🏠 Lyrics Chords Bible

Magimaiyil Piravesikka - மகிமையில் பிரவேசிக்க

மகிமையில் பிரவேசிக்க

Magimaiyil Piravesikka- மகிமையில் பிரவேசிக்க

மகிமையில் பிரவேசிக்க
காலம் நெருங்கியது
இயேசுவின் வருகையும்
அது சீக்கிரமானது -2

ஆடி பாடி மகிழ்ந்திடுவோம்
நம் இயேசுவின் வருகைக்காக
தினந்தோறும் பரிசுத்தமாய்
வாழ்ந்து காத்திருப்போம்
கடைசி காலத்தில் நடக்கும் சம்பவம்
இயேசு அன்று சொன்னார்
அது எல்லாம் இப்போ நம் கண்முன்
நடந்து வருகின்றது-2
பூமி அதிர்ச்சி கொள்ளை நோயும்
யுத்தசெய்திகளும்
கேள்விபடுவீர்கள் கடைசி காலத்தில்
அன்றே இயேசு சொன்னார்
ஜனத்திற்க்கு விரோதமாய்
ராஜ்ஜியத்திற்கு விரோதமாய்
எழும்பும் காலம் இது
பஞ்சங்களும் கலக்கங்களும்
நடந்து வருகிறது -2

Magimaiyil Piravesikka- மகிமையில் பிரவேசிக்க Lyrics in English

Magimaiyil Piravesikka- makimaiyil piravaesikka Makimaiyil piravaesikka Kaalam nerungiyathu Yesuvin varukaiyum Athu seekkiramaanathu -2 Aati paati makilnthiduvom Nam Yesuvin varukaikkaaka Thinanthoraுm Parisuththamaay Vaalnthu kaaththiruppom Kataisi kaalaththil nadakkum sampavam Yesu antu sonnaar Athu ellaam ippo nam kannmun Nadanthu varukintathu-2 Poomi athirchchi kollai Nnoyum Yuththaseythikalum Kaelvipaduveerkal kataisi kaalaththil Ante Yesu sonnaar Janaththirkku virothamaay Raajjiyaththirku virothamaay Elumpum kaalam ithu Panjangalum kalakkangalum Nadanthu varukirathu -2

PowerPoint Presentation Slides for the song Magimaiyil Piravesikka- மகிமையில் பிரவேசிக்க

by clicking the fullscreen button in the Top left. Or you can download Magimaiyil Piravesikka- மகிமையில் பிரவேசிக்க PPT Magimaiyil Piravesikka PPT

Magimaiyil Piravesikka- மகிமையில் பிரவேசிக்க Magimaiyil Piravesikka- makimaiyil piravaesikka மகிமையில் பிரவேசிக்க Makimaiyil piravaesikka காலம் நெருங்கியது Kaalam nerungiyathu இயேசுவின் வருகையும் Yesuvin varukaiyum அது சீக்கிரமானது -2 Athu seekkiramaanathu -2 ஆடி பாடி மகிழ்ந்திடுவோம் Aati paati makilnthiduvom நம் இயேசுவின் வருகைக்காக Nam Yesuvin varukaikkaaka தினந்தோறும் பரிசுத்தமாய் Thinanthoraுm Parisuththamaay வாழ்ந்து காத்திருப்போம் Vaalnthu kaaththiruppom கடைசி காலத்தில் நடக்கும் சம்பவம் Kataisi kaalaththil nadakkum sampavam இயேசு அன்று சொன்னார் Yesu antu sonnaar அது எல்லாம் இப்போ நம் கண்முன் Athu ellaam ippo nam kannmun நடந்து வருகின்றது-2 Nadanthu varukintathu-2 பூமி அதிர்ச்சி கொள்ளை நோயும் Poomi athirchchi kollai Nnoyum யுத்தசெய்திகளும் Yuththaseythikalum கேள்விபடுவீர்கள் கடைசி காலத்தில் Kaelvipaduveerkal kataisi kaalaththil அன்றே இயேசு சொன்னார் Ante Yesu sonnaar ஜனத்திற்க்கு விரோதமாய் Janaththirkku virothamaay ராஜ்ஜியத்திற்கு விரோதமாய் Raajjiyaththirku virothamaay எழும்பும் காலம் இது Elumpum kaalam ithu பஞ்சங்களும் கலக்கங்களும் Panjangalum kalakkangalum நடந்து வருகிறது -2 Nadanthu varukirathu -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum