Lyrics PPT

Enna Kandaru Therinju kondaru PPT - என்னை கண்டாரு தெரிஞ்சு கொண்டாரு

என்னை கண்டாரு தெரிஞ்சு கொண்டாரு
நல்ல வல வச்சாரு பெருக செஞ்சாரு
ஒரு background உம இல்லாமலே மேல தூக்கி வெச்சாரு (நெனச்சாரு ஆசிர்வதிச்சாரு )
சிந்தாம சித்தம சிதராம சிங்காரத்தை தந்தாரு (தானே தானே தந்தானானே )

Slide 1

என்னை கண்டாரு தெரிஞ்சு கொண்டாரு நல்ல வல வச்சாரு பெருக செஞ்சாரு ஒரு background உம இல்லாமலே மேல தூக்கி வெச்சாரு (நெனச்சாரு ஆசிர்வதிச்சாரு ) சிந்தாம சித்தம சிதராம சிங்காரத்தை தந்தாரு (தானே தானே தந்தானானே )

Slide 2

ஏதோ மூலையிலிருந்த என்னையும் கூட கூட்டி கண்ணுக்குள்ள வெச்சி பாத்துட்டாரே நல்ல

Slide 3

உன் கண்ணீரை நீ தொடச்சிக்கோ (கஷ்டத்திலும் சந்தோஷம்தா) அவரை மட்டும் பிடிச்சுக்கோ (நஷ்டத்திலும் கொண்டாட்டம்தா) உன் சிலுவையை நீ தூக்கிக்கோ (அவர் சித்தம் வாழ்ந்த போதும்) இன்னிக்கு என்னிக்கு டாப் டக்கர் life ஜோரு

Slide 4

கஷ்டத்திலும் சந்தோஷம்தா நஷ்டத்திலும் கொண்டாட்டம்தா அவர் சித்தப்படி வாழ்ந்த போதும் டாப் டக்கர் life ஜோரு

Slide 5

யாரு போனாலும் தனிமையானாலும் அவரு presence ah நாடிடு Left பாக்காம Right பாக்காம அவரை பாத்து நீ ஓடிடு

Slide 6

வாழ்க போகும் பாதை ஒன்னும் புரிலனாலும் அவரை follow பண்ணி நடந்த போதும் சொல்றத கேட்டுகிட்டு பரிசுத்தம் காத்திக்கிட்டு வாழ்ந்தாலே everlasting life தா

Slide 7

அவரு இவரு னு சொல்றிங்களே யாருப்பா அவரு வேற யாரு நம்ம இயேசப்பா தா

Slide 8

ஏதோ மூலையிலிருந்த என்னையும் கூட கூட்டி கண்ணுக்குள்ள வெச்சி பாத்துட்டாரே நல்ல

Slide 9

உன் கண்ணீரை நீ தொடச்சிக்கோ (கஷ்டத்திலும் சந்தோஷம்தா) அவரை மட்டும் பிடிச்சுக்கோ (நஷ்டத்திலும் கொண்டாட்டம்தா) உன் சிலுவையை நீ தூக்கிக்கோ (அவர் சித்தம் வாழ்ந்த போதும்) இன்னிக்கு என்னிக்கு டாப் டக்கர் life ஜோரு

Slide 10

கஷ்டத்திலும் சந்தோஷம்தா நஷ்டத்திலும் கொண்டாட்டம்தா அவர் சித்தப்படி வாழ்ந்த போதும் டாப் டக்கர் life ஜோரு

Life Jore – Enna Kandaru Therinju kondaru PowerPoint

Enna Kandaru Therinju kondaru - என்னை கண்டாரு தெரிஞ்சு கொண்டாரு Lyrics

Enna Kandaru Therinju kondaru PPT

Download Life Jore – Enna Kandaru Therinju kondaru Tamil PPT