🏠 Lyrics Chords Bible

Magaa Athisayangalai - மகா அதிசயங்களை

மகா அதிசயங்களை

மகா அதிசயங்களை
செய்தென்னைப் பூரிப்பித்து
உபத்திரவத்தின் பாரத்தை
இரக்கமாய்க் கழித்து
ரட்சிக்கிற தயாபரர்
இஸ்தோத்திக்கப்பட்டவர்
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி

கர்த்தாதி கர்த்தா, தேவரீர்
யாவற்றையும் நன்றாக
சிஷ்டித்துத் திட்டம் பண்ணினீர்
என்றும்மைப் பணிவாக
விண்மண் கடல் ஆகாசத்து
சேனைத் திரள்கள் போற்றுது
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி

ஆ கேளும் என்தன் துன்பத்தில்
கர்த்தாவைக் கெஞ்சி வந்தேன்
அப்போது ஏற்ற வேளையில்
மகா ரட்சிப்பைக் கண்டேன்
இதற்கென் நாவே, கீதம் சொல்
என்னோடெல்லாரும் பாருங்கள்
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி

நான் தேவரீரை என்றைக்கும்
மகிழ்ச்சியாய்த் துதிப்பேன்
நான் உம்மை நித்த நித்தமும்
புகழ்ந்து ஸ்தோத்தரிப்பேன்
என் ஆத்துமமும் தேகமும்
கர்த்தாவே, உம்மைப் போற்றவும்
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி

மெய் மார்க்கத்தாரே, கர்த்தரை
துதித்துக் கொண்டிருங்கள்
அவருடைய நாமத்தை
எந்நேரமும் தொழுங்கள்
பொய்த் தேவர் செவிடுமையர்
கர்த்தா கர்த்தாவே ஆண்டவர்
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி

நாம் தெய்வ சன்னிதியிலே
மகா மகிழ்ச்சியாக
வந்துன்னத கர்த்தாவையே
வணக்கம் செய்வோமாக
பராபரனைப் போலே யார்
யாவற்றையும் நன்றாக்கினார்
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி

Magaa Athisayangalai - மகா அதிசயங்களை Lyrics in English

Makaa athisayangalai Seythennaip poorippiththu Upaththiravaththin paaraththai Irakkamaayk kaliththu Ratchikkira thayaaparar Isthoththikkappattavar Karththaavukkup pukalchchi Karththaathi karththaa, thaevareer Yaavattaைyum nantaka Sishtiththuth thittam pannnnineer Entummaip pannivaaka Vinnmann kadal aakaasaththu Senaith thiralkal pottaுthu Karththaavukkup pukalchchi Aa kaelum enthan thunpaththil Karththaavaik kenji vanthaen Appothu aetta vaelaiyil Makaa ratchippaik kanntaen Itharken naavae, geetham sol Ennodellaarum paarungal Karththaavukkup pukalchchi Naan thaevareerai entaikkum Makilchchiyaayth thuthippaen Naan ummai niththa niththamum Pukalnthu sthoththarippaen En aaththumamum thaekamum Karththaavae, ummaip pottavum Karththaavukkup pukalchchi Mey maarkkaththaarae, karththarai Thuthiththuk konntirungal Avarutaiya naamaththai Ennaeramum tholungal Poyth thaevar sevidumaiyar Karththaa karththaavae aanndavar Karththaavukkup pukalchchi Naam theyva sannithiyilae Makaa makilchchiyaaka Vanthunnatha karththaavaiyae Vanakkam seyvomaaka Paraaparanaip polae yaar Yaavattaைyum nantakkinaar Karththaavukkup pukalchchi

PowerPoint Presentation Slides for the song Magaa Athisayangalai - மகா அதிசயங்களை

by clicking the fullscreen button in the Top left. Or you can download Magaa Athisayangalai - மகா அதிசயங்களை PPT Magaa Athisayangalai PPT

மகா அதிசயங்களை Makaa athisayangalai செய்தென்னைப் பூரிப்பித்து Seythennaip poorippiththu உபத்திரவத்தின் பாரத்தை Upaththiravaththin paaraththai இரக்கமாய்க் கழித்து Irakkamaayk kaliththu ரட்சிக்கிற தயாபரர் Ratchikkira thayaaparar இஸ்தோத்திக்கப்பட்டவர் Isthoththikkappattavar கர்த்தாவுக்குப் புகழ்ச்சி Karththaavukkup pukalchchi கர்த்தாதி கர்த்தா, தேவரீர் Karththaathi karththaa, thaevareer யாவற்றையும் நன்றாக Yaavattaைyum nantaka சிஷ்டித்துத் திட்டம் பண்ணினீர் Sishtiththuth thittam pannnnineer என்றும்மைப் பணிவாக Entummaip pannivaaka விண்மண் கடல் ஆகாசத்து Vinnmann kadal aakaasaththu சேனைத் திரள்கள் போற்றுது Senaith thiralkal pottaுthu கர்த்தாவுக்குப் புகழ்ச்சி Karththaavukkup pukalchchi ஆ கேளும் என்தன் துன்பத்தில் Aa kaelum enthan thunpaththil கர்த்தாவைக் கெஞ்சி வந்தேன் Karththaavaik kenji vanthaen அப்போது ஏற்ற வேளையில் Appothu aetta vaelaiyil மகா ரட்சிப்பைக் கண்டேன் Makaa ratchippaik kanntaen இதற்கென் நாவே, கீதம் சொல் Itharken naavae, geetham sol என்னோடெல்லாரும் பாருங்கள் Ennodellaarum paarungal கர்த்தாவுக்குப் புகழ்ச்சி Karththaavukkup pukalchchi நான் தேவரீரை என்றைக்கும் Naan thaevareerai entaikkum மகிழ்ச்சியாய்த் துதிப்பேன் Makilchchiyaayth thuthippaen நான் உம்மை நித்த நித்தமும் Naan ummai niththa niththamum புகழ்ந்து ஸ்தோத்தரிப்பேன் Pukalnthu sthoththarippaen என் ஆத்துமமும் தேகமும் En aaththumamum thaekamum கர்த்தாவே, உம்மைப் போற்றவும் Karththaavae, ummaip pottavum கர்த்தாவுக்குப் புகழ்ச்சி Karththaavukkup pukalchchi மெய் மார்க்கத்தாரே, கர்த்தரை Mey maarkkaththaarae, karththarai துதித்துக் கொண்டிருங்கள் Thuthiththuk konntirungal அவருடைய நாமத்தை Avarutaiya naamaththai எந்நேரமும் தொழுங்கள் Ennaeramum tholungal பொய்த் தேவர் செவிடுமையர் Poyth thaevar sevidumaiyar கர்த்தா கர்த்தாவே ஆண்டவர் Karththaa karththaavae aanndavar கர்த்தாவுக்குப் புகழ்ச்சி Karththaavukkup pukalchchi நாம் தெய்வ சன்னிதியிலே Naam theyva sannithiyilae மகா மகிழ்ச்சியாக Makaa makilchchiyaaka வந்துன்னத கர்த்தாவையே Vanthunnatha karththaavaiyae வணக்கம் செய்வோமாக Vanakkam seyvomaaka பராபரனைப் போலே யார் Paraaparanaip polae yaar யாவற்றையும் நன்றாக்கினார் Yaavattaைyum nantakkinaar கர்த்தாவுக்குப் புகழ்ச்சி Karththaavukkup pukalchchi

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum