🏠 Lyrics Chords Bible

Kathiravan Ezhukinra Kaalaiyil - இறைவனைத் துதி செய்ய எழுந்திராய்

இறைவனைத் துதி செய்ய எழுந்திராய்

இறைவனைத் துதி செய்ய எழுந்திராய்

        
1. கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்
துதி செய்ய மனமே – எழுந்திராய்
        
2. வறண்டு தண்ணீரற்ற வனம் இந்தப் புவிதனில்
திரண்ட தயை தேவை – நாடுவேன்
   
3. கடவுளின் வல்லமை கன மகிமை காணும்
இடமதில் செல்வதே – என்இஷ்டம்
     
4. ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை
ஆவலாய் நாடி நான் – போற்றுவேன்
       
5. ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை
நேயமாய்ப் பாடி நான் – உயர்த்துவேன்
       
6. மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில்
கர்த்தரின் செயல்களைச் சிந்திப்பேன்
   
7. அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்த்
தொல்லைக்கு நீங்கியே – ஒதுங்குவேன்
       
8. ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ள அவர்
நேத்திரம் போல் என்னைக் காக்கிறார்

Kathiravan Ezhukinra Kaalaiyil Lyrics in English

Iraivanaith thuthi seyya elunthiraay          1. Kathiravan elukinta kaalaiyil iraivanaith Thuthi seyya manamae – elunthiraay 2. Varanndu thannnneeratta vanam inthap puvithanil Thirannda thayai thaevai – naaduvaen 3. Kadavulin vallamai kana makimai kaanum Idamathil selvathae – enishdam 4. Jeevanaip paarkkilum thaevanin kaathalai Aavalaay naati naan – pottaுvaen 5. Aayul pariyantham aanndavar naamaththai Naeyamaayp paati naan – uyarththuvaen 6. Meththaiyil raachchaாmam niththirai kolkaiyil Karththarin seyalkalaich sinthippaen 7. Allum pakalum naan avar settaைkalin geelth Thollaikku neengiyae – othunguvaen 8. Aaththumam thaevanai anntik kolla avar Naeththiram pol ennaik kaakkiraar

PowerPoint Presentation Slides for the song Kathiravan Ezhukinra Kaalaiyil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kathiravan Ezhukinra Kaalaiyil PPT

இறைவனைத் துதி செய்ய எழுந்திராய் Iraivanaith thuthi seyya elunthiraay 1. கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத் 1. Kathiravan elukinta kaalaiyil iraivanaith துதி செய்ய மனமே – எழுந்திராய் Thuthi seyya manamae – elunthiraay 2. வறண்டு தண்ணீரற்ற வனம் இந்தப் புவிதனில் 2. Varanndu thannnneeratta vanam inthap puvithanil திரண்ட தயை தேவை – நாடுவேன் Thirannda thayai thaevai – naaduvaen 3. கடவுளின் வல்லமை கன மகிமை காணும் 3. Kadavulin vallamai kana makimai kaanum இடமதில் செல்வதே – என்இஷ்டம் Idamathil selvathae – enishdam 4. ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை 4. Jeevanaip paarkkilum thaevanin kaathalai ஆவலாய் நாடி நான் – போற்றுவேன் Aavalaay naati naan – pottaுvaen 5. ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை 5. Aayul pariyantham aanndavar naamaththai நேயமாய்ப் பாடி நான் – உயர்த்துவேன் Naeyamaayp paati naan – uyarththuvaen 6. மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில் 6. Meththaiyil raachchaாmam niththirai kolkaiyil கர்த்தரின் செயல்களைச் சிந்திப்பேன் Karththarin seyalkalaich sinthippaen 7. அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்த் 7. Allum pakalum naan avar settaைkalin geelth தொல்லைக்கு நீங்கியே – ஒதுங்குவேன் Thollaikku neengiyae – othunguvaen 8. ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ள அவர் 8. Aaththumam thaevanai anntik kolla avar நேத்திரம் போல் என்னைக் காக்கிறார் Naeththiram pol ennaik kaakkiraar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum