🏠 Lyrics Chords Bible

Kalvaari Paadhai - கல்வாரி பாதை இதோ

கல்வாரி பாதை இதோ

கல்வாரி பாதை இதோ
கால் நோகும் நேரம் இதோ
காயமுரும் கன்மலையோ
கண்காண கோரம் இதோ

1.கண்ணீரும் செந்நீரும் கைகலந்தே
கன்னத்தில் ஓடிடுதே
கைகால் தளர்ச்சியால் கண்ணயர்ந்தே
தள்ளாடும் நேரம் இதோ
கற்பாறை சுடும் கால்தடமோ
எப்பக்கம் குத்திடும் முட்கிரீடமே
காயமுறுத்திடும் கோரம் இதோ
கல்வாரியே..

2. முள்ளங்கி தாங்கியே வன்குருசில்
கள்ளர் நடுவினிலே
எவ்வளவும் கள்ளம் இல்லாமலே
எந்தனுக்காய் மாண்டீரே
தந்தையை நோக்கி கூப்பிடவே
சிந்தை கலங்கிடும் ரட்சகரே
பாவியாம் என்னையும் மீட்டிடவே
கல்வாரியே..

Kalvaari Paadhai - கல்வாரி பாதை இதோ Lyrics in English

Kalvaari paathai itho Kaal Nnokum naeram itho Kaayamurum kanmalaiyo Kannkaana koram itho 1.kannnneerum senneerum kaikalanthae Kannaththil odiduthae Kaikaal thalarchchiyaal kannnayarnthae Thallaadum naeram itho Karpaarai sudum kaalthadamo Eppakkam kuththidum mutkireedamae Kaayamuraுththidum koram itho Kalvaariyae.. 2. Mullangi thaangiyae vankurusil Kallar naduvinilae Evvalavum kallam illaamalae Enthanukkaay maannteerae Thanthaiyai Nnokki kooppidavae Sinthai kalangidum ratchakarae Paaviyaam ennaiyum meettidavae Kalvaariyae..

PowerPoint Presentation Slides for the song Kalvaari Paadhai - கல்வாரி பாதை இதோ

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kalvaari Paadhai - கல்வாரி பாதை இதோ PPT Kalvaari Paadhai PPT

கல்வாரி பாதை இதோ Kalvaari paathai itho கால் நோகும் நேரம் இதோ Kaal Nnokum naeram itho காயமுரும் கன்மலையோ Kaayamurum kanmalaiyo கண்காண கோரம் இதோ Kannkaana koram itho 1.கண்ணீரும் செந்நீரும் கைகலந்தே 1.kannnneerum senneerum kaikalanthae கன்னத்தில் ஓடிடுதே Kannaththil odiduthae கைகால் தளர்ச்சியால் கண்ணயர்ந்தே Kaikaal thalarchchiyaal kannnayarnthae தள்ளாடும் நேரம் இதோ Thallaadum naeram itho கற்பாறை சுடும் கால்தடமோ Karpaarai sudum kaalthadamo எப்பக்கம் குத்திடும் முட்கிரீடமே Eppakkam kuththidum mutkireedamae காயமுறுத்திடும் கோரம் இதோ Kaayamuraுththidum koram itho கல்வாரியே.. Kalvaariyae.. 2. முள்ளங்கி தாங்கியே வன்குருசில் 2. Mullangi thaangiyae vankurusil கள்ளர் நடுவினிலே Kallar naduvinilae எவ்வளவும் கள்ளம் இல்லாமலே Evvalavum kallam illaamalae எந்தனுக்காய் மாண்டீரே Enthanukkaay maannteerae தந்தையை நோக்கி கூப்பிடவே Thanthaiyai Nnokki kooppidavae சிந்தை கலங்கிடும் ரட்சகரே Sinthai kalangidum ratchakarae பாவியாம் என்னையும் மீட்டிடவே Paaviyaam ennaiyum meettidavae கல்வாரியே.. Kalvaariyae..

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum