🏠 Lyrics Chords Bible

Kaayangal Mel Kaayangal - காயங்கள் மேல் காயங்கள்

காயங்கள் மேல் காயங்கள்

காயங்கள் மேல் காயங்கள்
வேதனை மேல் வேதனை
சிலுவையை சுமக்கும் காட்சி
எல்லாம் எனக்காக

மகிமையே மாட்சிமையே
வாழ்ந்திடுவேன் உமக்காய்
வாழ் நாளெல்லாம்

பரிந்து எனக்காய் பேசினீர்
உள்ளம் நொறுங்கி என்னை மன்னித்தீர்
பாவி என்று பாராமல்
புது வாழ்வு எனக்கு தந்தீர்

தாகம் என்று சொன்னீரே
கசப்பான காடி தந்தேனே
அதையும் நீர் ஏற்றுக் கொண்டீர்
என்னை மதுரமாய் மாற்றிடவே

Kaayangal Mel Kaayangal Lyrics in English

Kaayangal mael kaayangal Vaethanai mael vaethanai Siluvaiyai sumakkum kaatchi Ellaam enakkaaka Makimaiyae maatchimaiyae Vaalnthiduvaen umakkaay Vaal naalellaam Parinthu enakkaay paesineer Ullam noraுngi ennai manniththeer Paavi entu paaraamal Puthu vaalvu enakku thantheer Thaakam entu sonneerae Kasappaana kaati thanthaenae Athaiyum neer aettaுk konnteer Ennai mathuramaay maattidavae

PowerPoint Presentation Slides for the song Kaayangal Mel Kaayangal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kaayangal Mel Kaayangal PPT

காயங்கள் மேல் காயங்கள் Kaayangal mael kaayangal வேதனை மேல் வேதனை Vaethanai mael vaethanai சிலுவையை சுமக்கும் காட்சி Siluvaiyai sumakkum kaatchi எல்லாம் எனக்காக Ellaam enakkaaka மகிமையே மாட்சிமையே Makimaiyae maatchimaiyae வாழ்ந்திடுவேன் உமக்காய் Vaalnthiduvaen umakkaay வாழ் நாளெல்லாம் Vaal naalellaam பரிந்து எனக்காய் பேசினீர் Parinthu enakkaay paesineer உள்ளம் நொறுங்கி என்னை மன்னித்தீர் Ullam noraுngi ennai manniththeer பாவி என்று பாராமல் Paavi entu paaraamal புது வாழ்வு எனக்கு தந்தீர் Puthu vaalvu enakku thantheer தாகம் என்று சொன்னீரே Thaakam entu sonneerae கசப்பான காடி தந்தேனே Kasappaana kaati thanthaenae அதையும் நீர் ஏற்றுக் கொண்டீர் Athaiyum neer aettaுk konnteer என்னை மதுரமாய் மாற்றிடவே Ennai mathuramaay maattidavae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum