🏠 Lyrics Chords Bible

Kalvari Ma Malai - கல்வாரி மா மாலையோரம்

கல்வாரி மா மாலையோரம்

கல்வாரி மா மாலையோரம்
கொடுங்கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வழிந்திடுதே
எந்தன் மீட்பர் இயேசு அதோ

எருசலேமின் வீதிகளில்
இரத்த வெள்ளம் கோலமிட
திருக்கோலம் நிந்தனையால்
உருக்குலைந்து சென்றனரே

சிலுவை தன் தோளதிலே
சிதறும் தன் வேர்வையிலே
சிறுமை அடைந்தவராய்
நிந்தனை பல சகித்தார்

Kalvari Ma Malai - கல்வாரி மா மாலையோரம் Lyrics in English

Kalvaari maa maalaiyoram Kodungaோra kaatchi kanntaen Kannnnil neer valinthiduthae Enthan meetpar Yesu atho Erusalaemin veethikalil Iraththa vellam kolamida Thirukkolam ninthanaiyaal Urukkulainthu sentanarae Siluvai than tholathilae Sitharaுm than vaervaiyilae Siraுmai atainthavaraay Ninthanai pala sakiththaar

PowerPoint Presentation Slides for the song Kalvari Ma Malai - கல்வாரி மா மாலையோரம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kalvari Ma Malai - கல்வாரி மா மாலையோரம் PPT Kalvari Ma Malai PPT

கல்வாரி மா மாலையோரம் Kalvaari maa maalaiyoram கொடுங்கோர காட்சி கண்டேன் Kodungaோra kaatchi kanntaen கண்ணில் நீர் வழிந்திடுதே Kannnnil neer valinthiduthae எந்தன் மீட்பர் இயேசு அதோ Enthan meetpar Yesu atho எருசலேமின் வீதிகளில் Erusalaemin veethikalil இரத்த வெள்ளம் கோலமிட Iraththa vellam kolamida திருக்கோலம் நிந்தனையால் Thirukkolam ninthanaiyaal உருக்குலைந்து சென்றனரே Urukkulainthu sentanarae சிலுவை தன் தோளதிலே Siluvai than tholathilae சிதறும் தன் வேர்வையிலே Sitharaுm than vaervaiyilae சிறுமை அடைந்தவராய் Siraுmai atainthavaraay நிந்தனை பல சகித்தார் Ninthanai pala sakiththaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum