Lyrics PPT

Kirubasanathandai Odi Vanthen PPT - கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்
கிருபையால் இறங்கிடுமே
தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட
உம் கிருபையால் நிறைத்திடுமே

Slide 1

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் கிருபையால் இறங்கிடுமே தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட உம் கிருபையால் நிறைத்திடுமே

Slide 2

உம் கிருபையில்லையென்றால் நான் இல்லை அதை நீர் நன்றாய் அறிவீர் தடுமாற்றமில்லமல் நான் வாழ்ந்திட உம் கிருபையால் நிறைத்திடுமே

Slide 3

என் சுயபெலத்தால் ஒன்றும் செய்திடேன் அதை நீர் நன்றாய் அறிவீர் உம் பெலத்தால் எல்லாம் செய்திட உம் கிருபையால் நிறைத்திடுமே

Slide 4

சோதனைகள் தாங்க பெலனில்லை அதை நீர் நன்றாய் அறிவீர் சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க உம் கிருபையால் நிறைத்திடுமே

Kirubasanathandai Odi Vanthen PowerPoint

Kirubasanathandai Odi Vanthen - கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் Lyrics

Kirubasanathandai Odi Vanthen PPT

Download Kirubasanathandai Odi Vanthen Tamil PPT