🏠 Lyrics Chords Bible

Karththar Periyavar Pukazhappataththakkavar - கர்த்தர் பெரியவர் புகழப்படத்தக்கவர்

கர்த்தர் பெரியவர் புகழப்படத்தக்கவர்

கர்த்தர் பெரியவர் புகழப்படத்தக்கவர்
அவரின் மகத்துவத்தை ஆராய்ந்து முடியாது
செல்லுவோம் சொல்லுவோம் பாரெங்கும் பறை சாற்றுவோம்
    
1. கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது
இரக்கம் உருக்கம் சாந்தம் நிறைந்த தேவன் அவர் அல்லவோ
    
2. தலைமுறை தலைமுறைக்கும் கர்த்தரின் கிரியைகளை
கருத்தாய்ப் பாடித் துதித்துப் புகழ்ந்து அறிவித்து வாருங்கள்
    
3. கர்த்தரின் ஜனங்களே அவர் கரத்தின் வல்லமையை
அறிந்து உணர்ந்து உயர்த்திக்கூற விரைந்து வாருங்கள்
     
4. கர்த்தரின் இராஜ்ஜியமே நித்திய நித்தியமே
பாரத மெங்கும் பரந்து பரவிட தினமும் ஜெபித்திடுவோம்

Karththar Periyavar Pukazhappataththakkavar Lyrics in English

Karththar periyavar pukalappadaththakkavar Avarin makaththuvaththai aaraaynthu mutiyaathu Selluvom solluvom paarengum parai saattaுvom 1. Karththaraith thuthiyungal avar kirupai entumullathu Irakkam urukkam saantham niraintha Dhevan avar allavo 2. Thalaimurai thalaimuraikkum karththarin kiriyaikalai Karuththaayp paatith thuthiththup pukalnthu ariviththu vaarungal 3. Karththarin janangalae avar karaththin vallamaiyai Arinthu unarnthu uyarththikkoora virainthu vaarungal 4. Karththarin iraajjiyamae niththiya niththiyamae Paaratha mengum paranthu paravida thinamum jepiththiduvom

PowerPoint Presentation Slides for the song Karththar Periyavar Pukazhappataththakkavar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karththar Periyavar Pukazhappataththakkavar PPT

கர்த்தர் பெரியவர் புகழப்படத்தக்கவர் Karththar periyavar pukalappadaththakkavar அவரின் மகத்துவத்தை ஆராய்ந்து முடியாது Avarin makaththuvaththai aaraaynthu mutiyaathu செல்லுவோம் சொல்லுவோம் பாரெங்கும் பறை சாற்றுவோம் Selluvom solluvom paarengum parai saattaுvom 1. கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது 1. Karththaraith thuthiyungal avar kirupai entumullathu இரக்கம் உருக்கம் சாந்தம் நிறைந்த தேவன் அவர் அல்லவோ Irakkam urukkam saantham niraintha Dhevan avar allavo 2. தலைமுறை தலைமுறைக்கும் கர்த்தரின் கிரியைகளை 2. Thalaimurai thalaimuraikkum karththarin kiriyaikalai கருத்தாய்ப் பாடித் துதித்துப் புகழ்ந்து அறிவித்து வாருங்கள் Karuththaayp paatith thuthiththup pukalnthu ariviththu vaarungal 3. கர்த்தரின் ஜனங்களே அவர் கரத்தின் வல்லமையை 3. Karththarin janangalae avar karaththin vallamaiyai அறிந்து உணர்ந்து உயர்த்திக்கூற விரைந்து வாருங்கள் Arinthu unarnthu uyarththikkoora virainthu vaarungal 4. கர்த்தரின் இராஜ்ஜியமே நித்திய நித்தியமே 4. Karththarin iraajjiyamae niththiya niththiyamae பாரத மெங்கும் பரந்து பரவிட தினமும் ஜெபித்திடுவோம் Paaratha mengum paranthu paravida thinamum jepiththiduvom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum