🏠 Lyrics Chords Bible

Malaikalellaam Valikalaakkuvaar - மலைகளெல்லாம் வழிகளாக்குவார்

மலைகளெல்லாம் வழிகளாக்குவார்

மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்
கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவுண்டு – (2)

ஆபிரகாமின் தேவன் – அவர்
ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் – அவர்
நம்முடைய தேவன்

1. பெரிய பர்வதமே எம்மாத்திரம்
செருபாபேல் முன்னே சமமாகுவாய்
முத்திரை மோதிரமாய் தெரிந்து கொண்டாரே(2)
இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோம் (2) — ஆபிரகாமின்

2. பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜன்
உன்னதமானவரே துதியாலே உயர்த்திடுவோம்
வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே (2)
இரும்பு தாழ்பாளை முறித்திடுவாரே (2) — ஆபிரகாமின்

3. தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்
ஓசன்னா ஜெயமென்று ஆர்ப்பரிப்போமே
வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார் (2)
இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே (2) — ஆபிரகாமின்

Malaikalellaam Valikalaakkuvaar Lyrics in English

Malaikalellaam valikalaakkuvaar Nam paathaiyellaam sevvaiyaakkuvaar Kalangaathae thikaiyaathae nichchayamaakavae mutivunndu – (2) Aapirakaamin Dhevan – avar Eesaakkin Dhevan Yaakkopin Dhevan – avar Nammutaiya Dhevan 1. Periya parvathamae emmaaththiram Serupaapael munnae samamaakuvaay Muththirai mothiramaay therinthu konndaarae(2) Yesuvin naamaththaalae jeyam peraுvom (2) — aapirakaamin 2. Poomi anaiththirkum raajaathi raajan Unnathamaanavarae thuthiyaalae uyarththiduvom Vennkala kathavellaam utaiththiduvaarae (2) Irumpu thaalpaalai muriththiduvaarae (2) — aapirakaamin 3. Thataikalai utaippavar nammunnae povaar Hosanna jeyamentu aarpparippomae Villai utaiththiduvaar eettiyai muriththiduvaar (2) Irathangalai akkiniyaal sutterippaarae (2) — aapirakaamin

PowerPoint Presentation Slides for the song Malaikalellaam Valikalaakkuvaar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Malaikalellaam Valikalaakkuvaar PPT

மலைகளெல்லாம் வழிகளாக்குவார் Malaikalellaam valikalaakkuvaar நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார் Nam paathaiyellaam sevvaiyaakkuvaar கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவுண்டு – (2) Kalangaathae thikaiyaathae nichchayamaakavae mutivunndu – (2) ஆபிரகாமின் தேவன் – அவர் Aapirakaamin Dhevan – avar ஈசாக்கின் தேவன் Eesaakkin Dhevan யாக்கோபின் தேவன் – அவர் Yaakkopin Dhevan – avar நம்முடைய தேவன் Nammutaiya Dhevan 1. பெரிய பர்வதமே எம்மாத்திரம் 1. Periya parvathamae emmaaththiram செருபாபேல் முன்னே சமமாகுவாய் Serupaapael munnae samamaakuvaay முத்திரை மோதிரமாய் தெரிந்து கொண்டாரே(2) Muththirai mothiramaay therinthu konndaarae(2) இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோம் (2) — ஆபிரகாமின் Yesuvin naamaththaalae jeyam peraுvom (2) — aapirakaamin 2. பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜன் 2. Poomi anaiththirkum raajaathi raajan உன்னதமானவரே துதியாலே உயர்த்திடுவோம் Unnathamaanavarae thuthiyaalae uyarththiduvom வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே (2) Vennkala kathavellaam utaiththiduvaarae (2) இரும்பு தாழ்பாளை முறித்திடுவாரே (2) — ஆபிரகாமின் Irumpu thaalpaalai muriththiduvaarae (2) — aapirakaamin 3. தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார் 3. Thataikalai utaippavar nammunnae povaar ஓசன்னா ஜெயமென்று ஆர்ப்பரிப்போமே Hosanna jeyamentu aarpparippomae வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார் (2) Villai utaiththiduvaar eettiyai muriththiduvaar (2) இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே (2) — ஆபிரகாமின் Irathangalai akkiniyaal sutterippaarae (2) — aapirakaamin

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum