🏠 Lyrics Chords Bible

Kangal Thirakka Paakkuthu - கண்கள் திறக்க பாக்குது

கண்கள் திறக்க பாக்குது

கண்கள் திறக்க பாக்குது – Kangal Thirakka Paakkuthu

கண்கள் திறக்க பாக்குது
என் மனசு உங்கள தேடுது
விழுந்த பிறகும் உங்க கைகள்
என்ன அணைக்குது
ஏங்கி விலகி பொறுமை இல்ல
கண்ணின் கனவும் விடியவில்ல
ஆழி தூரம் இறங்கி பொதஞ்சி
இருக்கும் மனசிது

விடாம என்ன துரத்தும்
தோல்வி நாட்களை
உம் பாதம் தழுவி நானும்
ஜெயிக்க பாக்குறேன்
என் வாழ்வு முற்றுப்புள்ளி,
காற்புள்ளி ஆக்கத்தான்
ஓடுறேன், தேடுறேன்,
தவிச்சு நிக்குறேன்

என் இதய கதவை திறந்த
எந்தன் சாமி இயேசுவே
உம் வழியில் நானும் பின்னே போயி
நிமிர்ந்து நிக்குறேன்-2

வெறுமை வாழ்வும் மாறுது
அடைஞ்ச கதவும் திறக்குது
கண்கள் பார்க்கும் தூரம்,
பாதை தெளிவா தெரியுது
வறண்ட நிலமும் மாறுது,
செழிப்பும் தழைப்புமாகுது
மனசு விரும்பும் படி
என் வாழ்க்கை உம்மால் மாறுது…

எதிர்பாரா கணங்கள்
எந்தன் வாழ்வை ஆளவே
உம் கையின் கிரியைக்குள்ளே
அடங்கி போகுறேன்
வணங்கா கழுத்தும் வணங்க
முழுவதுமா கொடுக்குறேன்
நீங்க பாதை காட்ட நானும்
உம்மை தொடருறேன்

மனசோட சேர்ந்த பாரம்,
அதை கண்ட தெய்வம் நீரும்
கொஞ்சம் தூக்கி சுமக்க
இறங்கி வந்தீரோ
கண்ணீர தொடச்சி விட்டு
முன் செல்ல பாதை காட்டி
மனசார கிருபை அள்ளி தந்தீரோ

எந்நாளும் மறக்க மாட்டேன்
உங்க தயவு எந்தன் மேல
விலகாத சமுகம் கொண்டு,
முன்னே போன தெய்வம் நீங்க
இந்த வாழ்க்கை ஒரு
தருணமுன்னு எண்ணி
நானும் வாழ போறேன்
உமக்கு சரணம் பாடி

என் இதய கதவை திறந்த
எந்தன் சாமி இயேசுவே
உம் வழியில் நானும் பின்னே போயி
நிமிர்ந்து நிக்குறேன்-2

EN SAAMY YEASU – Cathrine Ebenesar – Samuel Melki _ 4K

என் இதய கதவை திறந்த – En Idhaya Kathavai Thirantha

கண்கள் திறக்க பாக்குது - Kangal Thirakka Paakkuthu Lyrics in English

Kannkal thirakka paakkuthu – Kangal Thirakka Paakkuthu Kannkal thirakka paakkuthu En manasu ungala thaeduthu Viluntha pirakum unga kaikal Enna annaikkuthu Aengi vilaki poraுmai illa Kannnnin kanavum vitiyavilla Aali thooram irangi pothanji Irukkum manasithu Vidaama enna thuraththum Tholvi naatkalai Um paatham thaluvi naanum Jeyikka paakkuraேn En vaalvu muttaுppulli, Kaarpulli aakkaththaan Oduraேn, thaeduraேn, Thavichchu nikkuraேn En ithaya kathavai thirantha Enthan saami Yesuvae Um valiyil naanum pinnae poyi Nimirnthu nikkuraேn-2 Veraுmai vaalvum maaraுthu Atainja kathavum thirakkuthu Kannkal paarkkum thooram, Paathai thelivaa theriyuthu Varannda nilamum maaraுthu, Selippum thalaippumaakuthu Manasu virumpum pati En vaalkkai ummaal maaraுthu… Ethirpaaraa kanangal Enthan vaalvai aalavae Um kaiyin kiriyaikkullae Adangi pokuraேn Vanangaa kaluththum vananga Muluvathumaa kodukkuraேn Neenga paathai kaatta naanum Ummai thodaruraேn Manasoda serntha paaram, Athai kannda theyvam neerum Konjam thookki sumakka Irangi vantheero Kannnneera thodachchi vittu Mun sella paathai kaatti Manasaara kirupai alli thantheero Ennaalum marakka maattaேn Unga thayavu enthan maela Vilakaatha samukam konndu, Munnae pona theyvam neenga Intha vaalkkai oru Tharunamunnu ennnni Naanum vaala poraேn Umakku saranam paati En ithaya kathavai thirantha Enthan saami Yesuvae Um valiyil naanum pinnae poyi Nimirnthu nikkuraேn-2 EN SAAMY YEASU – Cathrine Ebenesar – Samuel Melki _ 4K En ithaya kathavai thirantha – En Idhaya Kathavai Thirantha

PowerPoint Presentation Slides for the song கண்கள் திறக்க பாக்குது - Kangal Thirakka Paakkuthu

by clicking the fullscreen button in the Top left. Or you can download கண்கள் திறக்க பாக்குது - Kangal Thirakka Paakkuthu PPT Kangal Thirakka Paakkuthu PPT

கண்கள் திறக்க பாக்குது – Kangal Thirakka Paakkuthu Kannkal thirakka paakkuthu – Kangal Thirakka Paakkuthu கண்கள் திறக்க பாக்குது Kannkal thirakka paakkuthu என் மனசு உங்கள தேடுது En manasu ungala thaeduthu விழுந்த பிறகும் உங்க கைகள் Viluntha pirakum unga kaikal என்ன அணைக்குது Enna annaikkuthu ஏங்கி விலகி பொறுமை இல்ல Aengi vilaki poraுmai illa கண்ணின் கனவும் விடியவில்ல Kannnnin kanavum vitiyavilla ஆழி தூரம் இறங்கி பொதஞ்சி Aali thooram irangi pothanji இருக்கும் மனசிது Irukkum manasithu விடாம என்ன துரத்தும் Vidaama enna thuraththum தோல்வி நாட்களை Tholvi naatkalai உம் பாதம் தழுவி நானும் Um paatham thaluvi naanum ஜெயிக்க பாக்குறேன் Jeyikka paakkuraேn என் வாழ்வு முற்றுப்புள்ளி, En vaalvu muttaுppulli, காற்புள்ளி ஆக்கத்தான் Kaarpulli aakkaththaan ஓடுறேன், தேடுறேன், Oduraேn, thaeduraேn, தவிச்சு நிக்குறேன் Thavichchu nikkuraேn என் இதய கதவை திறந்த En ithaya kathavai thirantha எந்தன் சாமி இயேசுவே Enthan saami Yesuvae உம் வழியில் நானும் பின்னே போயி Um valiyil naanum pinnae poyi நிமிர்ந்து நிக்குறேன்-2 Nimirnthu nikkuraேn-2 வெறுமை வாழ்வும் மாறுது Veraுmai vaalvum maaraுthu அடைஞ்ச கதவும் திறக்குது Atainja kathavum thirakkuthu கண்கள் பார்க்கும் தூரம், Kannkal paarkkum thooram, பாதை தெளிவா தெரியுது Paathai thelivaa theriyuthu வறண்ட நிலமும் மாறுது, Varannda nilamum maaraுthu, செழிப்பும் தழைப்புமாகுது Selippum thalaippumaakuthu மனசு விரும்பும் படி Manasu virumpum pati என் வாழ்க்கை உம்மால் மாறுது… En vaalkkai ummaal maaraுthu… எதிர்பாரா கணங்கள் Ethirpaaraa kanangal எந்தன் வாழ்வை ஆளவே Enthan vaalvai aalavae உம் கையின் கிரியைக்குள்ளே Um kaiyin kiriyaikkullae அடங்கி போகுறேன் Adangi pokuraேn வணங்கா கழுத்தும் வணங்க Vanangaa kaluththum vananga முழுவதுமா கொடுக்குறேன் Muluvathumaa kodukkuraேn நீங்க பாதை காட்ட நானும் Neenga paathai kaatta naanum உம்மை தொடருறேன் Ummai thodaruraேn மனசோட சேர்ந்த பாரம், Manasoda serntha paaram, அதை கண்ட தெய்வம் நீரும் Athai kannda theyvam neerum கொஞ்சம் தூக்கி சுமக்க Konjam thookki sumakka இறங்கி வந்தீரோ Irangi vantheero கண்ணீர தொடச்சி விட்டு Kannnneera thodachchi vittu முன் செல்ல பாதை காட்டி Mun sella paathai kaatti மனசார கிருபை அள்ளி தந்தீரோ Manasaara kirupai alli thantheero எந்நாளும் மறக்க மாட்டேன் Ennaalum marakka maattaேn உங்க தயவு எந்தன் மேல Unga thayavu enthan maela விலகாத சமுகம் கொண்டு, Vilakaatha samukam konndu, முன்னே போன தெய்வம் நீங்க Munnae pona theyvam neenga இந்த வாழ்க்கை ஒரு Intha vaalkkai oru தருணமுன்னு எண்ணி Tharunamunnu ennnni நானும் வாழ போறேன் Naanum vaala poraேn உமக்கு சரணம் பாடி Umakku saranam paati என் இதய கதவை திறந்த En ithaya kathavai thirantha எந்தன் சாமி இயேசுவே Enthan saami Yesuvae உம் வழியில் நானும் பின்னே போயி Um valiyil naanum pinnae poyi நிமிர்ந்து நிக்குறேன்-2 Nimirnthu nikkuraேn-2 EN SAAMY YEASU – Cathrine Ebenesar – Samuel Melki _ 4K என் இதய கதவை திறந்த – En Idhaya Kathavai Thirantha En ithaya kathavai thirantha – En Idhaya Kathavai Thirantha

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum