🏠 Lyrics Chords Bible

Karththar Ennai Visaarippavar - கர்த்தர் என்னை விசாரிப்பவர்

கர்த்தர் என்னை விசாரிப்பவர்

கர்த்தர் என்னை விசாரிப்பவர்
கர்த்தர் என்னை ஆதரிப்பவர்
கர்த்தர் என்னை உயர்த்துபவர்
கர்த்தர் என்னைத் தப்புவிப்பவர்.

1. பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு என்னை
அவர் நித்தம் நடத்திச் செல்வதால்
எந்தன் கவலை பாரத்தை முற்றும்
அவர் மீது வைத்திடுவேன் நான்.

2. தேவன் எந்தன் பட்சத்தில் இருக்க
மனிதன் எனக்கு என்னதான் செய்வான்?
எந்தன் கண்ணீரைத் தம் துருத்தியில்
அவரின் கணக்கில் வைத்துள்ளார் அல்லோ.

3. வலது கரத்தைப் பிடித்து என்னையும்
உனது துணை நான் என்று சொல்லி
வழக்காடுவோர் அனைவரையுமே
வெட்கப்பட்டு போகச் செய்வாரே.

4. தேவன் தமது ஐசுவரியத்தினால்
எந்தன் குறைகளை எல்லாமே
கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையில்
நிறைவாக்குவாரே கவலை ஏன்?

Karththar Ennai Visaarippavar Lyrics in English

Karththar ennai visaarippavar Karththar ennai aatharippavar Karththar ennai uyarththupavar Karththar ennaith thappuvippavar. 1. Peyaraich sollik kooppittu ennai Avar niththam nadaththich selvathaal Enthan kavalai paaraththai muttaுm Avar meethu vaiththiduvaen naan. 2. Dhevan enthan patchaththil irukka Manithan enakku ennathaan seyvaan? Enthan kannnneeraith tham thuruththiyil Avarin kanakkil vaiththullaar allo. 3. Valathu karaththaip pitiththu ennaiyum Unathu thunnai naan entu solli Valakkaaduvor anaivaraiyumae Vetkappattu pokach seyvaarae. 4. Dhevan thamathu aisuvariyaththinaal Enthan kuraikalai ellaamae Kristhu Yesuvukkul makimaiyil Niraivaakkuvaarae kavalai aen?

PowerPoint Presentation Slides for the song Karththar Ennai Visaarippavar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karththar Ennai Visaarippavar PPT

கர்த்தர் என்னை விசாரிப்பவர் Karththar ennai visaarippavar கர்த்தர் என்னை ஆதரிப்பவர் Karththar ennai aatharippavar கர்த்தர் என்னை உயர்த்துபவர் Karththar ennai uyarththupavar கர்த்தர் என்னைத் தப்புவிப்பவர். Karththar ennaith thappuvippavar. 1. பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு என்னை 1. Peyaraich sollik kooppittu ennai அவர் நித்தம் நடத்திச் செல்வதால் Avar niththam nadaththich selvathaal எந்தன் கவலை பாரத்தை முற்றும் Enthan kavalai paaraththai muttaுm அவர் மீது வைத்திடுவேன் நான். Avar meethu vaiththiduvaen naan. 2. தேவன் எந்தன் பட்சத்தில் இருக்க 2. Dhevan enthan patchaththil irukka மனிதன் எனக்கு என்னதான் செய்வான்? Manithan enakku ennathaan seyvaan? எந்தன் கண்ணீரைத் தம் துருத்தியில் Enthan kannnneeraith tham thuruththiyil அவரின் கணக்கில் வைத்துள்ளார் அல்லோ. Avarin kanakkil vaiththullaar allo. 3. வலது கரத்தைப் பிடித்து என்னையும் 3. Valathu karaththaip pitiththu ennaiyum உனது துணை நான் என்று சொல்லி Unathu thunnai naan entu solli வழக்காடுவோர் அனைவரையுமே Valakkaaduvor anaivaraiyumae வெட்கப்பட்டு போகச் செய்வாரே. Vetkappattu pokach seyvaarae. 4. தேவன் தமது ஐசுவரியத்தினால் 4. Dhevan thamathu aisuvariyaththinaal எந்தன் குறைகளை எல்லாமே Enthan kuraikalai ellaamae கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையில் Kristhu Yesuvukkul makimaiyil நிறைவாக்குவாரே கவலை ஏன்? Niraivaakkuvaarae kavalai aen?

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum