🏠 Lyrics Chords Bible

Kangal Panneer Tharum - கண்கள் பன்னீர் தரும் உள்ளம்

கண்கள் பன்னீர் தரும் உள்ளம்

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்
தெய்வ திருமகவே
உன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டு
ஏழைப் பாடுகின்றேன் – (2)
கண்ணல்லோ பொன்னல்லோ, ஆராரோ ஆரீரோ

1. நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்
உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்
ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) — கண்கள்

2. இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டு
இது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டு
ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) — கண்கள்

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் - Kangal Panneer Tharum Lyrics in English

Kannkal panneer tharum ullam vanthu vidum Theyva thirumakavae Un thanga maenikku anpu thaalaattu Aelaip paadukinten – (2) Kannnallo ponnallo, aaraaro aareero 1. Niththiyam thuranthaay nee iththirai piranthaay Un saththiyaththinai aerpaen naanaiyaa iththirai piranthaay Aelaip paadukinten intha aelaip paadukinten – (2) — kannkal 2. Intha paavikatkaay neer sontha poomi vittu Ithu enna thiyaakamo enna anpitho sontha poomi vittu Aelaip paadukinten intha aelaip paadukinten – (2) — kannkal

PowerPoint Presentation Slides for the song கண்கள் பன்னீர் தரும் உள்ளம் - Kangal Panneer Tharum

by clicking the fullscreen button in the Top left. Or you can download கண்கள் பன்னீர் தரும் உள்ளம் - Kangal Panneer Tharum PPT Kangal Panneer Tharum PPT

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும் Kannkal panneer tharum ullam vanthu vidum தெய்வ திருமகவே Theyva thirumakavae உன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டு Un thanga maenikku anpu thaalaattu ஏழைப் பாடுகின்றேன் – (2) Aelaip paadukinten – (2) கண்ணல்லோ பொன்னல்லோ, ஆராரோ ஆரீரோ Kannnallo ponnallo, aaraaro aareero 1. நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய் 1. Niththiyam thuranthaay nee iththirai piranthaay உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய் Un saththiyaththinai aerpaen naanaiyaa iththirai piranthaay ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) — கண்கள் Aelaip paadukinten intha aelaip paadukinten – (2) — kannkal 2. இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டு 2. Intha paavikatkaay neer sontha poomi vittu இது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டு Ithu enna thiyaakamo enna anpitho sontha poomi vittu ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) — கண்கள் Aelaip paadukinten intha aelaip paadukinten – (2) — kannkal

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum