🏠 Lyrics Chords Bible

Karththar Nallavar Thuthiyunkal - கர்த்தர் நல்லவர் துதியுங்கள்

கர்த்தர் நல்லவர் துதியுங்கள்

1. கர்த்தர் நல்லவர் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேவாதி தேவனை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
கர்த்தாதி கர்த்தரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அற்புதம் செய்பவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

மகிழ்ந்து பாடு ஹாலேலூயா
புகழ்ந்து பாடு ஹாலேலூயா
சேர்ந்து பாடு ஹாலேலூயா
போற்றி பாடு ஹாலேலூயா
அல்லேலூயா ஆமென்
களித்து பாடு ஹாலேலூயா
துதித்து பாடு ஹாலேலூயா
அல்லேலூயா ஆமென்

2. தாழ்வில் நினைத்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
விடுதலை தந்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
ஆகாரம் தருபவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
பரத்தின் தேவனை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
…….மகிழ்ந்து பாடு
ஹாலேலூயா – (18 Times) (TWICE)

Karththar Nallavar Thuthiyunkal Lyrics in English

1. Karththar nallavar thuthiyungal Avar kirupai entumullathu Thaevaathi thaevanai thuthiyungal Avar kirupai entumullathu Karththaathi karththarai thuthiyungal Avar kirupai entumullathu Arputham seypavarai thuthiyungal Avar kirupai entumullathu Makilnthu paadu haalaelooyaa Pukalnthu paadu haalaelooyaa Sernthu paadu haalaelooyaa Potti paadu haalaelooyaa Alleluya Amen Kaliththu paadu haalaelooyaa Thuthiththu paadu haalaelooyaa Alleluya Amen 2. Thaalvil ninaiththavarai thuthiyungal Avar kirupai entumullathu Viduthalai thanthavarai thuthiyungal Avar kirupai entumullathu Aakaaram tharupavarai thuthiyungal Avar kirupai entumullathu Paraththin thaevanai thuthiyungal Avar kirupai entumullathu …….makilnthu paadu Haalaelooyaa – (18 Times) (TWICE)

PowerPoint Presentation Slides for the song Karththar Nallavar Thuthiyunkal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karththar Nallavar Thuthiyunkal PPT

1. கர்த்தர் நல்லவர் துதியுங்கள் 1. Karththar nallavar thuthiyungal அவர் கிருபை என்றுமுள்ளது Avar kirupai entumullathu தேவாதி தேவனை துதியுங்கள் Thaevaathi thaevanai thuthiyungal அவர் கிருபை என்றுமுள்ளது Avar kirupai entumullathu கர்த்தாதி கர்த்தரை துதியுங்கள் Karththaathi karththarai thuthiyungal அவர் கிருபை என்றுமுள்ளது Avar kirupai entumullathu அற்புதம் செய்பவரை துதியுங்கள் Arputham seypavarai thuthiyungal அவர் கிருபை என்றுமுள்ளது Avar kirupai entumullathu மகிழ்ந்து பாடு ஹாலேலூயா Makilnthu paadu haalaelooyaa புகழ்ந்து பாடு ஹாலேலூயா Pukalnthu paadu haalaelooyaa சேர்ந்து பாடு ஹாலேலூயா Sernthu paadu haalaelooyaa போற்றி பாடு ஹாலேலூயா Potti paadu haalaelooyaa அல்லேலூயா ஆமென் Alleluya Amen களித்து பாடு ஹாலேலூயா Kaliththu paadu haalaelooyaa துதித்து பாடு ஹாலேலூயா Thuthiththu paadu haalaelooyaa அல்லேலூயா ஆமென் Alleluya Amen 2. தாழ்வில் நினைத்தவரை துதியுங்கள் 2. Thaalvil ninaiththavarai thuthiyungal அவர் கிருபை என்றுமுள்ளது Avar kirupai entumullathu விடுதலை தந்தவரை துதியுங்கள் Viduthalai thanthavarai thuthiyungal அவர் கிருபை என்றுமுள்ளது Avar kirupai entumullathu ஆகாரம் தருபவரை துதியுங்கள் Aakaaram tharupavarai thuthiyungal அவர் கிருபை என்றுமுள்ளது Avar kirupai entumullathu பரத்தின் தேவனை துதியுங்கள் Paraththin thaevanai thuthiyungal அவர் கிருபை என்றுமுள்ளது Avar kirupai entumullathu …….மகிழ்ந்து பாடு …….makilnthu paadu ஹாலேலூயா – (18 Times) (TWICE) Haalaelooyaa – (18 Times) (TWICE)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum