🏠 Lyrics Chords Bible

Kathirukkum Neram - காத்திருக்கும் நேரம்

காத்திருக்கும் நேரம்

காத்திருக்கும் நேரம்
உம் கிருபை எனக்கு போதும்
அப்பா இயேசு அப்பா -(2)
அப்பா இயேசு அப்பா

துவண்டு போன நேரங்கள்
கைப் பிடித்து தூக்கினீர்
என் பெலன் உனக்கு போதும்
என்று சொல்லி தாங்கினீர் (2)

எதிர்பார்த்த நன்மைகள்
வரவில்லை என்றாலும்
தரிசனம் பொய் சொல்லாது
என்று சொல்லி தாங்கினீர் (2)

தொலைந்து போன மனிதன் நான்
திகைத்துப் போய் நிற்கையில்
வழி இதுவே என்று சொல்லி
நேர் வழியாய் நடத்தினீர் (2)

Kathirukkum Neram – Um kirubai enakku pothum Lyrics in English

Kaaththirukkum naeram Um kirupai enakku pothum Appaa Yesu appaa -(2) Appaa Yesu appaa Thuvanndu pona naerangal Kaip pitiththu thookkineer En pelan unakku pothum Entu solli thaangineer (2) Ethirpaarththa nanmaikal Varavillai entalum Tharisanam poy sollaathu Entu solli thaangineer (2) Tholainthu pona manithan naan Thikaiththup poy nirkaiyil Vali ithuvae entu solli Naer valiyaay nadaththineer (2)

PowerPoint Presentation Slides for the song Kathirukkum Neram – Um kirubai enakku pothum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kathirukkum Neram – Um kirubai enakku pothum PPT Kathirukkum Neram PPT

காத்திருக்கும் நேரம் Kaaththirukkum naeram உம் கிருபை எனக்கு போதும் Um kirupai enakku pothum அப்பா இயேசு அப்பா -(2) Appaa Yesu appaa -(2) அப்பா இயேசு அப்பா Appaa Yesu appaa துவண்டு போன நேரங்கள் Thuvanndu pona naerangal கைப் பிடித்து தூக்கினீர் Kaip pitiththu thookkineer என் பெலன் உனக்கு போதும் En pelan unakku pothum என்று சொல்லி தாங்கினீர் (2) Entu solli thaangineer (2) எதிர்பார்த்த நன்மைகள் Ethirpaarththa nanmaikal வரவில்லை என்றாலும் Varavillai entalum தரிசனம் பொய் சொல்லாது Tharisanam poy sollaathu என்று சொல்லி தாங்கினீர் (2) Entu solli thaangineer (2) தொலைந்து போன மனிதன் நான் Tholainthu pona manithan naan திகைத்துப் போய் நிற்கையில் Thikaiththup poy nirkaiyil வழி இதுவே என்று சொல்லி Vali ithuvae entu solli நேர் வழியாய் நடத்தினீர் (2) Naer valiyaay nadaththineer (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum