareeraro (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum