🏠 Lyrics Chords Bible

Kaayam Rathan Kuththugal - காயம் ரத்தங் குத்துகள்

காயம் ரத்தங் குத்துகள்

1. காயம் ரத்தங் குத்துகள் நிறைந்து
கணக்கில்லா நிந்தையுற்று முள்ளால் பின்னும்
தீய க்ரிடத்தாலே சூடுண்ட
திருச்சிரசே முன்னமே,
நீயுற்ற மேன்மை எங்கே, கொடும் லச்சை
நீ காணக் காரணமேன், ஐயோ மிக
நோயடைந்தே வதைந்த உன்பக்கமே
நோக்கிப்பணிந்து நின்றேன்

2. மூலோகமும் பணியும் கதிரோன்
முகத்தின் திருமேனியே ஏனுந்தனை
பூலோகத்தாருமியும் தீழ்ப்பாயிற்று;
பொற்புமிகுஞ் சோதியே,
தீலோகந் தாங்காதென்றோ வேறுபட்டாய்
ஜீவ பரவெளிச்சம் கண்ஜோதியிக்
காலமே மா இக்கட்டால் இருள் மூடிக்
கலங்கி மங்கினதோ?

3. அன்புள்ள கன்ன ரூபும் ஒப்பில்லா
அழகாம் இதழ் வர்ணமும் வேறரவெட்
டுண்டபுல் பூவையும்போல் உருவற்
றுலர்ந்திடக் காரணமேன்,
என் கர்த்தாவே ஆண்டவா, நீர்தானே
இறந்திட ஞாயமுண்டா, பாவந்தரும்
துன்பம் அழிவினுக்கும் நானல்லவோ
சொற்படியே பாத்திரன்?

4. நீருற்றவாதையெலாம் மாசுத்தா! இந்
நீசன் பாவங்கொணர்ந்த கணக்கரும்
பாரமல்லோ, தீங்கும் நோவுஞ் சாவும்
பாவியின் குற்றமல்லோ?
நேரஸ்தன் நானென்றும் மடிய
நிதானமென்றே சொல்கிறேன்; பரா என்மேல்
பார்வை அன்பாய் வையுமேன் உங்கண் அன்று
பட்டதுபோல் குன்றனமேல்

5. என்னை உமதாடாய் அறிந்திடும்
என் நல்ல கோனாரே பரிந்து நீர்
முன்னே சீவன் ஊறும் ஆற்றால் என்
முசிப்புத் தீர்த்தரறிவேன்,
என்னை நீர் போதிவிக்க தேவாமிர்தம்
இன்பமுடன் ருசித்தேன், பராஉனின்
உன்னத தேற்றரவால் என் உள்ளத்தில்
உண்டானதே பேரின்பம்.

6. அடியேனுமைத் தாழ்மையாய்ப் பரனே
அடிபணிந்தே தினமும் தினமும்
கொடிய நின்பாடு கஸ்திகட்காகவே
கோவே உமைத் துதிப்பேன்
முடிவுமட்டும் உம்மிலே அடியேன்
முயற்சியாயூன்றி நிற்க அருள்செய்யும்,
இடும் எனக்குக்கட்டளை மரித்திட
இயேசுவே நானும்மிலே.

7. நான் மாளுங்காலம் வந்தால், என்றன் பிராண
நாயகா, நீர் பிரிந்தே இராதேயும்.
நான் தொய்ந்துபோய்க்கிடந்தால் எனக்கு நின்
நன்முகமே காண்பியும்,
ஈனனாம் என்னுடைய மனக்லேசம்
எந்நேரமும் மெத்தவாம் சகாயரே,
ஞானமாய் நீர்சிந்தின இரத்தத்தின்
நற்பலத்தால் ரட்சியும்.

8. ஐயா என் மூச்சொடுங்கிச் சீவன்போகும்
அக்கடையிக்கட்டிலும் சிலுவையில்
துய்யா நீர் என்றனுக்காய் இறந்த
சுரூபந்தனைக் காண்பியும்,
மெய்யாய் விசுவாசத்தின் கண்ணால் எனின்
மீட்பரை நான் நோக்கி, என் நெஞ்சினில்
ஐயமற அணைத்துக் கொண்டே காத்
தயர்ந்து நான் தூங்கிடுவேன்.

Kaayam Rathan Kuththugal - காயம் ரத்தங் குத்துகள் Lyrics in English

1. Kaayam raththang kuththukal nirainthu Kanakkillaa ninthaiyuttaு mullaal pinnum Theeya kridaththaalae soodunnda Thiruchchirase munnamae, Neeyutta maenmai engae, kodum lachchaை Nee kaanak kaaranamaen, aiyo mika Nnoyatainthae vathaintha unpakkamae Nnokkippanninthu ninten 2. Moolokamum panniyum kathiron Mukaththin thirumaeniyae aenunthanai Poolokaththaarumiyum theelppaayittaு; Porpumikunj sothiyae, Theelokan thaangaathento vaeraுpattay Jeeva paravelichcham kannjothiyik Kaalamae maa ikkattal irul mootik Kalangi manginatho? 3. Anpulla kanna roopum oppillaa Alakaam ithal varnamum vaeraravet Dunndapul poovaiyumpol uruvar Raுlarnthidak kaaranamaen, En karththaavae aanndavaa, neerthaanae Iranthida njaayamunndaa, paavantharum Thunpam alivinukkum naanallavo Sorpatiyae paaththiran? 4. Neeruttavaathaiyelaam maasuththaa! In Neesan paavangaொnarntha kanakkarum Paaramallo, theengum Nnovunj saavum Paaviyin kuttamallo? Naerasthan naanentum matiya Nithaanamente solkiraேn; paraa enmael Paarvai anpaay vaiyumaen ungann antu Pattathupol kuntanamael 5. Ennai umathaadaay arinthidum En nalla konaarae parinthu neer Munnae seevan ooraுm aattaாl en Musipputh theerththararivaen, Ennai neer pothivikka thaevaamirtham Inpamudan rusiththaen, paraaunin Unnatha thaettaravaal en ullaththil Unndaanathae paerinpam. 6. Atiyaenumaith thaalmaiyaayp paranae Atipanninthae thinamum thinamum Kotiya ninpaadu kasthikatkaakavae Kovae umaith thuthippaen Mutivumattum ummilae atiyaen Muyarsiyaayoonti nirka arulseyyum, Idum enakkukkattalai mariththida Yesuvae naanummilae. 7. Naan maalungaalam vanthaal, entan piraana Naayakaa, neer pirinthae iraathaeyum. Naan thoynthupoykkidanthaal enakku nin Nanmukamae kaannpiyum, Eenanaam ennutaiya manaklaesam Ennaeramum meththavaam sakaayarae, Njaanamaay neersinthina iraththaththin Narpalaththaal ratchiyum. 8. Aiyaa en moochchaொdungich seevanpokum Akkataiyikkattilum siluvaiyil Thuyyaa neer entanukkaay irantha Suroopanthanaik kaannpiyum, Meyyaay visuvaasaththin kannnnaal enin Meetparai naan Nnokki, en nenjinil Aiyamara annaiththuk konntae kaath Thayarnthu naan thoongiduvaen.

PowerPoint Presentation Slides for the song Kaayam Rathan Kuththugal - காயம் ரத்தங் குத்துகள்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kaayam Rathan Kuththugal - காயம் ரத்தங் குத்துகள் PPT Kaayam Rathan Kuththugal PPT

1. காயம் ரத்தங் குத்துகள் நிறைந்து 1. Kaayam raththang kuththukal nirainthu கணக்கில்லா நிந்தையுற்று முள்ளால் பின்னும் Kanakkillaa ninthaiyuttaு mullaal pinnum தீய க்ரிடத்தாலே சூடுண்ட Theeya kridaththaalae soodunnda திருச்சிரசே முன்னமே, Thiruchchirase munnamae, நீயுற்ற மேன்மை எங்கே, கொடும் லச்சை Neeyutta maenmai engae, kodum lachchaை நீ காணக் காரணமேன், ஐயோ மிக Nee kaanak kaaranamaen, aiyo mika நோயடைந்தே வதைந்த உன்பக்கமே Nnoyatainthae vathaintha unpakkamae நோக்கிப்பணிந்து நின்றேன் Nnokkippanninthu ninten 2. மூலோகமும் பணியும் கதிரோன் 2. Moolokamum panniyum kathiron முகத்தின் திருமேனியே ஏனுந்தனை Mukaththin thirumaeniyae aenunthanai பூலோகத்தாருமியும் தீழ்ப்பாயிற்று; Poolokaththaarumiyum theelppaayittaு; பொற்புமிகுஞ் சோதியே, Porpumikunj sothiyae, தீலோகந் தாங்காதென்றோ வேறுபட்டாய் Theelokan thaangaathento vaeraுpattay ஜீவ பரவெளிச்சம் கண்ஜோதியிக் Jeeva paravelichcham kannjothiyik காலமே மா இக்கட்டால் இருள் மூடிக் Kaalamae maa ikkattal irul mootik கலங்கி மங்கினதோ? Kalangi manginatho? 3. அன்புள்ள கன்ன ரூபும் ஒப்பில்லா 3. Anpulla kanna roopum oppillaa அழகாம் இதழ் வர்ணமும் வேறரவெட் Alakaam ithal varnamum vaeraravet டுண்டபுல் பூவையும்போல் உருவற் Dunndapul poovaiyumpol uruvar றுலர்ந்திடக் காரணமேன், Raுlarnthidak kaaranamaen, என் கர்த்தாவே ஆண்டவா, நீர்தானே En karththaavae aanndavaa, neerthaanae இறந்திட ஞாயமுண்டா, பாவந்தரும் Iranthida njaayamunndaa, paavantharum துன்பம் அழிவினுக்கும் நானல்லவோ Thunpam alivinukkum naanallavo சொற்படியே பாத்திரன்? Sorpatiyae paaththiran? 4. நீருற்றவாதையெலாம் மாசுத்தா! இந் 4. Neeruttavaathaiyelaam maasuththaa! In நீசன் பாவங்கொணர்ந்த கணக்கரும் Neesan paavangaொnarntha kanakkarum பாரமல்லோ, தீங்கும் நோவுஞ் சாவும் Paaramallo, theengum Nnovunj saavum பாவியின் குற்றமல்லோ? Paaviyin kuttamallo? நேரஸ்தன் நானென்றும் மடிய Naerasthan naanentum matiya நிதானமென்றே சொல்கிறேன்; பரா என்மேல் Nithaanamente solkiraேn; paraa enmael பார்வை அன்பாய் வையுமேன் உங்கண் அன்று Paarvai anpaay vaiyumaen ungann antu பட்டதுபோல் குன்றனமேல் Pattathupol kuntanamael 5. என்னை உமதாடாய் அறிந்திடும் 5. Ennai umathaadaay arinthidum என் நல்ல கோனாரே பரிந்து நீர் En nalla konaarae parinthu neer முன்னே சீவன் ஊறும் ஆற்றால் என் Munnae seevan ooraுm aattaாl en முசிப்புத் தீர்த்தரறிவேன், Musipputh theerththararivaen, என்னை நீர் போதிவிக்க தேவாமிர்தம் Ennai neer pothivikka thaevaamirtham இன்பமுடன் ருசித்தேன், பராஉனின் Inpamudan rusiththaen, paraaunin உன்னத தேற்றரவால் என் உள்ளத்தில் Unnatha thaettaravaal en ullaththil உண்டானதே பேரின்பம். Unndaanathae paerinpam. 6. அடியேனுமைத் தாழ்மையாய்ப் பரனே 6. Atiyaenumaith thaalmaiyaayp paranae அடிபணிந்தே தினமும் தினமும் Atipanninthae thinamum thinamum கொடிய நின்பாடு கஸ்திகட்காகவே Kotiya ninpaadu kasthikatkaakavae கோவே உமைத் துதிப்பேன் Kovae umaith thuthippaen முடிவுமட்டும் உம்மிலே அடியேன் Mutivumattum ummilae atiyaen முயற்சியாயூன்றி நிற்க அருள்செய்யும், Muyarsiyaayoonti nirka arulseyyum, இடும் எனக்குக்கட்டளை மரித்திட Idum enakkukkattalai mariththida இயேசுவே நானும்மிலே. Yesuvae naanummilae. 7. நான் மாளுங்காலம் வந்தால், என்றன் பிராண 7. Naan maalungaalam vanthaal, entan piraana நாயகா, நீர் பிரிந்தே இராதேயும். Naayakaa, neer pirinthae iraathaeyum. நான் தொய்ந்துபோய்க்கிடந்தால் எனக்கு நின் Naan thoynthupoykkidanthaal enakku nin நன்முகமே காண்பியும், Nanmukamae kaannpiyum, ஈனனாம் என்னுடைய மனக்லேசம் Eenanaam ennutaiya manaklaesam எந்நேரமும் மெத்தவாம் சகாயரே, Ennaeramum meththavaam sakaayarae, ஞானமாய் நீர்சிந்தின இரத்தத்தின் Njaanamaay neersinthina iraththaththin நற்பலத்தால் ரட்சியும். Narpalaththaal ratchiyum. 8. ஐயா என் மூச்சொடுங்கிச் சீவன்போகும் 8. Aiyaa en moochchaொdungich seevanpokum அக்கடையிக்கட்டிலும் சிலுவையில் Akkataiyikkattilum siluvaiyil துய்யா நீர் என்றனுக்காய் இறந்த Thuyyaa neer entanukkaay irantha சுரூபந்தனைக் காண்பியும், Suroopanthanaik kaannpiyum, மெய்யாய் விசுவாசத்தின் கண்ணால் எனின் Meyyaay visuvaasaththin kannnnaal enin மீட்பரை நான் நோக்கி, என் நெஞ்சினில் Meetparai naan Nnokki, en nenjinil ஐயமற அணைத்துக் கொண்டே காத் Aiyamara annaiththuk konntae kaath தயர்ந்து நான் தூங்கிடுவேன். Thayarnthu naan thoongiduvaen.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum