🏠 Lyrics Chords Bible

Karthar En Pakkamaagil - கர்த்தர் என் பக்கமாகில்

கர்த்தர் என் பக்கமாகில்

1. கர்த்தர் என் பக்கமாகில்
எனக்குப் பயம் ஏன்
உபத்திரவம் உண்டாகில்
மன்றாடிக் கெஞ்சுவேன்
அப்போதென்மேலே வந்த
பொல்லாவினை எல்லாம்
பலத்த காற்றடித்த
துரும்பு போலே ஆம்.

2. என் நெஞ்சின் அஸ்திபாரம்
மேலான கர்த்தரே
அதாலே பக்தர் யாரும்
திடன் கொள்வார்களே
நான் ஏழை பலவீனன்
வியாதிப்பட்டோனே
அவரில் சொஸ்தம் ஜீவன்
சமஸ்தமும் உண்டே

3. என் நீதி இயேசுதானே
அவர் இல்லாவிட்டால்
பிதாவுக்குமுன் நானே
மா பாவியானதால்
விழிக்கவும் கூடாதே
என் இயேசுவன்றியே
ரட்சிப்புக் கிடையாதே
என் மீட்பர் அவரே

4. என் சாவு இயேசுவாலே
விழுங்கப்பட்டது
இவர் இரக்கத்தாலே
என் பாவக் கேட்டுக்கு
நான் நன்றாய் நீங்கலானேன்
நான் நியாயத் தீர்ப்புக்கும்
பயப்படாதோனானேன்
வாழ்வெனக்கு வரும்

5. தெய்வாவி என்னில் தங்கி
என்னை நடத்தவே
பயம் எல்லாம் அடங்கி
திடனாய் மாறுதே
அப்பாவே என்று சொல்ல
அவர் என் நெஞ்சுக்கே
ஆற்றல் சகாயம் செய்ய
என் ஆவி தேறுதே

6. என் உள்ளமே களிக்கும்
துக்கிக்கவேண்டுமோ
கர்த்தர் என் மேல் உதிக்கும்
பகலோன் அல்லவோ
பரத்தில் வைக்கப்பட்ட
அநந்த பூரிப்பே
என் ஆவிக்கு பலத்த
திடன் உண்டாக்குமே.

Karthar En Pakkamaagil - கர்த்தர் என் பக்கமாகில் Lyrics in English

1. Karththar en pakkamaakil Enakkup payam aen Upaththiravam unndaakil Mantatik kenjuvaen Appothenmaelae vantha Pollaavinai ellaam Palaththa kaattatiththa Thurumpu polae aam. 2. En nenjin asthipaaram Maelaana karththarae Athaalae pakthar yaarum Thidan kolvaarkalae Naan aelai palaveenan Viyaathippattaோnae Avaril sostham jeevan Samasthamum unntae 3. En neethi Yesuthaanae Avar illaavittal Pithaavukkumun naanae Maa paaviyaanathaal Vilikkavum koodaathae En Yesuvantiyae Ratchippuk kitaiyaathae En meetpar avarae 4. En saavu Yesuvaalae Vilungappattathu Ivar irakkaththaalae En paavak kaettukku Naan nantay neengalaanaen Naan niyaayath theerppukkum Payappadaathonaanaen Vaalvenakku varum 5. Theyvaavi ennil thangi Ennai nadaththavae Payam ellaam adangi Thidanaay maaraுthae Appaavae entu solla Avar en nenjukkae Aattal sakaayam seyya En aavi thaeraுthae 6. En ullamae kalikkum Thukkikkavaenndumo Karththar en mael uthikkum Pakalon allavo Paraththil vaikkappatta Anantha poorippae En aavikku palaththa Thidan unndaakkumae.

PowerPoint Presentation Slides for the song Karthar En Pakkamaagil - கர்த்தர் என் பக்கமாகில்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karthar En Pakkamaagil - கர்த்தர் என் பக்கமாகில் PPT Karthar En Pakkamaagil PPT

1. கர்த்தர் என் பக்கமாகில் 1. Karththar en pakkamaakil எனக்குப் பயம் ஏன் Enakkup payam aen உபத்திரவம் உண்டாகில் Upaththiravam unndaakil மன்றாடிக் கெஞ்சுவேன் Mantatik kenjuvaen அப்போதென்மேலே வந்த Appothenmaelae vantha பொல்லாவினை எல்லாம் Pollaavinai ellaam பலத்த காற்றடித்த Palaththa kaattatiththa துரும்பு போலே ஆம். Thurumpu polae aam. 2. என் நெஞ்சின் அஸ்திபாரம் 2. En nenjin asthipaaram மேலான கர்த்தரே Maelaana karththarae அதாலே பக்தர் யாரும் Athaalae pakthar yaarum திடன் கொள்வார்களே Thidan kolvaarkalae நான் ஏழை பலவீனன் Naan aelai palaveenan வியாதிப்பட்டோனே Viyaathippattaோnae அவரில் சொஸ்தம் ஜீவன் Avaril sostham jeevan சமஸ்தமும் உண்டே Samasthamum unntae 3. என் நீதி இயேசுதானே 3. En neethi Yesuthaanae அவர் இல்லாவிட்டால் Avar illaavittal பிதாவுக்குமுன் நானே Pithaavukkumun naanae மா பாவியானதால் Maa paaviyaanathaal விழிக்கவும் கூடாதே Vilikkavum koodaathae என் இயேசுவன்றியே En Yesuvantiyae ரட்சிப்புக் கிடையாதே Ratchippuk kitaiyaathae என் மீட்பர் அவரே En meetpar avarae 4. என் சாவு இயேசுவாலே 4. En saavu Yesuvaalae விழுங்கப்பட்டது Vilungappattathu இவர் இரக்கத்தாலே Ivar irakkaththaalae என் பாவக் கேட்டுக்கு En paavak kaettukku நான் நன்றாய் நீங்கலானேன் Naan nantay neengalaanaen நான் நியாயத் தீர்ப்புக்கும் Naan niyaayath theerppukkum பயப்படாதோனானேன் Payappadaathonaanaen வாழ்வெனக்கு வரும் Vaalvenakku varum 5. தெய்வாவி என்னில் தங்கி 5. Theyvaavi ennil thangi என்னை நடத்தவே Ennai nadaththavae பயம் எல்லாம் அடங்கி Payam ellaam adangi திடனாய் மாறுதே Thidanaay maaraுthae அப்பாவே என்று சொல்ல Appaavae entu solla அவர் என் நெஞ்சுக்கே Avar en nenjukkae ஆற்றல் சகாயம் செய்ய Aattal sakaayam seyya என் ஆவி தேறுதே En aavi thaeraுthae 6. என் உள்ளமே களிக்கும் 6. En ullamae kalikkum துக்கிக்கவேண்டுமோ Thukkikkavaenndumo கர்த்தர் என் மேல் உதிக்கும் Karththar en mael uthikkum பகலோன் அல்லவோ Pakalon allavo பரத்தில் வைக்கப்பட்ட Paraththil vaikkappatta அநந்த பூரிப்பே Anantha poorippae என் ஆவிக்கு பலத்த En aavikku palaththa திடன் உண்டாக்குமே. Thidan unndaakkumae.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum