Lyrics PPT

Magilnthu Pugalnthu PPT - மகிழ்ந்து புகழ்ந்து

இயேசுவை வாழ்த்திப் போற்றும்

Slide 1

இயேசுவை வாழ்த்திப் போற்றும்

Slide 2

மகிழ்ந்து, புகழ்ந்து, மிகப்பணிந்து, துதித்தேசுவை வாழ்த்திப் போற்றும், என் ஆத்துமாவே.

Slide 3

அனுபல்லவி

Slide 4

தகுந்த காலத்தில் க்றிஸ்துன் அகந்தைப்பவம் தீர்த்துனைத் தமது கிருபைச் சமுகந்தனில் சேர்த்ததால் – மகிழ்ந்து

Slide 5

சரணங்கள்

Slide 6

1. சிந்தை மகிழ்ந்து சத்திய மார்க்கத்தில் ஓடு; தினந் தினம் ஜெபத்தில் தேவாவியைக் கூடு; விந்தையாய் மெய்ஞ்ஞான பதங்களைப் பாடு; விண் உலகத்தின் நித்ய வாழ்வினைத் தேடு; வீரமாய் மறை கூறும் சத்தியமே, நயமே, ஜெயமே-திவ்விய

Slide 7

சாரமாய் வெகு தாரமாய்ப் பார்த்து, தேறுவாய், களி கூருவாய் தினம் – மகிழ்ந்து

Slide 8

2. அவரைப் பின் சென்ற பின்பாசை ஆகாது; அநித்திய உலகத்தின் பாசம் ஆகாது; பவம் மிகும் மாமிச இச்சை ஆகாது; பரிசுத்த நெறி விட்டுப் பிரிவ தாகாது; பந்தயப் பொருளைச் சிந்தையில் எண்ணியே, நண்ணியே உன்னியே,-மகா

Slide 9

விந்தைக் கிறிஸ்தரசன் உன்தன் சிரத்தின் மூடி, சந்தோஷமாய்ச் சூட்ட முந்தியோடு, மிக – மகிழ்ந்து

Magilnthu Pugalnthu - மகிழ்ந்து புகழ்ந்து PowerPoint

Magilnthu Pugalnthu - மகிழ்ந்து புகழ்ந்து Lyrics

Magilnthu Pugalnthu PPT

Download Magilnthu Pugalnthu - மகிழ்ந்து புகழ்ந்து Tamil PPT