Chords
🏠 Lyrics Chords Bible

Kurusinil Thonkineer - குருசினில் தொங்கினீர் குருதியும் சிந்தினீர்

குருசினில் தொங்கினீர் குருதியும் சிந்தினீர்

பல்லவி
குருசினில் தொங்கினீர், குருதியும் சிந்தினீர்,
குரு இயேசு நாதா! நீர் கொல்கொதாவில்-(2)

சரணங்கள்
கால் கரங்களில் ஆணிகள் பாய்ந்தே
கண்கள் அயர்ந்தே, தாகத்தால் தொய்ந்தே-(2)
ஏனோ இத்தனை பாடுகள் ஏற்றீர்? -(2)
என் பாவம் போக்கிட வந்ததாலோ?-(2) -குருசினில்

தலை சாய்க்க உலகில் ஸ்தலம் இல்லை என்றே
திருவாய் மலர்ந்த தேவ குமாரா! -(2)
சிலூவை தான் உமக்குத் தலை சாய்க்க இடமோ,-(2)
பலியாகி மீட்டிட வந்ததாலோ?-(2) – குருசினில்

தேகமதிலே வாதையடைந்தே
பாதகரின் பாவம் ஏற்றவராய் -(2)
தேவனோடொன்னையும் சேர்த்திட ஒன்றாய்த்-(2)
தேவாட்டுக்குட்டியாய் வந்தீரோ நீர்?-(2) -குருசினில்

Kurusinil Thonkineer Lyrics in English

Pallavi Kurusinil thongineer, kuruthiyum sinthineer, Kuru Yesu naathaa! Neer kolkothaavil-(2) Saranangal Kaal karangalil aannikal paaynthae Kannkal ayarnthae, thaakaththaal thoynthae-(2) Aeno iththanai paadukal aettaீr? -(2) En paavam pokkida vanthathaalo?-(2) -kurusinil Thalai saaykka ulakil sthalam illai ente Thiruvaay malarntha thaeva kumaaraa! -(2) Siloovai thaan umakkuth thalai saaykka idamo,-(2) Paliyaaki meettida vanthathaalo?-(2) – kurusinil Thaekamathilae vaathaiyatainthae Paathakarin paavam aettavaraay -(2) Thaevanotonnaiyum serththida ontayth-(2) Thaevaattukkuttiyaay vantheero neer?-(2) -kurusinil

PowerPoint Presentation Slides for the song Kurusinil Thonkineer

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kurusinil Thonkineer PPT

பல்லவி Pallavi குருசினில் தொங்கினீர், குருதியும் சிந்தினீர், Kurusinil thongineer, kuruthiyum sinthineer, குரு இயேசு நாதா! நீர் கொல்கொதாவில்-(2) Kuru Yesu naathaa! Neer kolkothaavil-(2) சரணங்கள் Saranangal கால் கரங்களில் ஆணிகள் பாய்ந்தே Kaal karangalil aannikal paaynthae கண்கள் அயர்ந்தே, தாகத்தால் தொய்ந்தே-(2) Kannkal ayarnthae, thaakaththaal thoynthae-(2) ஏனோ இத்தனை பாடுகள் ஏற்றீர்? -(2) Aeno iththanai paadukal aettaீr? -(2) என் பாவம் போக்கிட வந்ததாலோ?-(2) -குருசினில் En paavam pokkida vanthathaalo?-(2) -kurusinil தலை சாய்க்க உலகில் ஸ்தலம் இல்லை என்றே Thalai saaykka ulakil sthalam illai ente திருவாய் மலர்ந்த தேவ குமாரா! -(2) Thiruvaay malarntha thaeva kumaaraa! -(2) சிலூவை தான் உமக்குத் தலை சாய்க்க இடமோ,-(2) Siloovai thaan umakkuth thalai saaykka idamo,-(2) பலியாகி மீட்டிட வந்ததாலோ?-(2) – குருசினில் Paliyaaki meettida vanthathaalo?-(2) – kurusinil தேகமதிலே வாதையடைந்தே Thaekamathilae vaathaiyatainthae பாதகரின் பாவம் ஏற்றவராய் -(2) Paathakarin paavam aettavaraay -(2) தேவனோடொன்னையும் சேர்த்திட ஒன்றாய்த்-(2) Thaevanotonnaiyum serththida ontayth-(2) தேவாட்டுக்குட்டியாய் வந்தீரோ நீர்?-(2) -குருசினில் Thaevaattukkuttiyaay vantheero neer?-(2) -kurusinil

Kurusinil Thonkineer Song Meaning

refrain
You hanged on the cross, you shed blood,
Guru Jesus nada! Water in Calcutta-(2)

stanzas
The nails were running through the legs and arms
Eyes tired and thirsty-(2)
Why did you sing so many songs? -(2)
Because he came to take away my sin?-(2) – On the cross

There is no place in the world to lay your head
Deva Kumara blossomed in glory! -(2)
The cross is your place to lay your head,-(2)
Because he came to save the victim?-(2) – In Kurusin

Teghamati fell ill
Accepting the sins of bad people -(2)
(2)
Did you come as a child of God?-(2) – On the cross

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum