🏠 Lyrics Chords Bible

Karththar Enakkaay Yaavaiyum - கர்த்தர் எனக்காய் யாவையும்

கர்த்தர் எனக்காய் யாவையும்

கர்த்தர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார்

சொன்னதை செய்யும் வரை நீர்
என்னைக் கைவிடுவதில்லை

கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
மலைகளை பெயர்ப்பாரே

1. நீர் சொன்னது நடக்குமோ
என்ற சந்தேகம் இல்லை
நீர் நினைத்தது நிலை நிற்குமோ
என்ற பயமும் இல்லை –-- சொன்னதை

2. என் நிந்தனை நிரந்தரம்
இல்லை என்றீரே
நான் இழந்ததைத் திரும்பவும்
தருவேன் என்றீரே –-- சொன்னதை

Karththar Enakkaay Yaavaiyum Lyrics in English

Karththar enakkaay yaavaiyum Seythu mutippaar Sonnathai seyyum varai neer Ennaik kaividuvathillai Karththar enakkaay Karththar enakkaay Yaavaiyum seythu mutippaar Karththar enakkaay Karththar enakkaay Malaikalai peyarppaarae 1. Neer sonnathu nadakkumo Enta santhaekam illai Neer ninaiththathu nilai nirkumo Enta payamum illai –-- sonnathai 2. En ninthanai nirantharam Illai enteerae Naan ilanthathaith thirumpavum Tharuvaen enteerae –-- sonnathai

PowerPoint Presentation Slides for the song Karththar Enakkaay Yaavaiyum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karththar Enakkaay Yaavaiyum PPT

கர்த்தர் எனக்காய் யாவையும் Karththar enakkaay yaavaiyum செய்து முடிப்பார் Seythu mutippaar சொன்னதை செய்யும் வரை நீர் Sonnathai seyyum varai neer என்னைக் கைவிடுவதில்லை Ennaik kaividuvathillai கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய் Karththar enakkaay Karththar enakkaay யாவையும் செய்து முடிப்பார் Yaavaiyum seythu mutippaar கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய் Karththar enakkaay Karththar enakkaay மலைகளை பெயர்ப்பாரே Malaikalai peyarppaarae 1. நீர் சொன்னது நடக்குமோ 1. Neer sonnathu nadakkumo என்ற சந்தேகம் இல்லை Enta santhaekam illai நீர் நினைத்தது நிலை நிற்குமோ Neer ninaiththathu nilai nirkumo என்ற பயமும் இல்லை –-- சொன்னதை Enta payamum illai –-- sonnathai 2. என் நிந்தனை நிரந்தரம் 2. En ninthanai nirantharam இல்லை என்றீரே Illai enteerae நான் இழந்ததைத் திரும்பவும் Naan ilanthathaith thirumpavum தருவேன் என்றீரே –-- சொன்னதை Tharuvaen enteerae –-- sonnathai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum