🏠 Lyrics Chords Bible

Karthar En Nambikkai Thurugamaanavar - கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்

கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்

கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்
கன்மலை கோட்டையும் இரட்சிப்புமானவர்
அடைக்கலம் புகலிடம் கேடகம் என்றார்
ஆபத்து நாளில் என் அபயமுமாவார்

அல்லேலூயா அல்லேலூயா 4

வானம் அசைந்தது பூமி அதிர்ந்தது
பாதாளக் கட்டுகள் கழன்று போனது
பார்தலத்தின் ராஜன் உயிர்த்தெழுந்தாரே
கர்த்தர் கர்த்தர் என்று பூமி முழங்குதே

சமுத்திரத்தின் மேல் அதிகாரமுடையவர்
சந்நிதி பிரகாரத்தின் அக்கினியானவர்
சிங்கானம் என்றுமாய் வீற்றிருக்கவே
சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தாரே

Karthar En Nambikkai Thurugamaanavar Lyrics in English

Karththar en nampikkai thurukamaanavar Kanmalai kottaைyum iratchippumaanavar Ataikkalam pukalidam kaedakam entar Aapaththu naalil en apayamumaavaar Alleluya Alleluya 4 Vaanam asainthathu poomi athirnthathu Paathaalak kattukal kalantu ponathu Paarthalaththin raajan uyirththelunthaarae Karththar Karththar entu poomi mulanguthae Samuththiraththin mael athikaaramutaiyavar Sannithi pirakaaraththin akkiniyaanavar Singaanam entumaay veettirukkavae Siluvaiyil mariththu uyirththelunthaarae

PowerPoint Presentation Slides for the song Karthar En Nambikkai Thurugamaanavar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karthar En Nambikkai Thurugamaanavar PPT

கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர் Karththar en nampikkai thurukamaanavar கன்மலை கோட்டையும் இரட்சிப்புமானவர் Kanmalai kottaைyum iratchippumaanavar அடைக்கலம் புகலிடம் கேடகம் என்றார் Ataikkalam pukalidam kaedakam entar ஆபத்து நாளில் என் அபயமுமாவார் Aapaththu naalil en apayamumaavaar அல்லேலூயா அல்லேலூயா 4 Alleluya Alleluya 4 வானம் அசைந்தது பூமி அதிர்ந்தது Vaanam asainthathu poomi athirnthathu பாதாளக் கட்டுகள் கழன்று போனது Paathaalak kattukal kalantu ponathu பார்தலத்தின் ராஜன் உயிர்த்தெழுந்தாரே Paarthalaththin raajan uyirththelunthaarae கர்த்தர் கர்த்தர் என்று பூமி முழங்குதே Karththar Karththar entu poomi mulanguthae சமுத்திரத்தின் மேல் அதிகாரமுடையவர் Samuththiraththin mael athikaaramutaiyavar சந்நிதி பிரகாரத்தின் அக்கினியானவர் Sannithi pirakaaraththin akkiniyaanavar சிங்கானம் என்றுமாய் வீற்றிருக்கவே Singaanam entumaay veettirukkavae சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தாரே Siluvaiyil mariththu uyirththelunthaarae

Karthar En Nambikkai Thurugamaanavar Song Meaning

The Lord is my trust
Kanmalai Fort is also a salvation
He said Refuge Refuge Shield
He is my refuge in the day of danger

Hallelujah Hallelujah 4

The sky shook and the earth shook
The basement bandages came off
The Raja of Barthalam resurrected
Let the earth shout that the Lord is the Lord

Lord over the sea
He is the fire of Sannidhi prakaram
It should have been called Singhanam
He died on the cross and rose again

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum