🏠 Lyrics Chords Bible

Kirubasanathandai Odi Vanthen - கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்
கிருபையால் இறங்கிடுமே
தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட
உம் கிருபையால் நிறைத்திடுமே

உம் கிருபையில்லையென்றால் நான் இல்லை
அதை நீர் நன்றாய் அறிவீர்
தடுமாற்றமில்லமல் நான் வாழ்ந்திட
உம் கிருபையால் நிறைத்திடுமே

என் சுயபெலத்தால் ஒன்றும் செய்திடேன்
அதை நீர் நன்றாய் அறிவீர்
உம் பெலத்தால் எல்லாம் செய்திட
உம் கிருபையால் நிறைத்திடுமே

சோதனைகள் தாங்க பெலனில்லை
அதை நீர் நன்றாய் அறிவீர்
சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க
உம் கிருபையால் நிறைத்திடுமே

Kirubasanathandai Odi Vanthen Lyrics in English

Kirupaasanaththanntai oti vanthaen Kirupaiyaal irangidumae Thadumaattamillaamal naan vaalnthida Um kirupaiyaal niraiththidumae Um kirupaiyillaiyental naan illai Athai neer nantay ariveer Thadumaattamillamal naan vaalnthida Um kirupaiyaal niraiththidumae En suyapelaththaal ontum seythitaen Athai neer nantay ariveer Um pelaththaal ellaam seythida Um kirupaiyaal niraiththidumae Sothanaikal thaanga pelanillai Athai neer nantay ariveer Sornthidaamal Jebam aeraெdukka Um kirupaiyaal niraiththidumae

PowerPoint Presentation Slides for the song Kirubasanathandai Odi Vanthen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kirubasanathandai Odi Vanthen PPT

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் Kirupaasanaththanntai oti vanthaen கிருபையால் இறங்கிடுமே Kirupaiyaal irangidumae தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட Thadumaattamillaamal naan vaalnthida உம் கிருபையால் நிறைத்திடுமே Um kirupaiyaal niraiththidumae உம் கிருபையில்லையென்றால் நான் இல்லை Um kirupaiyillaiyental naan illai அதை நீர் நன்றாய் அறிவீர் Athai neer nantay ariveer தடுமாற்றமில்லமல் நான் வாழ்ந்திட Thadumaattamillamal naan vaalnthida உம் கிருபையால் நிறைத்திடுமே Um kirupaiyaal niraiththidumae என் சுயபெலத்தால் ஒன்றும் செய்திடேன் En suyapelaththaal ontum seythitaen அதை நீர் நன்றாய் அறிவீர் Athai neer nantay ariveer உம் பெலத்தால் எல்லாம் செய்திட Um pelaththaal ellaam seythida உம் கிருபையால் நிறைத்திடுமே Um kirupaiyaal niraiththidumae சோதனைகள் தாங்க பெலனில்லை Sothanaikal thaanga pelanillai அதை நீர் நன்றாய் அறிவீர் Athai neer nantay ariveer சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க Sornthidaamal Jebam aeraெdukka உம் கிருபையால் நிறைத்திடுமே Um kirupaiyaal niraiththidumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum