🏠 Lyrics Chords Bible

Karthar Namakkaga Yutham - கர்த்தர் நமக்காக யுத்தம்

கர்த்தர் நமக்காக யுத்தம்

Karthar Namakkaga Yutham – கர்த்தர் நமக்காக யுத்தம்

கர்த்தர் நமக்காக
யுத்தம் செய்யும் தேவன்
மேற்கொள்ளுவார் நமக்காய்
மேற்கொள்ளுவாரே
அசைக்கப்படமாட்டோம்
தோற்றுப்போகமாட்டோம்
இயேசு நம் பட்சம்

நம் பாரம் யாவும் சுமப்பார்
நிந்தை மாற்றுவார்
மேற்கொள்ளுவார் நமக்காய்
மேற்கொள்ளுவாரே
அசைக்கப்படமாட்டோம்
தோற்றுப்போகமாட்டோம்
இயேசு நம் பட்சம்

வாழ்வேன் நான் ஜீவனோடு
இயேசுவின் உயிர்த்த வல்லமை
என்னுள் இருப்பதால்
விடுதலை ஆனேன்
இயேசு நாமத்தால்…-நம் பாரம்

வாழ்வேன் நான் ஜீவனோடு
உம் நாமம் உயர்த்தி பறைசாற்றுவேன்
கிறிஸ்து வெளிப்பட்டார்
சுகமானேனே
இயேசு நாமத்தால்

கர்த்தர் யுத்தம் செய்வார்
இருள் அகற்றுவார்
அசைந்திடா ராஜ்யம்
எழுப்பிடுவார்
அவர் நாமத்தாலே
ஜெயம் என்றுமே
பாடுவோம் பாடுவோம்-2-வாழ்வேன் நான்

Karthar Namakkaga Yutham - கர்த்தர் நமக்காக யுத்தம் Lyrics in English

Karthar Namakkaga Yutham – Karththar namakkaaka yuththam Karththar namakkaaka Yuththam seyyum Dhevan Maerkolluvaar namakkaay Maerkolluvaarae Asaikkappadamaattaோm Thottaுppokamaattaோm Yesu nam patcham Nam paaram yaavum sumappaar Ninthai maattaுvaar Maerkolluvaar namakkaay Maerkolluvaarae Asaikkappadamaattaோm Thottaுppokamaattaோm Yesu nam patcham Vaalvaen naan jeevanodu Yesuvin uyirththa vallamai Ennul iruppathaal Viduthalai aanaen Yesu naamaththaal…-nam paaram Vaalvaen naan jeevanodu Um naamam uyarththi paraisaattaுvaen Kristhu velippattar Sukamaanaenae Yesu naamaththaal Karththar yuththam seyvaar Irul akattaுvaar Asainthidaa raajyam Eluppiduvaar Avar naamaththaalae Jeyam entumae Paaduvom paaduvom-2-vaalvaen naan

PowerPoint Presentation Slides for the song Karthar Namakkaga Yutham - கர்த்தர் நமக்காக யுத்தம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karthar Namakkaga Yutham - கர்த்தர் நமக்காக யுத்தம் PPT Karthar Namakkaga Yutham PPT

Karthar Namakkaga Yutham – கர்த்தர் நமக்காக யுத்தம் Karthar Namakkaga Yutham – Karththar namakkaaka yuththam கர்த்தர் நமக்காக Karththar namakkaaka யுத்தம் செய்யும் தேவன் Yuththam seyyum Dhevan மேற்கொள்ளுவார் நமக்காய் Maerkolluvaar namakkaay மேற்கொள்ளுவாரே Maerkolluvaarae அசைக்கப்படமாட்டோம் Asaikkappadamaattaோm தோற்றுப்போகமாட்டோம் Thottaுppokamaattaோm இயேசு நம் பட்சம் Yesu nam patcham நம் பாரம் யாவும் சுமப்பார் Nam paaram yaavum sumappaar நிந்தை மாற்றுவார் Ninthai maattaுvaar மேற்கொள்ளுவார் நமக்காய் Maerkolluvaar namakkaay மேற்கொள்ளுவாரே Maerkolluvaarae அசைக்கப்படமாட்டோம் Asaikkappadamaattaோm தோற்றுப்போகமாட்டோம் Thottaுppokamaattaோm இயேசு நம் பட்சம் Yesu nam patcham வாழ்வேன் நான் ஜீவனோடு Vaalvaen naan jeevanodu இயேசுவின் உயிர்த்த வல்லமை Yesuvin uyirththa vallamai என்னுள் இருப்பதால் Ennul iruppathaal விடுதலை ஆனேன் Viduthalai aanaen இயேசு நாமத்தால்…-நம் பாரம் Yesu naamaththaal…-nam paaram வாழ்வேன் நான் ஜீவனோடு Vaalvaen naan jeevanodu உம் நாமம் உயர்த்தி பறைசாற்றுவேன் Um naamam uyarththi paraisaattaுvaen கிறிஸ்து வெளிப்பட்டார் Kristhu velippattar சுகமானேனே Sukamaanaenae இயேசு நாமத்தால் Yesu naamaththaal கர்த்தர் யுத்தம் செய்வார் Karththar yuththam seyvaar இருள் அகற்றுவார் Irul akattaுvaar அசைந்திடா ராஜ்யம் Asainthidaa raajyam எழுப்பிடுவார் Eluppiduvaar அவர் நாமத்தாலே Avar naamaththaalae ஜெயம் என்றுமே Jeyam entumae பாடுவோம் பாடுவோம்-2-வாழ்வேன் நான் Paaduvom paaduvom-2-vaalvaen naan

Karthar Namakkaga Yutham - கர்த்தர் நமக்காக யுத்தம் Song Meaning

Karthar Namakkaga Yutham – Lord is fighting for us

The Lord is for us
God of war
Namakai will undertake
Will carry out
We will not be moved
We will not lose
Jesus is on our side

He will bear all our burdens
He will change the blame
Namakai will undertake
Will carry out
We will not be moved
We will not lose
Jesus is on our side

I will live with life
The resurrection power of Jesus
Because it's in me
I became free
In the name of Jesus…-our burden

I will live with life
I will praise your name
Christ appeared
Get well
In Jesus name

The Lord will fight
Removes darkness
Acinthita Kingdom
He will wake up
By his name
Jayam always
Let's sing Let's sing-2-I will live

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum