🏠 Lyrics Chords Bible

Malaimaa Nadhiyo - மலைமா நதியோ

மலைமா நதியோ

பல்லவி

மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ
மருள் சூழும் கானக வனமோ – எங்கும்
மீட்பர் சிலுவை சுமப்பேனே

சரணங்கள்

1. பள்ளம் மேடு தடை தாண்டியே
பசாசின் கண்ணிக்கு நீங்கியே
உள்ளார்வமுடன் விண் பார்வையுடன் – நான்
மெல்ல மெல்ல நடந்தே – எனின்
மீட்பர் சிலுவை சுமப்பேனே — மலைமா

2. இன்னல் துயர் பிணி வாதையில்
ஈனரெனைத் தாக்கும் வேளையில்
துன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே – நான்
தூயன் பாதையில் ஊர்ந்தே – அவர்
தூயச் சிலுவை சுமப்பேனே — மலைமா

3. பூலோக மேன்மையை நாடிடேன்
புவிமேவும் செல்வம் தேடிடேன்
சீலன் சிலுவை சிறியேன் மேன்மை – என்
ஜீவன் வழி மறை இயேசுவே – அவர்
ஜீவ சிலுவை சுமப்பேனே — மலைமா

Malaimaa Nadhiyo - மலைமா நதியோ Lyrics in English

Pallavi Malaimaa nathiyo miku aal kadalo Marul soolum kaanaka vanamo – engum Meetpar siluvai sumappaenae Saranangal 1. Pallam maedu thatai thaanntiyae Pasaasin kannnnikku neengiyae Ullaarvamudan vinn paarvaiyudan – naan Mella mella nadanthae – enin Meetpar siluvai sumappaenae — malaimaa 2. Innal thuyar pinni vaathaiyil Eenarenaith thaakkum vaelaiyil Thunpam kalainthae thuyaram olinthae – naan Thooyan paathaiyil oornthae – avar Thooyach siluvai sumappaenae — malaimaa 3. Pooloka maenmaiyai naatitaen Puvimaevum selvam thaetitaen Seelan siluvai siriyaen maenmai – en Jeevan vali marai Yesuvae – avar Jeeva siluvai sumappaenae — malaimaa

PowerPoint Presentation Slides for the song Malaimaa Nadhiyo - மலைமா நதியோ

by clicking the fullscreen button in the Top left. Or you can download Malaimaa Nadhiyo - மலைமா நதியோ PPT Malaimaa Nadhiyo PPT

பல்லவி Pallavi மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ Malaimaa nathiyo miku aal kadalo மருள் சூழும் கானக வனமோ – எங்கும் Marul soolum kaanaka vanamo – engum மீட்பர் சிலுவை சுமப்பேனே Meetpar siluvai sumappaenae சரணங்கள் Saranangal 1. பள்ளம் மேடு தடை தாண்டியே 1. Pallam maedu thatai thaanntiyae பசாசின் கண்ணிக்கு நீங்கியே Pasaasin kannnnikku neengiyae உள்ளார்வமுடன் விண் பார்வையுடன் – நான் Ullaarvamudan vinn paarvaiyudan – naan மெல்ல மெல்ல நடந்தே – எனின் Mella mella nadanthae – enin மீட்பர் சிலுவை சுமப்பேனே — மலைமா Meetpar siluvai sumappaenae — malaimaa 2. இன்னல் துயர் பிணி வாதையில் 2. Innal thuyar pinni vaathaiyil ஈனரெனைத் தாக்கும் வேளையில் Eenarenaith thaakkum vaelaiyil துன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே – நான் Thunpam kalainthae thuyaram olinthae – naan தூயன் பாதையில் ஊர்ந்தே – அவர் Thooyan paathaiyil oornthae – avar தூயச் சிலுவை சுமப்பேனே — மலைமா Thooyach siluvai sumappaenae — malaimaa 3. பூலோக மேன்மையை நாடிடேன் 3. Pooloka maenmaiyai naatitaen புவிமேவும் செல்வம் தேடிடேன் Puvimaevum selvam thaetitaen சீலன் சிலுவை சிறியேன் மேன்மை – என் Seelan siluvai siriyaen maenmai – en ஜீவன் வழி மறை இயேசுவே – அவர் Jeevan vali marai Yesuvae – avar ஜீவ சிலுவை சுமப்பேனே — மலைமா Jeeva siluvai sumappaenae — malaimaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum