🏠 Lyrics Chords Bible

Kalvaari Pookalai Em Karangalil Yenthi - கல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி வந்தோம்

கல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி வந்தோம்

கல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி வந்தோம் – 2
காணிக்கை உமக்களிக்க – 2
குயிலென பாக்களை சுரங்களில் தொடுத்து வந்தோம்
இதய காணிக்கை உமக்களிக்க -2 தேவா

இதய யாழின் இனிய ஓசை உமக்கு காணிக்கை
உதயம் தேடும் விழியின் ஒளியும் உமக்கு காணிக்கை (2)
கல்மலையில் கரம் விரித்து உன்னை ஈந்ததால்
இன்று கசிந்துருகி பலியில் ரசமாய் எம்மைத் தருகின்றோம்

நின்றுநிலைக்கும் பெயரும் புகழும் உமக்கு காணிக்கை
வென்று சிறக்கும் திறனும் அறிவும் உமக்கு காணிக்கை (2)
அன்பின் அமுதாய் அப்பம் அதிலே ஈந்ததால் – உள்ளம்
ஒன்றிணைந்து உழைப்பின் பயனாய் எம்மைத் தருகின்றோம்

Kalvaari Pookalai Em Karangalil Yenthi Lyrics in English

Kalvaari pookkalai em karangalil aenthi vanthom – 2 Kaannikkai umakkalikka – 2 Kuyilena paakkalai surangalil thoduththu vanthom Ithaya kaannikkai umakkalikka -2 thaevaa Ithaya yaalin iniya osai umakku kaannikkai Uthayam thaedum viliyin oliyum umakku kaannikkai (2) Kalmalaiyil karam viriththu unnai eenthathaal Intu kasinthuruki paliyil rasamaay emmaith tharukintom Nintunilaikkum peyarum pukalum umakku kaannikkai Ventu sirakkum thiranum arivum umakku kaannikkai (2) Anpin amuthaay appam athilae eenthathaal – ullam Ontinnainthu ulaippin payanaay emmaith tharukintom

PowerPoint Presentation Slides for the song Kalvaari Pookalai Em Karangalil Yenthi

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kalvaari Pookalai Em Karangalil Yenthi PPT

கல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி வந்தோம் – 2 Kalvaari pookkalai em karangalil aenthi vanthom – 2 காணிக்கை உமக்களிக்க – 2 Kaannikkai umakkalikka – 2 குயிலென பாக்களை சுரங்களில் தொடுத்து வந்தோம் Kuyilena paakkalai surangalil thoduththu vanthom இதய காணிக்கை உமக்களிக்க -2 தேவா Ithaya kaannikkai umakkalikka -2 thaevaa இதய யாழின் இனிய ஓசை உமக்கு காணிக்கை Ithaya yaalin iniya osai umakku kaannikkai உதயம் தேடும் விழியின் ஒளியும் உமக்கு காணிக்கை (2) Uthayam thaedum viliyin oliyum umakku kaannikkai (2) கல்மலையில் கரம் விரித்து உன்னை ஈந்ததால் Kalmalaiyil karam viriththu unnai eenthathaal இன்று கசிந்துருகி பலியில் ரசமாய் எம்மைத் தருகின்றோம் Intu kasinthuruki paliyil rasamaay emmaith tharukintom நின்றுநிலைக்கும் பெயரும் புகழும் உமக்கு காணிக்கை Nintunilaikkum peyarum pukalum umakku kaannikkai வென்று சிறக்கும் திறனும் அறிவும் உமக்கு காணிக்கை (2) Ventu sirakkum thiranum arivum umakku kaannikkai (2) அன்பின் அமுதாய் அப்பம் அதிலே ஈந்ததால் – உள்ளம் Anpin amuthaay appam athilae eenthathaal – ullam ஒன்றிணைந்து உழைப்பின் பயனாய் எம்மைத் தருகின்றோம் Ontinnainthu ulaippin payanaay emmaith tharukintom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum