Magimaiyin Dhevanae Magathuva Raajanae - மகிமையின் தேவனே மகத்துவ இராஜனே
மகிமையின் தேவனே மகத்துவ இராஜனே
மகிமையின் தேவனே மகத்துவ இராஜனே – 2
உம்மை தொழுதிடுவோம் உம்மை போற்றிடுவோம்
உந்தன் நாமத்தை உயர்த்துவோம் (2)
ஹாலேலூயா ஹாலேலூயா
ஹாலேலூயா ஹாலேலூயா
மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாய் மாற்றினாரே – 2
கசப்பான உந்தன் வாழ்வை இனிமையாய் மாற்றுவார் – 2
உலர்ந்த எலும்புகளை உயிர்ப்பெற செய்தவரே – 2
வல்லமையாய் இங்கு வந்து உயிர்ப்பெற செய்திடுமே – 2
சாத்தானை ஜெயித்தவரே மரணத்தை வென்றவரே – 2
உனக்காய் இரத்தம் சிந்தி ஜீவனை கொடுத்தாரே – 2
மகிமையின் தேவனே மகத்துவ இராஜனே – 2
அவர் சிறந்தவர் உயிர்த்தெழுந்தவர்
அவர் நாமம் பரிசுத்தர் – 2
Magimaiyin Devanae – Magimaiyin Dhevanae Magathuva Raajanae Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Magimaiyin Devanae – Magimaiyin Dhevanae Magathuva Raajanae
by clicking the fullscreen button in the Top left. Or you can download Magimaiyin Devanae – Magimaiyin Dhevanae Magathuva Raajanae PPT Magimaiyin Dhevanae Magathuva Raajanae PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum