🏠 Lyrics Chords Bible

Kathiravan Ezhukintra Kaalayil - கதிரவன் எழுகின்ற காலையில்

கதிரவன் எழுகின்ற காலையில்

1. கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்
துதி செய்ய மனமே – எழுந்திராய்.

2. வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில்
திரண்ட தயை தேவை- நாடுவேன்.

3. கடவுளின் வல்லமை,கன மகிமை காணும்
இடமதில் செல்வதே – என் இஷ்டம்.

4. ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை
ஆவலாய் நாடி நான் – போற்றுவேன்.

5. ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை
நேயமாய் பாடி நான் – உயர்த்துவேன்.

6. மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில்
கர்த்தரின் செயல்களை – சிந்திப்பேன்.

7. அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்த்
தொல்லைக்கு நீங்கியே – ஒதுங்குவேன்.

8. ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ள அவர்
நேத்திரம்போல் என்னைக் – காக்கிறார்.

Kathiravan Ezhukintra Kaalayil - கதிரவன் எழுகின்ற காலையில் Lyrics in English

1. Kathiravan elukinta kaalaiyil iraivanaith Thuthi seyya manamae – elunthiraay. 2. Varanndu thannnneer atta vanam inthap puvithanil Thirannda thayai thaevai- naaduvaen. 3. Kadavulin vallamai,kana makimai kaanum Idamathil selvathae – en ishdam. 4. Jeevanaip paarkkilum thaevanin kaathalai Aavalaay naati naan – pottaுvaen. 5. Aayul pariyantham aanndavar naamaththai Naeyamaay paati naan – uyarththuvaen. 6. Meththaiyil raachchaாmam niththirai kolkaiyil Karththarin seyalkalai – sinthippaen. 7. Allum pakalum naan avar settaைkalin geelth Thollaikku neengiyae – othunguvaen. 8. Aaththumam thaevanai anntik kolla avar Naeththirampol ennaik – kaakkiraar.

PowerPoint Presentation Slides for the song Kathiravan Ezhukintra Kaalayil - கதிரவன் எழுகின்ற காலையில்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kathiravan Ezhukintra Kaalayil - கதிரவன் எழுகின்ற காலையில் PPT Kathiravan Ezhukintra Kaalayil PPT

1. கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத் 1. Kathiravan elukinta kaalaiyil iraivanaith துதி செய்ய மனமே – எழுந்திராய். Thuthi seyya manamae – elunthiraay. 2. வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில் 2. Varanndu thannnneer atta vanam inthap puvithanil திரண்ட தயை தேவை- நாடுவேன். Thirannda thayai thaevai- naaduvaen. 3. கடவுளின் வல்லமை,கன மகிமை காணும் 3. Kadavulin vallamai,kana makimai kaanum இடமதில் செல்வதே – என் இஷ்டம். Idamathil selvathae – en ishdam. 4. ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை 4. Jeevanaip paarkkilum thaevanin kaathalai ஆவலாய் நாடி நான் – போற்றுவேன். Aavalaay naati naan – pottaுvaen. 5. ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை 5. Aayul pariyantham aanndavar naamaththai நேயமாய் பாடி நான் – உயர்த்துவேன். Naeyamaay paati naan – uyarththuvaen. 6. மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில் 6. Meththaiyil raachchaாmam niththirai kolkaiyil கர்த்தரின் செயல்களை – சிந்திப்பேன். Karththarin seyalkalai – sinthippaen. 7. அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்த் 7. Allum pakalum naan avar settaைkalin geelth தொல்லைக்கு நீங்கியே – ஒதுங்குவேன். Thollaikku neengiyae – othunguvaen. 8. ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ள அவர் 8. Aaththumam thaevanai anntik kolla avar நேத்திரம்போல் என்னைக் – காக்கிறார். Naeththirampol ennaik – kaakkiraar.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum