🏠 Lyrics Chords Bible

Karaiyaeri Umathanntai - கறையேறி உமதண்டை

கறையேறி உமதண்டை

1. கறையேறி உமதண்டை
நிற்கும்போது ரட்சகா
உதவாமல் பலனற்று
வெட்கப்பட்டுப் போவேனோ

ஆத்மா ஒன்றும் ரட்சிக்காமல்
வெட்கத்தோடு ஆண்டவா
வெறுங்கையனாக உம்மைக்
கண்டுகொள்ளல் ஆகுமா?

2. ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை
வைத்திடாமல் சோம்பலாய்க்
காலங்கழித்தோர் அந்நாளில்
துக்கிப்பார் நிர்ப்பந்தராய்

3. தேவரீர் கை தாங்க சற்றும்
சாவுக்கஞ்சிக் கலங்கேன்
ஆயினும் நான் பெலன் காண
உழைக்காமற் போயினேன்

4. வாணாள் எல்லாம் வீணாளாகச்
சென்று போயிற்றே ஐயோ
மோசம் போனேன் விட்ட நன்மை
அழுதாலும் வருமோ?

5. பக்தரே உற்சாகத்தோடு
எழும்பிப் பிரகாசிப்பீர்
ஆத்துமாக்கள் யேசுவண்டை
வந்துசேர உழைப்பீர்

Karaiyaeri Umathanntai Lyrics in English

1. Karaiyaeri umathanntai Nirkumpothu ratchakaa Uthavaamal palanattaு Vetkappattup povaeno Aathmaa ontum ratchikkaamal Vetkaththodu aanndavaa Veraுngaiyanaaka ummaik Kanndukollal aakumaa? 2. Aaththumaakkal paeril vaanjai Vaiththidaamal sompalaayk Kaalangaliththor annaalil Thukkippaar nirppantharaay 3. Thaevareer kai thaanga sattaுm Saavukkanjik kalangaen Aayinum naan pelan kaana Ulaikkaamar poyinaen 4. Vaannaal ellaam veennaalaakach Sentu poyitte aiyo Mosam ponaen vitta nanmai Aluthaalum varumo? 5. Paktharae ursaakaththodu Elumpip pirakaasippeer Aaththumaakkal yaesuvanntai Vanthusera ulaippeer

PowerPoint Presentation Slides for the song Karaiyaeri Umathanntai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karaiyaeri Umathanntai PPT

1. கறையேறி உமதண்டை 1. Karaiyaeri umathanntai நிற்கும்போது ரட்சகா Nirkumpothu ratchakaa உதவாமல் பலனற்று Uthavaamal palanattaு வெட்கப்பட்டுப் போவேனோ Vetkappattup povaeno ஆத்மா ஒன்றும் ரட்சிக்காமல் Aathmaa ontum ratchikkaamal வெட்கத்தோடு ஆண்டவா Vetkaththodu aanndavaa வெறுங்கையனாக உம்மைக் Veraுngaiyanaaka ummaik கண்டுகொள்ளல் ஆகுமா? Kanndukollal aakumaa? 2. ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை 2. Aaththumaakkal paeril vaanjai வைத்திடாமல் சோம்பலாய்க் Vaiththidaamal sompalaayk காலங்கழித்தோர் அந்நாளில் Kaalangaliththor annaalil துக்கிப்பார் நிர்ப்பந்தராய் Thukkippaar nirppantharaay 3. தேவரீர் கை தாங்க சற்றும் 3. Thaevareer kai thaanga sattaுm சாவுக்கஞ்சிக் கலங்கேன் Saavukkanjik kalangaen ஆயினும் நான் பெலன் காண Aayinum naan pelan kaana உழைக்காமற் போயினேன் Ulaikkaamar poyinaen 4. வாணாள் எல்லாம் வீணாளாகச் 4. Vaannaal ellaam veennaalaakach சென்று போயிற்றே ஐயோ Sentu poyitte aiyo மோசம் போனேன் விட்ட நன்மை Mosam ponaen vitta nanmai அழுதாலும் வருமோ? Aluthaalum varumo? 5. பக்தரே உற்சாகத்தோடு 5. Paktharae ursaakaththodu எழும்பிப் பிரகாசிப்பீர் Elumpip pirakaasippeer ஆத்துமாக்கள் யேசுவண்டை Aaththumaakkal yaesuvanntai வந்துசேர உழைப்பீர் Vanthusera ulaippeer

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum