🏠 Lyrics Chords Bible

Magilnthu Pugalnthu - மகிழ்ந்து புகழ்ந்து

மகிழ்ந்து புகழ்ந்து

இயேசுவை வாழ்த்திப் போற்றும்

பல்லவி

மகிழ்ந்து, புகழ்ந்து, மிகப்பணிந்து, துதித்தேசுவை
வாழ்த்திப் போற்றும், என் ஆத்துமாவே.

அனுபல்லவி

தகுந்த காலத்தில் க்றிஸ்துன் அகந்தைப்பவம் தீர்த்துனைத்
தமது கிருபைச் சமுகந்தனில் சேர்த்ததால் – மகிழ்ந்து

சரணங்கள்

1. சிந்தை மகிழ்ந்து சத்திய மார்க்கத்தில் ஓடு;
தினந் தினம் ஜெபத்தில் தேவாவியைக் கூடு;
விந்தையாய் மெய்ஞ்ஞான பதங்களைப் பாடு;
விண் உலகத்தின் நித்ய வாழ்வினைத் தேடு;
வீரமாய் மறை கூறும் சத்தியமே,
நயமே, ஜெயமே-திவ்விய
சாரமாய் வெகு தாரமாய்ப் பார்த்து,
தேறுவாய், களி கூருவாய் தினம் – மகிழ்ந்து

2. அவரைப் பின் சென்ற பின்பாசை ஆகாது;
அநித்திய உலகத்தின் பாசம் ஆகாது;
பவம் மிகும் மாமிச இச்சை ஆகாது;
பரிசுத்த நெறி விட்டுப் பிரிவ தாகாது;
பந்தயப் பொருளைச் சிந்தையில் எண்ணியே,
நண்ணியே உன்னியே,-மகா
விந்தைக் கிறிஸ்தரசன் உன்தன் சிரத்தின் மூடி,
சந்தோஷமாய்ச் சூட்ட முந்தியோடு, மிக – மகிழ்ந்து

Magilnthu Pugalnthu - மகிழ்ந்து புகழ்ந்து Lyrics in English

Yesuvai vaalththip pottaுm Pallavi Makilnthu, pukalnthu, mikappanninthu, thuthiththaesuvai Vaalththip pottaுm, en aaththumaavae. Anupallavi Thakuntha kaalaththil kristhun akanthaippavam theerththunaith Thamathu kirupaich samukanthanil serththathaal – makilnthu Saranangal 1. Sinthai makilnthu saththiya maarkkaththil odu; Thinan thinam jepaththil thaevaaviyaik koodu; Vinthaiyaay meynjnjaana pathangalaip paadu; Vinn ulakaththin nithya vaalvinaith thaedu; Veeramaay marai kooraுm saththiyamae, Nayamae, jeyamae-thivviya Saaramaay veku thaaramaayp paarththu, Thaeraுvaay, kali kooruvaay thinam – makilnthu 2. Avaraip pin senta pinpaasai aakaathu; Aniththiya ulakaththin paasam aakaathu; Pavam mikum maamisa ichchaை aakaathu; Parisuththa neri vittup piriva thaakaathu; Panthayap porulaich sinthaiyil ennnniyae, Nannnniyae unniyae,-makaa Vinthaik kiristharasan unthan siraththin mooti, Santhoshamaaych sootta munthiyodu, mika – makilnthu

PowerPoint Presentation Slides for the song Magilnthu Pugalnthu - மகிழ்ந்து புகழ்ந்து

by clicking the fullscreen button in the Top left. Or you can download Magilnthu Pugalnthu - மகிழ்ந்து புகழ்ந்து PPT Magilnthu Pugalnthu PPT

இயேசுவை வாழ்த்திப் போற்றும் Yesuvai vaalththip pottaுm பல்லவி Pallavi மகிழ்ந்து, புகழ்ந்து, மிகப்பணிந்து, துதித்தேசுவை Makilnthu, pukalnthu, mikappanninthu, thuthiththaesuvai வாழ்த்திப் போற்றும், என் ஆத்துமாவே. Vaalththip pottaுm, en aaththumaavae. அனுபல்லவி Anupallavi தகுந்த காலத்தில் க்றிஸ்துன் அகந்தைப்பவம் தீர்த்துனைத் Thakuntha kaalaththil kristhun akanthaippavam theerththunaith தமது கிருபைச் சமுகந்தனில் சேர்த்ததால் – மகிழ்ந்து Thamathu kirupaich samukanthanil serththathaal – makilnthu சரணங்கள் Saranangal 1. சிந்தை மகிழ்ந்து சத்திய மார்க்கத்தில் ஓடு; 1. Sinthai makilnthu saththiya maarkkaththil odu; தினந் தினம் ஜெபத்தில் தேவாவியைக் கூடு; Thinan thinam jepaththil thaevaaviyaik koodu; விந்தையாய் மெய்ஞ்ஞான பதங்களைப் பாடு; Vinthaiyaay meynjnjaana pathangalaip paadu; விண் உலகத்தின் நித்ய வாழ்வினைத் தேடு; Vinn ulakaththin nithya vaalvinaith thaedu; வீரமாய் மறை கூறும் சத்தியமே, Veeramaay marai kooraுm saththiyamae, நயமே, ஜெயமே-திவ்விய Nayamae, jeyamae-thivviya சாரமாய் வெகு தாரமாய்ப் பார்த்து, Saaramaay veku thaaramaayp paarththu, தேறுவாய், களி கூருவாய் தினம் – மகிழ்ந்து Thaeraுvaay, kali kooruvaay thinam – makilnthu 2. அவரைப் பின் சென்ற பின்பாசை ஆகாது; 2. Avaraip pin senta pinpaasai aakaathu; அநித்திய உலகத்தின் பாசம் ஆகாது; Aniththiya ulakaththin paasam aakaathu; பவம் மிகும் மாமிச இச்சை ஆகாது; Pavam mikum maamisa ichchaை aakaathu; பரிசுத்த நெறி விட்டுப் பிரிவ தாகாது; Parisuththa neri vittup piriva thaakaathu; பந்தயப் பொருளைச் சிந்தையில் எண்ணியே, Panthayap porulaich sinthaiyil ennnniyae, நண்ணியே உன்னியே,-மகா Nannnniyae unniyae,-makaa விந்தைக் கிறிஸ்தரசன் உன்தன் சிரத்தின் மூடி, Vinthaik kiristharasan unthan siraththin mooti, சந்தோஷமாய்ச் சூட்ட முந்தியோடு, மிக – மகிழ்ந்து Santhoshamaaych sootta munthiyodu, mika – makilnthu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum