🏠 Lyrics Chords Bible

Karaiyaeri Umathantai - ஆத்துமாக்களை ஆதாயம் செய்வோம்

ஆத்துமாக்களை ஆதாயம் செய்வோம்

ஆத்துமாக்களை ஆதாயம் செய்வோம்

         
1.கரையேறி உமதண்டை நிற்கும்போது ரட்சகா!
உதவாமல் பலனற்று வெட்கப்பட்டுப் போவேனோ?
ஆத்துமா ஒன்றும் இரட்சிக்காமல் வெட்கத்தோடே ஆண்டவா
வெறுங்கையனாக உம்மைக் கண்டுகொள்ளல் ஆகுமா?
         
2. ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை வைத்திராமல் சோம்பலாய்க்
காலங்கழித்தோர் அந்நாளில் துக்கிப்பார் நிர்ப்பந்தராய்!
     
3. தேவரீர் கைதாங்க சற்றும் சாவுக்கஞ்சிக் கலங்கேன்!
ஆயினும் நான் பலன்காண உழைக்காமற் போயினேன்!
          
4. வானான் எல்லாம் வீணாளாகச் சென்று போயிற்றே! ஐயோ
மோசம் போனேன் விட்ட நன்மை அழுதாலும் வருமோ?
        
5. பக்தரே! உற்சாகத்தோடு எழும்பிப் பிரகாசிப்பீர்
ஆத்துமாக்கள் இயேசுவண்டை வந்துசேர உழைப்பீர்

Karaiyaeri Umathantai Lyrics in English

Aaththumaakkalai aathaayam seyvom           1.karaiyaeri umathanntai nirkumpothu ratchakaa! Uthavaamal palanattaு vetkappattup povaeno? Aaththumaa ontum iratchikkaamal vetkaththotae aanndavaa Veraுngaiyanaaka ummaik kanndukollal aakumaa? 2. Aaththumaakkal paeril vaanjai vaiththiraamal sompalaayk Kaalangaliththor annaalil thukkippaar nirppantharaay! 3. Thaevareer kaithaanga sattaுm saavukkanjik kalangaen! Aayinum naan palankaana ulaikkaamar poyinaen! 4. Vaanaan ellaam veennaalaakach sentu poyitte! Aiyo Mosam ponaen vitta nanmai aluthaalum varumo? 5. Paktharae! Ursaakaththodu elumpip pirakaasippeer Aaththumaakkal Yesuvanntai vanthusera ulaippeer

PowerPoint Presentation Slides for the song Karaiyaeri Umathantai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karaiyaeri Umathantai PPT

ஆத்துமாக்களை ஆதாயம் செய்வோம் Aaththumaakkalai aathaayam seyvom 1.கரையேறி உமதண்டை நிற்கும்போது ரட்சகா! 1.karaiyaeri umathanntai nirkumpothu ratchakaa! உதவாமல் பலனற்று வெட்கப்பட்டுப் போவேனோ? Uthavaamal palanattaு vetkappattup povaeno? ஆத்துமா ஒன்றும் இரட்சிக்காமல் வெட்கத்தோடே ஆண்டவா Aaththumaa ontum iratchikkaamal vetkaththotae aanndavaa வெறுங்கையனாக உம்மைக் கண்டுகொள்ளல் ஆகுமா? Veraுngaiyanaaka ummaik kanndukollal aakumaa? 2. ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை வைத்திராமல் சோம்பலாய்க் 2. Aaththumaakkal paeril vaanjai vaiththiraamal sompalaayk காலங்கழித்தோர் அந்நாளில் துக்கிப்பார் நிர்ப்பந்தராய்! Kaalangaliththor annaalil thukkippaar nirppantharaay! 3. தேவரீர் கைதாங்க சற்றும் சாவுக்கஞ்சிக் கலங்கேன்! 3. Thaevareer kaithaanga sattaுm saavukkanjik kalangaen! ஆயினும் நான் பலன்காண உழைக்காமற் போயினேன்! Aayinum naan palankaana ulaikkaamar poyinaen! 4. வானான் எல்லாம் வீணாளாகச் சென்று போயிற்றே! ஐயோ 4. Vaanaan ellaam veennaalaakach sentu poyitte! Aiyo மோசம் போனேன் விட்ட நன்மை அழுதாலும் வருமோ? Mosam ponaen vitta nanmai aluthaalum varumo? 5. பக்தரே! உற்சாகத்தோடு எழும்பிப் பிரகாசிப்பீர் 5. Paktharae! Ursaakaththodu elumpip pirakaasippeer ஆத்துமாக்கள் இயேசுவண்டை வந்துசேர உழைப்பீர் Aaththumaakkal Yesuvanntai vanthusera ulaippeer

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum