🏠 Lyrics Chords Bible

Kathiravanae Yean Aluthaai - கதிரவனே ஏன் அழுதாய்

கதிரவனே ஏன் அழுதாய்

கதிரவனே ஏன் அழுதாய்
கல்வாரியின் திசை நோக்கி
கர்த்தர் படும் பாடு உன்னை
கண் கலங்க வைத்ததுவோ (2)

எத்தனை மரணங்கள் இவ்வுலகில்
எரிந்து கொண்டே நீ பார்த்திருப்பாய் (2)
ஏன் அழுதாய் நீ அன்று மட்டும்
இயேசுவின் பாடுகள் சகிக்கலையோ

எருசலேமின் திரைச் சீலையே
ஏன் கிழிந்தாய் நீ இரண்டாக
ஏன் கிழிந்தாய் நீ இரண்டாக
பாவத்தின் திரை அகன்றதுவோ
பாவத்தின் திரை அகன்றதுவோ

கல்லறை பெருங்குன்றே கண்மலையே
ஏன் பிளந்தாய் நீ ஏன் திறந்தாய்
மரணத்தின் கூர் முறிந்ததுவோ
பரலோக வாசல் திறந்ததுவோ

Kathiravanae Yean Aluthaai Lyrics in English

Kathiravanae aen aluthaay Kalvaariyin thisai Nnokki Karththar padum paadu unnai Kann kalanga vaiththathuvo (2) Eththanai maranangal ivvulakil Erinthu konntae nee paarththiruppaay (2) Aen aluthaay nee antu mattum Yesuvin paadukal sakikkalaiyo Erusalaemin thiraich seelaiyae Aen kilinthaay nee iranndaaka Aen kilinthaay nee iranndaaka Paavaththin thirai akantathuvo Paavaththin thirai akantathuvo Kallarai perungunte kannmalaiyae Aen pilanthaay nee aen thiranthaay Maranaththin koor murinthathuvo Paraloka vaasal thiranthathuvo

PowerPoint Presentation Slides for the song Kathiravanae Yean Aluthaai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kathiravanae Yean Aluthaai PPT

கதிரவனே ஏன் அழுதாய் Kathiravanae aen aluthaay கல்வாரியின் திசை நோக்கி Kalvaariyin thisai Nnokki கர்த்தர் படும் பாடு உன்னை Karththar padum paadu unnai கண் கலங்க வைத்ததுவோ (2) Kann kalanga vaiththathuvo (2) எத்தனை மரணங்கள் இவ்வுலகில் Eththanai maranangal ivvulakil எரிந்து கொண்டே நீ பார்த்திருப்பாய் (2) Erinthu konntae nee paarththiruppaay (2) ஏன் அழுதாய் நீ அன்று மட்டும் Aen aluthaay nee antu mattum இயேசுவின் பாடுகள் சகிக்கலையோ Yesuvin paadukal sakikkalaiyo எருசலேமின் திரைச் சீலையே Erusalaemin thiraich seelaiyae ஏன் கிழிந்தாய் நீ இரண்டாக Aen kilinthaay nee iranndaaka ஏன் கிழிந்தாய் நீ இரண்டாக Aen kilinthaay nee iranndaaka பாவத்தின் திரை அகன்றதுவோ Paavaththin thirai akantathuvo பாவத்தின் திரை அகன்றதுவோ Paavaththin thirai akantathuvo கல்லறை பெருங்குன்றே கண்மலையே Kallarai perungunte kannmalaiyae ஏன் பிளந்தாய் நீ ஏன் திறந்தாய் Aen pilanthaay nee aen thiranthaay மரணத்தின் கூர் முறிந்ததுவோ Maranaththin koor murinthathuvo பரலோக வாசல் திறந்ததுவோ Paraloka vaasal thiranthathuvo

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum