Mannil Vantha Paalanae - மண்ணில் வந்த பாலனே
மண்ணில் வந்த பாலனே
Lyrics:
மண்ணில் வந்த பாலனே
விண்ணை விட்டிரங்கினீர்
மனுவின் பாவம் போக்கவே
ஏழை கோலம் எடுத்தீர்
தா லே லே லோ
1) கந்தை துணியில் பொதிந்திட
முன்னணையில் கிடத்திட
மாட்டுத் தொழுவில் உதித்தீரே
உம்மை போற்றித் துதிப்போம்
2) தூதர் கூட்டம் பாடிட
மேயிப்பர்களும் பணிந்திட
சாஸ்திரிகள் மூவர் வந்திட (வந்து)
பணிந்து உம்மை போற்றியே
Mannil Vantha Paalanae - மண்ணில் வந்த பாலனே Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Mannil Vantha Paalanae - மண்ணில் வந்த பாலனே
by clicking the fullscreen button in the Top left. Or you can download Mannil Vantha Paalanae - மண்ணில் வந்த பாலனே PPT Mannil Vantha Paalanae PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum