Lyrics PPT

Karthar Namakkaga Yutham PPT - கர்த்தர் நமக்காக யுத்தம்

Karthar Namakkaga Yutham - கர்த்தர் நமக்காக யுத்தம்

Slide 1

Karthar Namakkaga Yutham – கர்த்தர் நமக்காக யுத்தம்

Slide 2

கர்த்தர் நமக்காக யுத்தம் செய்யும் தேவன் மேற்கொள்ளுவார் நமக்காய் மேற்கொள்ளுவாரே அசைக்கப்படமாட்டோம் தோற்றுப்போகமாட்டோம்

Slide 3

இயேசு நம் பட்சம்

Slide 4

நம் பாரம் யாவும் சுமப்பார் நிந்தை மாற்றுவார் மேற்கொள்ளுவார் நமக்காய் மேற்கொள்ளுவாரே அசைக்கப்படமாட்டோம் தோற்றுப்போகமாட்டோம்

Slide 5

இயேசு நம் பட்சம்

Slide 6

வாழ்வேன் நான் ஜீவனோடு இயேசுவின் உயிர்த்த வல்லமை என்னுள் இருப்பதால் விடுதலை ஆனேன் இயேசு நாமத்தால்…-நம் பாரம்

Slide 7

வாழ்வேன் நான் ஜீவனோடு உம் நாமம் உயர்த்தி பறைசாற்றுவேன் கிறிஸ்து வெளிப்பட்டார் சுகமானேனே இயேசு நாமத்தால்

Slide 8

கர்த்தர் யுத்தம் செய்வார் இருள் அகற்றுவார் அசைந்திடா ராஜ்யம் எழுப்பிடுவார் அவர் நாமத்தாலே ஜெயம் என்றுமே

Slide 9

பாடுவோம் பாடுவோம்-2-வாழ்வேன் நான்

Karthar Namakkaga Yutham - கர்த்தர் நமக்காக யுத்தம் PowerPoint

Karthar Namakkaga Yutham - கர்த்தர் நமக்காக யுத்தம் Lyrics

Karthar Namakkaga Yutham PPT

Download Karthar Namakkaga Yutham - கர்த்தர் நமக்காக யுத்தம் Tamil PPT