🏠 Lyrics Chords Bible

Kurusinil Thongiye Kuruthiyum - குருசினில் தொங்கியே குருதியும் வடிய

குருசினில் தொங்கியே குருதியும் வடிய

குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கொதா மலைதனிலே நம்
குருவேசு சுவாமி கொடுந்துயர் பாவி
கொள்ளாய் கண் கொண்டு

சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே
சிலுவையில் சேர்த்தையோ தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத்திரள் சூழ

பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன்போல் தொங்க யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணி
படித்திய கொடுமைதனை

சந்திரசூரிய சகல வான் சேனைகள்
சகியமால் நாணுதையோ தேவ
சுந்தர மைந்தனுயிர் விடுகாட்சியால்
துடிக்காக நெஞ்சுண்டோ

ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே-அவர்
தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும்
திறந்தூற்தோடுது பார்

எருசலேம் மாதே மறுதி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ-நின்
எருசலையதிபன் இள மணவாளான்
எடுத்த கோலமிதோ

Kurusinil thongiye kuruthiyum Lyrics in English

Kurusinil thongiyae kuruthiyum vatiya Kolkothaa malaithanilae nam Kuruvaesu suvaami kodunthuyar paavi Kollaay kann konndu Sirasinil mulmuti uraுththida arainthae Siluvaiyil serththaiyo theeyar Thirukkarang kaalkalil aannikalatiththaar Senaiththiral soola Paathakar naduvil paaviyinaesan Paathakanpol thonga yootha Paathakar parikaasangal pannnni Patiththiya kodumaithanai Santhirasooriya sakala vaan senaikal Sakiyamaal naanuthaiyo thaeva Sunthara mainthanuyir vidukaatchiyaal Thutikkaaka nenjunntoo Eettiyaal sevakan ettiyae kuththa Iraivan vilaavathilae-avar Theettiya theetchaைk kuruthiyum jalamum Thiranthoorthoduthu paar Jerusalem maathae maraுthi neeyaluthu Aengip pulampalaiyo-nin Erusalaiyathipan ila manavaalaan Eduththa kolamitho

PowerPoint Presentation Slides for the song Kurusinil thongiye kuruthiyum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kurusinil thongiye kuruthiyum PPT Kurusinil Thongiye Kuruthiyum PPT

குருசினில் தொங்கியே குருதியும் வடிய Kurusinil thongiyae kuruthiyum vatiya கொல்கொதா மலைதனிலே நம் Kolkothaa malaithanilae nam குருவேசு சுவாமி கொடுந்துயர் பாவி Kuruvaesu suvaami kodunthuyar paavi கொள்ளாய் கண் கொண்டு Kollaay kann konndu சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே Sirasinil mulmuti uraுththida arainthae சிலுவையில் சேர்த்தையோ தீயர் Siluvaiyil serththaiyo theeyar திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார் Thirukkarang kaalkalil aannikalatiththaar சேனைத்திரள் சூழ Senaiththiral soola பாதகர் நடுவில் பாவியினேசன் Paathakar naduvil paaviyinaesan பாதகன்போல் தொங்க யூத Paathakanpol thonga yootha பாதகர் பரிகாசங்கள் பண்ணி Paathakar parikaasangal pannnni படித்திய கொடுமைதனை Patiththiya kodumaithanai சந்திரசூரிய சகல வான் சேனைகள் Santhirasooriya sakala vaan senaikal சகியமால் நாணுதையோ தேவ Sakiyamaal naanuthaiyo thaeva சுந்தர மைந்தனுயிர் விடுகாட்சியால் Sunthara mainthanuyir vidukaatchiyaal துடிக்காக நெஞ்சுண்டோ Thutikkaaka nenjunntoo ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த Eettiyaal sevakan ettiyae kuththa இறைவன் விலாவதிலே-அவர் Iraivan vilaavathilae-avar தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும் Theettiya theetchaைk kuruthiyum jalamum திறந்தூற்தோடுது பார் Thiranthoorthoduthu paar எருசலேம் மாதே மறுதி நீயழுது Jerusalem maathae maraுthi neeyaluthu ஏங்கிப் புலம்பலையோ-நின் Aengip pulampalaiyo-nin எருசலையதிபன் இள மணவாளான் Erusalaiyathipan ila manavaalaan எடுத்த கோலமிதோ Eduththa kolamitho

Kurusinil thongiye kuruthiyum Song Meaning

Hanging from the cross and bleeding
On the hill of Golgotha
Guruvesu Swami is a tyrant and sinner
With a predatory eye

A slap in the face of a thorn
Crucifixion is evil
Thirukarang nailed his feet
Surrounded by soldiers

Bhavainesan in the middle of Badakar
The Jew hangs like a peddler
Badakar made jokes
Educated bully

All Chandrasular Air Forces
Sakyamal Nanuthaio Deva
By Sundara Maindanui Vidakshi
Chest for pulse

The servant stabs himself with a spear
Lord Vilavatile-He
The blood and water of initiation
Open source bar

Jerusalem is the place of repentance
Longing lamentation-nin
Erusalayathipan is a young bride
Golamido taken

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum