Enna Kandaru Therinju kondaru - என்னை கண்டாரு தெரிஞ்சு கொண்டாரு
என்னை கண்டாரு தெரிஞ்சு கொண்டாரு
என்னை கண்டாரு தெரிஞ்சு கொண்டாரு
நல்ல வல வச்சாரு பெருக செஞ்சாரு
ஒரு background உம இல்லாமலே மேல தூக்கி வெச்சாரு (நெனச்சாரு ஆசிர்வதிச்சாரு )
சிந்தாம சித்தம சிதராம சிங்காரத்தை தந்தாரு (தானே தானே தந்தானானே )
ஏதோ மூலையிலிருந்த என்னையும் கூட கூட்டி
கண்ணுக்குள்ள வெச்சி பாத்துட்டாரே நல்ல
உன் கண்ணீரை நீ தொடச்சிக்கோ (கஷ்டத்திலும் சந்தோஷம்தா)
அவரை மட்டும் பிடிச்சுக்கோ (நஷ்டத்திலும் கொண்டாட்டம்தா)
உன் சிலுவையை நீ தூக்கிக்கோ (அவர் சித்தம் வாழ்ந்த போதும்)
இன்னிக்கு என்னிக்கு டாப் டக்கர் life ஜோரு
கஷ்டத்திலும் சந்தோஷம்தா
நஷ்டத்திலும் கொண்டாட்டம்தா
அவர் சித்தப்படி வாழ்ந்த போதும்
டாப் டக்கர் life ஜோரு
யாரு போனாலும் தனிமையானாலும்
அவரு presence ah நாடிடு
Left பாக்காம Right பாக்காம
அவரை பாத்து நீ ஓடிடு
வாழ்க போகும் பாதை ஒன்னும் புரிலனாலும்
அவரை follow பண்ணி நடந்த போதும்
சொல்றத கேட்டுகிட்டு பரிசுத்தம் காத்திக்கிட்டு
வாழ்ந்தாலே everlasting life தா
அவரு இவரு னு சொல்றிங்களே யாருப்பா அவரு
வேற யாரு நம்ம இயேசப்பா தா
ஏதோ மூலையிலிருந்த என்னையும் கூட கூட்டி
கண்ணுக்குள்ள வெச்சி பாத்துட்டாரே நல்ல
உன் கண்ணீரை நீ தொடச்சிக்கோ (கஷ்டத்திலும் சந்தோஷம்தா)
அவரை மட்டும் பிடிச்சுக்கோ (நஷ்டத்திலும் கொண்டாட்டம்தா)
உன் சிலுவையை நீ தூக்கிக்கோ (அவர் சித்தம் வாழ்ந்த போதும்)
இன்னிக்கு என்னிக்கு டாப் டக்கர் life ஜோரு
கஷ்டத்திலும் சந்தோஷம்தா
நஷ்டத்திலும் கொண்டாட்டம்தா
அவர் சித்தப்படி வாழ்ந்த போதும்
டாப் டக்கர் life ஜோரு
Life Jore – Enna Kandaru Therinju kondaru Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Life Jore – Enna Kandaru Therinju kondaru
by clicking the fullscreen button in the Top left. Or you can download Life Jore – Enna Kandaru Therinju kondaru PPT Enna Kandaru Therinju kondaru PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum