🏠 Lyrics Chords Bible

Kalvari Kurusandai - கல்வாரி குருசண்டை

கல்வாரி குருசண்டை

கல்வாரி குருசண்டை ஏங்கி நின்றேன்
திரு இரத்தம் புரண்டோடி பெரு வெள்ளமாய்
என் மீது பாய்ந்திட நான் சுத்தமாயினேன்
என் பாவம் நீங்கினதே

1. மண் வாழ்வில் இன்பங்கள் வெறுத்துமே
விண் வாழ்வின் நன்மைகள் நாம் பெற்றிட
உன்னத ஜீவனை என்னில் நீர் ஈந்ததால்
உம்மை என்றும் துதிப்பேன்
என்றும் உம்மை துதிப்பேன்

2. உம் சித்தம் செய்து நான் ஜீவித்திட
உம் பெலனாம் என்னை தேற்றிடுமே
ஆத்தும பாரம் நான் பெற்றென்றும் உமக்காய்
ஊழியம் செய்திடவே
தேவா அருள் செய்குவீர்

3. உன்னத ஆவியை என்னில் ஊற்றும்
இந்நிலம் தன்னில் நான் பிராகாசிக்க
கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும்
உம் கரம் பற்றிடுவேன்
உம் வழி நான் நடப்பேன்

4. சிலுவைக் காட்சியைக் கண்டிடுவேன்
அதை எண்ணி தினமும் வாழ்ந்திடுவேன்
சாந்த சொரூபியாம் ஏசுவின் சிலுவையில்
சாய்ந்திடுவேன் நானும்
ஏசுவை என்றும் விடேன்

5. என்னையே முற்றிலும் உம் கரத்தில்
ஜீவ பலியாக படைக்கிறேன்
மன்னவா விண்மீது நீர் வரும் வேளையில்
ஏழையான் காணப்பட
நீர் என்னைக் காத்துக் கொள்வீர்

Kalvari Kurusandai - கல்வாரி குருசண்டை Lyrics in English

Kalvaari kurusanntai aengi ninten Thiru iraththam puranntooti peru vellamaay En meethu paaynthida naan suththamaayinaen En paavam neenginathae 1. Mann vaalvil inpangal veraுththumae Vinn vaalvin nanmaikal naam pettida Unnatha jeevanai ennil neer eenthathaal Ummai entum thuthippaen Entum ummai thuthippaen 2. Um siththam seythu naan jeeviththida Um pelanaam ennai thaettidumae Aaththuma paaram naan pettentum umakkaay Ooliyam seythidavae Thaevaa arul seykuveer 3. Unnatha aaviyai ennil oottaுm Innilam thannil naan piraakaasikka Kashdangal vanthaalum nashdangal vanthaalum Um karam pattiduvaen Um vali naan nadappaen 4. Siluvaik kaatchiyaik kanndiduvaen Athai ennnni thinamum vaalnthiduvaen Saantha soroopiyaam aesuvin siluvaiyil Saaynthiduvaen naanum Aesuvai entum vitaen 5. Ennaiyae muttilum um karaththil Jeeva paliyaaka pataikkiraேn Mannavaa vinnmeethu neer varum vaelaiyil Aelaiyaan kaanappada Neer ennaik kaaththuk kolveer

PowerPoint Presentation Slides for the song Kalvari Kurusandai - கல்வாரி குருசண்டை

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kalvari Kurusandai - கல்வாரி குருசண்டை PPT Kalvari Kurusandai PPT

கல்வாரி குருசண்டை ஏங்கி நின்றேன் Kalvaari kurusanntai aengi ninten திரு இரத்தம் புரண்டோடி பெரு வெள்ளமாய் Thiru iraththam puranntooti peru vellamaay என் மீது பாய்ந்திட நான் சுத்தமாயினேன் En meethu paaynthida naan suththamaayinaen என் பாவம் நீங்கினதே En paavam neenginathae 1. மண் வாழ்வில் இன்பங்கள் வெறுத்துமே 1. Mann vaalvil inpangal veraுththumae விண் வாழ்வின் நன்மைகள் நாம் பெற்றிட Vinn vaalvin nanmaikal naam pettida உன்னத ஜீவனை என்னில் நீர் ஈந்ததால் Unnatha jeevanai ennil neer eenthathaal உம்மை என்றும் துதிப்பேன் Ummai entum thuthippaen என்றும் உம்மை துதிப்பேன் Entum ummai thuthippaen 2. உம் சித்தம் செய்து நான் ஜீவித்திட 2. Um siththam seythu naan jeeviththida உம் பெலனாம் என்னை தேற்றிடுமே Um pelanaam ennai thaettidumae ஆத்தும பாரம் நான் பெற்றென்றும் உமக்காய் Aaththuma paaram naan pettentum umakkaay ஊழியம் செய்திடவே Ooliyam seythidavae தேவா அருள் செய்குவீர் Thaevaa arul seykuveer 3. உன்னத ஆவியை என்னில் ஊற்றும் 3. Unnatha aaviyai ennil oottaுm இந்நிலம் தன்னில் நான் பிராகாசிக்க Innilam thannil naan piraakaasikka கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும் Kashdangal vanthaalum nashdangal vanthaalum உம் கரம் பற்றிடுவேன் Um karam pattiduvaen உம் வழி நான் நடப்பேன் Um vali naan nadappaen 4. சிலுவைக் காட்சியைக் கண்டிடுவேன் 4. Siluvaik kaatchiyaik kanndiduvaen அதை எண்ணி தினமும் வாழ்ந்திடுவேன் Athai ennnni thinamum vaalnthiduvaen சாந்த சொரூபியாம் ஏசுவின் சிலுவையில் Saantha soroopiyaam aesuvin siluvaiyil சாய்ந்திடுவேன் நானும் Saaynthiduvaen naanum ஏசுவை என்றும் விடேன் Aesuvai entum vitaen 5. என்னையே முற்றிலும் உம் கரத்தில் 5. Ennaiyae muttilum um karaththil ஜீவ பலியாக படைக்கிறேன் Jeeva paliyaaka pataikkiraேn மன்னவா விண்மீது நீர் வரும் வேளையில் Mannavaa vinnmeethu neer varum vaelaiyil ஏழையான் காணப்பட Aelaiyaan kaanappada நீர் என்னைக் காத்துக் கொள்வீர் Neer ennaik kaaththuk kolveer

Kalvari Kurusandai - கல்வாரி குருசண்டை Song Meaning

I longed for Calvary Gurusand
The Lord's blood gushed out like a flood
I cleaned myself up to pounce on me
My sin is gone

1. Hate the pleasures of earthly life
May we get the benefits of celestial life
Because you instilled in me the supreme life
I will praise you forever
I will praise you forever

2. May I live by doing your will
Your power will bless me
You are my spiritual burden
Do the work
God bless you

3. Infuse the Supreme Spirit into me
I shine in this land
Even if there are difficulties and losses
I will hold your hand
I will walk your way

4. I will condemn the scene of the cross
I will live with it every day
Saint Sorubiam on the cross of Jesus
I will lean too
I leave Jesus forever

5. I am completely in your hands
I offer a living sacrifice
When water comes to Mannava sky
Seen poor
You will protect me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum