🏠 Lyrics Chords Bible

Magaa Arulin Jothiyai - மகா அருளின் ஜோதியை

மகா அருளின் ஜோதியை

1. மகா அருளின் ஜோதியை
வீசிடும் வெள்ளி எத்தனை
பிரகாசமாய் விளங்கும்
தாவீதின் மைந்தன் இயேசுவே
நீரே என் மணவாளனே
என் பொக்கிஷம் என் பங்கும்
முற்றும் சுற்றும்
தயவாலும் உண்மையாலும்
நீர் நிறைந்தோர்
மேன்மை நாமமும் அடைந்தோர்.

2. சிநேகமுள்ள பார்வையால்
அடியேனை நீர் நோக்கினால்
பரம் வெளிச்சம் காட்டும்
நீர் சொல்லும் இன்ப சொற்களும்
தரும் சரீரம் ரத்தமும்
என் ஆத்துமத்தை ஆற்றும்
தேற, சேர
கிட்டும் என்னை நற்றிடனைத்
தந்தே தேற்றும்
அன்புமாய் அரவணையும்.

3. பிதாவே நீர் அநாதியில்
என் பேரிலே குமாரனில்
சிநேகம் வைத்த கர்த்தா;
குமாரன் என்னைத் தமக்கே
மனைவி என்றன்புடனே
தெரிந்து கொண்ட பர்த்தா
மெத்த கெட்ட
பாவியான என்னைவான
கர்த்தர்தாமே
நோக்கினதிரக்கமாமே.

4. கிண்ணரம், யாழும் வீணையும்
சங்கீத வாத்தியங்களும்
களிப்பாய்த் தொனிக்கட்டும்
அன்புள்ள இயேசுவுடனே
நான் என்றென்றைக்கும் வாழ்வதே
என் ஆவியை எழுப்பும்
ஆடி, பாடி,
கிறிஸ்துதாமே நேசராமே
என்று ஓதும்
சந்தம் இன்பமே எப்போதும்.

5. மகிழ்வேன் என் சிநேகிதர்
அல்பா ஒமேகா என்பவர்,
என் நேசர் ஆதியந்தம்
இனி மோட்சானந்தத்திலே
நான் அவரண்டை சேர்வேனே
என் பாக்கியம் அநந்தம்
ஆமேன், ஆமேன்,
வா, ரட்சிப்போ, வா கெலிப்போ
உனக்காக
வாஞ்சிப்பேன் நான் சேர்வாயாக.

Magaa Arulin Jothiyai- மகா அருளின் ஜோதியை Lyrics in English

1. Makaa arulin jothiyai Veesidum velli eththanai Pirakaasamaay vilangum Thaaveethin mainthan Yesuvae Neerae en manavaalanae En pokkisham en pangum Muttaுm suttaுm Thayavaalum unnmaiyaalum Neer nirainthor Maenmai naamamum atainthor. 2. Sinaekamulla paarvaiyaal Atiyaenai neer Nnokkinaal Param velichcham kaattum Neer sollum inpa sorkalum Tharum sareeram raththamum En aaththumaththai aattaுm Thaera, sera Kittum ennai nattidanaith Thanthae thaettaுm Anpumaay aravannaiyum. 3. Pithaavae neer anaathiyil En paerilae kumaaranil Sinaekam vaiththa karththaa; Kumaaran ennaith thamakkae Manaivi entanpudanae Therinthu konnda parththaa Meththa ketta Paaviyaana ennaivaana Karththarthaamae Nnokkinathirakkamaamae. 4. Kinnnaram, yaalum veennaiyum Sangaீtha vaaththiyangalum Kalippaayth thonikkattum Anpulla Yesuvudanae Naan ententaikkum vaalvathae En aaviyai eluppum Aati, paati, Kristhuthaamae naesaraamae Entu othum Santham inpamae eppothum. 5. Makilvaen en sinaekithar Alpaa omaekaa enpavar, En naesar aathiyantham Ini motchaாnanthaththilae Naan avaranntai servaenae En paakkiyam anantham Aamaen, aamaen, Vaa, ratchippo, vaa kelippo Unakkaaka Vaanjippaen naan servaayaaka.

PowerPoint Presentation Slides for the song Magaa Arulin Jothiyai- மகா அருளின் ஜோதியை

by clicking the fullscreen button in the Top left. Or you can download Magaa Arulin Jothiyai- மகா அருளின் ஜோதியை PPT Magaa Arulin Jothiyai PPT

1. மகா அருளின் ஜோதியை 1. Makaa arulin jothiyai வீசிடும் வெள்ளி எத்தனை Veesidum velli eththanai பிரகாசமாய் விளங்கும் Pirakaasamaay vilangum தாவீதின் மைந்தன் இயேசுவே Thaaveethin mainthan Yesuvae நீரே என் மணவாளனே Neerae en manavaalanae என் பொக்கிஷம் என் பங்கும் En pokkisham en pangum முற்றும் சுற்றும் Muttaுm suttaுm தயவாலும் உண்மையாலும் Thayavaalum unnmaiyaalum நீர் நிறைந்தோர் Neer nirainthor மேன்மை நாமமும் அடைந்தோர். Maenmai naamamum atainthor. 2. சிநேகமுள்ள பார்வையால் 2. Sinaekamulla paarvaiyaal அடியேனை நீர் நோக்கினால் Atiyaenai neer Nnokkinaal பரம் வெளிச்சம் காட்டும் Param velichcham kaattum நீர் சொல்லும் இன்ப சொற்களும் Neer sollum inpa sorkalum தரும் சரீரம் ரத்தமும் Tharum sareeram raththamum என் ஆத்துமத்தை ஆற்றும் En aaththumaththai aattaுm தேற, சேர Thaera, sera கிட்டும் என்னை நற்றிடனைத் Kittum ennai nattidanaith தந்தே தேற்றும் Thanthae thaettaுm அன்புமாய் அரவணையும். Anpumaay aravannaiyum. 3. பிதாவே நீர் அநாதியில் 3. Pithaavae neer anaathiyil என் பேரிலே குமாரனில் En paerilae kumaaranil சிநேகம் வைத்த கர்த்தா; Sinaekam vaiththa karththaa; குமாரன் என்னைத் தமக்கே Kumaaran ennaith thamakkae மனைவி என்றன்புடனே Manaivi entanpudanae தெரிந்து கொண்ட பர்த்தா Therinthu konnda parththaa மெத்த கெட்ட Meththa ketta பாவியான என்னைவான Paaviyaana ennaivaana கர்த்தர்தாமே Karththarthaamae நோக்கினதிரக்கமாமே. Nnokkinathirakkamaamae. 4. கிண்ணரம், யாழும் வீணையும் 4. Kinnnaram, yaalum veennaiyum சங்கீத வாத்தியங்களும் Sangaீtha vaaththiyangalum களிப்பாய்த் தொனிக்கட்டும் Kalippaayth thonikkattum அன்புள்ள இயேசுவுடனே Anpulla Yesuvudanae நான் என்றென்றைக்கும் வாழ்வதே Naan ententaikkum vaalvathae என் ஆவியை எழுப்பும் En aaviyai eluppum ஆடி, பாடி, Aati, paati, கிறிஸ்துதாமே நேசராமே Kristhuthaamae naesaraamae என்று ஓதும் Entu othum சந்தம் இன்பமே எப்போதும். Santham inpamae eppothum. 5. மகிழ்வேன் என் சிநேகிதர் 5. Makilvaen en sinaekithar அல்பா ஒமேகா என்பவர், Alpaa omaekaa enpavar, என் நேசர் ஆதியந்தம் En naesar aathiyantham இனி மோட்சானந்தத்திலே Ini motchaாnanthaththilae நான் அவரண்டை சேர்வேனே Naan avaranntai servaenae என் பாக்கியம் அநந்தம் En paakkiyam anantham ஆமேன், ஆமேன், Aamaen, aamaen, வா, ரட்சிப்போ, வா கெலிப்போ Vaa, ratchippo, vaa kelippo உனக்காக Unakkaaka வாஞ்சிப்பேன் நான் சேர்வாயாக. Vaanjippaen naan servaayaaka.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum