🏠 Lyrics Chords Bible

Kaalaiyum Maalaiyum Evvaelaiyum - என் தேவன் பரிசுத்தர்

என் தேவன் பரிசுத்தர்

என் தேவன் பரிசுத்தர்

காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்
கருத்துடன் பாடிடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என தூதர்
பாடிடும் தொனி கேட்குதே

1.   கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
      கிருபையாய் இரட்சிப்புமானவர்
     அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றி திகிலின்றி
     அனுதினம் வாழ்ந்திடுவேன்

2.  எனக்கெதிராய் ஓர்  பாளையமிறங்கி
     என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும்
     பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான
     பாதையில் நடத்திடுவார்

3. ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்
    என்றும் தம் மகிமையைக் காண
    ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் 
    தங்குவதை  வாஞ்சித்து நாடிடுவேன்

4. தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
    தேடிச் சேர்த்தென்னை மறைப்பார்
    உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் 
    பாதுகாத்து   உயர்த்துவார் கன்மலைமேல்

5. எந்தன் முகத்தை தேடுங்கள் என்று என் கர்த்தர் 
    சொன்னதினாலே தம் முகத்தைத் தேடுவேனே 
    கூப்பிட்டும்   என் சத்தம் கேட்டு தயவாகப் 
    பதிலளிப்பார்

6. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என்
    கர்த்தர் என்னைச் சேர்த்துக் கொள்வார்
    எந்தன் உள்ளம் ஸ்திரமாக திடமாகக் 
    கர்த்தருக்கே

7.  எனக்காக யாவும் செய்து முடிப்பார்
     என் கர்த்தர் வாக்குமாறிடார்
     தமக்கென்றும் பயந்திடும் பக்தர் யாவர் 
     விருப்பமும்  தவறாமல் நிறைவேற்றுவார்

 

Kaalaiyum Maalaiyum Evvaelaiyum Lyrics in English

En Dhevan Parisuththar Kaalaiyum maalaiyum evvaelaiyum karththaraik Karuththudan paadiduvaen Parisuththar Parisuththar Parisuththar ena thoothar Paadidum thoni kaetkuthae 1.   Karththar en velichcham jeevanin pelanum Kirupaiyaay iratchippumaanavar Anjidaamal kalangaamal payaminti thikilinti Anuthinam vaalnthiduvaen 2.  Enakkethiraay or  paalaiyamirangi Enmael or yuththam vanthaalum Payappataen ethiraali nimiththamaay sevvaiyaana Paathaiyil nadaththiduvaar 3. Ontai naan kaettaேn athaiyae naaduvaen Entum tham makimaiyaik kaana Jeevanulla naalellaam tham aalayaththil  Thanguvathai  vaanjiththu naadiduvaen 4. Theengu naalil tham koodaara maraivil Thaetich serththennai maraippaar Unnathaththil maraivaaka oliththennaip  Paathukaaththu   uyarththuvaar kanmalaimael 5. Enthan mukaththai thaedungal entu en Karththar  Sonnathinaalae tham mukaththaith thaeduvaenae  Kooppittum   en saththam kaettu thayavaakap  Pathilalippaar 6. Thakappanum thaayum kaivittalum en Karththar ennaich serththuk kolvaar Enthan ullam sthiramaaka thidamaakak  Karththarukkae 7.  Enakkaaka yaavum seythu mutippaar En Karththar vaakkumaaridaar Thamakkentum payanthidum pakthar yaavar  Viruppamum  thavaraamal niraivaettaுvaar

PowerPoint Presentation Slides for the song Kaalaiyum Maalaiyum Evvaelaiyum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kaalaiyum Maalaiyum Evvaelaiyum PPT

என் தேவன் பரிசுத்தர் En Dhevan Parisuththar காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக் Kaalaiyum maalaiyum evvaelaiyum karththaraik கருத்துடன் பாடிடுவேன் Karuththudan paadiduvaen பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என தூதர் Parisuththar Parisuththar Parisuththar ena thoothar பாடிடும் தொனி கேட்குதே Paadidum thoni kaetkuthae 1.   கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும் 1.   Karththar en velichcham jeevanin pelanum கிருபையாய் இரட்சிப்புமானவர் Kirupaiyaay iratchippumaanavar அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றி திகிலின்றி Anjidaamal kalangaamal payaminti thikilinti அனுதினம் வாழ்ந்திடுவேன் Anuthinam vaalnthiduvaen 2.  எனக்கெதிராய் ஓர்  பாளையமிறங்கி 2.  Enakkethiraay or  paalaiyamirangi என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும் Enmael or yuththam vanthaalum பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான Payappataen ethiraali nimiththamaay sevvaiyaana பாதையில் நடத்திடுவார் Paathaiyil nadaththiduvaar 3. ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன் 3. Ontai naan kaettaேn athaiyae naaduvaen என்றும் தம் மகிமையைக் காண Entum tham makimaiyaik kaana ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் Jeevanulla naalellaam tham aalayaththil தங்குவதை  வாஞ்சித்து நாடிடுவேன் Thanguvathai  vaanjiththu naadiduvaen 4. தீங்கு நாளில் தம் கூடார மறைவில் 4. Theengu naalil tham koodaara maraivil தேடிச் சேர்த்தென்னை மறைப்பார் Thaetich serththennai maraippaar உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் Unnathaththil maraivaaka oliththennaip பாதுகாத்து   உயர்த்துவார் கன்மலைமேல் Paathukaaththu   uyarththuvaar kanmalaimael 5. எந்தன் முகத்தை தேடுங்கள் என்று என் கர்த்தர் 5. Enthan mukaththai thaedungal entu en Karththar சொன்னதினாலே தம் முகத்தைத் தேடுவேனே Sonnathinaalae tham mukaththaith thaeduvaenae கூப்பிட்டும்   என் சத்தம் கேட்டு தயவாகப் Kooppittum   en saththam kaettu thayavaakap பதிலளிப்பார் Pathilalippaar 6. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என் 6. Thakappanum thaayum kaivittalum en கர்த்தர் என்னைச் சேர்த்துக் கொள்வார் Karththar ennaich serththuk kolvaar எந்தன் உள்ளம் ஸ்திரமாக திடமாகக் Enthan ullam sthiramaaka thidamaakak கர்த்தருக்கே Karththarukkae 7.  எனக்காக யாவும் செய்து முடிப்பார் 7.  Enakkaaka yaavum seythu mutippaar என் கர்த்தர் வாக்குமாறிடார் En Karththar vaakkumaaridaar தமக்கென்றும் பயந்திடும் பக்தர் யாவர் Thamakkentum payanthidum pakthar yaavar விருப்பமும்  தவறாமல் நிறைவேற்றுவார் Viruppamum  thavaraamal niraivaettaுvaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum