🏠 Lyrics Chords Bible

Kaalaiyum Maalaiyum Evvelaiyum - காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்

காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்

காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்
கருத்துடன் பாடிடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என தூதர்
பாடிடும் தொனி கேட்குதே

1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
கிருபையாய் இரட்சிப்புமானவர்
அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றி திகிலின்றி
அனுதினம் வாழ்ந்திடுவேன்

2. எனக்கெதிராய் ஓர், பாளையமிறங்கி
என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும்
பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான
பாதையில் நடத்திடுவார்

3. ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்
என்றும் தம் மகிமையைக் காண
ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்து நாடிடுவேன்

4. தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
தேடிச் சேர்த்தென்னை மறைப்பார்
உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் பாதுகாத்து
உயர்த்துவார் கன்மலைமேல்

Kaalaiyum Maalaiyum Evvelaiyum Lyrics in English

Kaalaiyum maalaiyum evvaelaiyum karththaraik Karuththudan paadiduvaen Parisuththar Parisuththar Parisuththar ena thoothar Paadidum thoni kaetkuthae 1. Karththar en velichcham jeevanin pelanum Kirupaiyaay iratchippumaanavar Anjidaamal kalangaamal payaminti thikilinti Anuthinam vaalnthiduvaen 2. Enakkethiraay or, paalaiyamirangi Enmael or yuththam vanthaalum Payappataen ethiraali nimiththamaay sevvaiyaana Paathaiyil nadaththiduvaar 3. Ontai naan kaettaேn, athaiyae naaduvaen Entum tham makimaiyaik kaana Jeevanulla naalellaam tham aalayaththil thanguvathai Vaanjiththu naadiduvaen 4. Theengu naalil tham koodaara maraivil Thaetich serththennai maraippaar Unnathaththil maraivaaka oliththennaip paathukaaththu Uyarththuvaar kanmalaimael

PowerPoint Presentation Slides for the song Kaalaiyum Maalaiyum Evvelaiyum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kaalaiyum Maalaiyum Evvelaiyum PPT

காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக் Kaalaiyum maalaiyum evvaelaiyum karththaraik கருத்துடன் பாடிடுவேன் Karuththudan paadiduvaen பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என தூதர் Parisuththar Parisuththar Parisuththar ena thoothar பாடிடும் தொனி கேட்குதே Paadidum thoni kaetkuthae 1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும் 1. Karththar en velichcham jeevanin pelanum கிருபையாய் இரட்சிப்புமானவர் Kirupaiyaay iratchippumaanavar அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றி திகிலின்றி Anjidaamal kalangaamal payaminti thikilinti அனுதினம் வாழ்ந்திடுவேன் Anuthinam vaalnthiduvaen 2. எனக்கெதிராய் ஓர், பாளையமிறங்கி 2. Enakkethiraay or, paalaiyamirangi என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும் Enmael or yuththam vanthaalum பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான Payappataen ethiraali nimiththamaay sevvaiyaana பாதையில் நடத்திடுவார் Paathaiyil nadaththiduvaar 3. ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன் 3. Ontai naan kaettaேn, athaiyae naaduvaen என்றும் தம் மகிமையைக் காண Entum tham makimaiyaik kaana ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை Jeevanulla naalellaam tham aalayaththil thanguvathai வாஞ்சித்து நாடிடுவேன் Vaanjiththu naadiduvaen 4. தீங்கு நாளில் தம் கூடார மறைவில் 4. Theengu naalil tham koodaara maraivil தேடிச் சேர்த்தென்னை மறைப்பார் Thaetich serththennai maraippaar உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் பாதுகாத்து Unnathaththil maraivaaka oliththennaip paathukaaththu உயர்த்துவார் கன்மலைமேல் Uyarththuvaar kanmalaimael

Kaalaiyum Maalaiyum Evvelaiyum Song Meaning

Lord always morning and evening
I will sing with meaning
Messenger as holy holy holy
Listen to the singing tone

1. The Lord is my light and strength of life
Gracious and saving
Without fear, without panic, without fear, without horror
I will live everyday

2. One against me, camped
Even if a war comes upon me
Afraid of the enemy
He will lead on the path

3. One thing I have asked for, that is what I will seek
To see his glory forever
Staying in his temple all the days of his life
I will seek

4. In the hiding place of his tent on the day of harm
He hides what he finds
Protecting the light hidden in the sublime
He will lift up the mountain

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum