🏠 Lyrics Chords Bible

Jeevanulla Devan Thangum - ஜீவனுள்ள தேவன் தங்கும்

ஜீவனுள்ள தேவன் தங்கும்

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம்

பரலோகம் நம் தாயகம்
விண்ணகம் நம் தகப்பன் வீடு

1.கோடான கோடி தூதர் கூடி அங்கே துதிக்கின்றனர்
பரிசுத்தரே என்று பாடி (ப்பாடி) மகிழ்கின்றனர்

பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக தேவன் பரிசுத்தர் – நம்

2. பெயர்கள் எழுதப்பட்ட தலைப்பேறானவர்கள்
திருவிழா கூட்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்

அல்லேலூயா ஓசன்னா
கொண்டாட்டம் கொண்டாட்டம்
நம் தகப்பன் வீட்டில்

3. பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள் ஆவி அங்கே
எல்லாரையும் நியாயந்தீர்க்கும் நியாயாதிபதி

நீதிபதி கர்த்தரே
எல்லாரையும் நியாயந்தீர்க்கும் நீதிபதி – அவர்

4. புதிய உடன்பாட்டின் இணைப்பாளர் இயேசு அங்கே
நன்மை தரும் ஆசீர்வாதம்
பேசும் இரத்தம் அங்கே

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்

ஜீவனுள்ள தேவன் தங்கும் - Jeevanulla Devan Thangum Lyrics in English

Jeevanulla Dhevan thangum paraloka Jerusalem Seeyon malaikku vanthu sernthuvittaோm Paralokam nam thaayakam Vinnnakam nam thakappan veedu 1.kodaana koti thoothar kooti angae thuthikkintanar Parisuththarae entu paati (ppaati) makilkintanar Parisuththar Parisuththar Paraloka Dhevan Parisuththar – nam 2. Peyarkal eluthappatta thalaippaeraanavarkal Thiruvilaa koottamaakak konndaati makilkintanar Alleluya Hosanna Konndaattam konndaattam Nam thakappan veettil 3. Pooranamaakkappatta neethimaankal aavi angae Ellaaraiyum niyaayantheerkkum niyaayaathipathi Neethipathi karththarae Ellaaraiyum niyaayantheerkkum neethipathi – avar 4. Puthiya udanpaattin innaippaalar Yesu angae Nanmai tharum aaseervaatham Paesum iraththam angae Iraththam jeyam iraththam jeyam Yesu Kristhuvin iraththam jeyam

PowerPoint Presentation Slides for the song ஜீவனுள்ள தேவன் தங்கும் - Jeevanulla Devan Thangum

by clicking the fullscreen button in the Top left. Or you can download ஜீவனுள்ள தேவன் தங்கும் - Jeevanulla Devan Thangum PPT Jeevanulla Devan Thangum PPT

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம் Jeevanulla Dhevan thangum paraloka Jerusalem சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம் Seeyon malaikku vanthu sernthuvittaோm பரலோகம் நம் தாயகம் Paralokam nam thaayakam விண்ணகம் நம் தகப்பன் வீடு Vinnnakam nam thakappan veedu 1.கோடான கோடி தூதர் கூடி அங்கே துதிக்கின்றனர் 1.kodaana koti thoothar kooti angae thuthikkintanar பரிசுத்தரே என்று பாடி (ப்பாடி) மகிழ்கின்றனர் Parisuththarae entu paati (ppaati) makilkintanar பரிசுத்தர் பரிசுத்தர் Parisuththar Parisuththar பரலோக தேவன் பரிசுத்தர் – நம் Paraloka Dhevan Parisuththar – nam 2. பெயர்கள் எழுதப்பட்ட தலைப்பேறானவர்கள் 2. Peyarkal eluthappatta thalaippaeraanavarkal திருவிழா கூட்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர் Thiruvilaa koottamaakak konndaati makilkintanar அல்லேலூயா ஓசன்னா Alleluya Hosanna கொண்டாட்டம் கொண்டாட்டம் Konndaattam konndaattam நம் தகப்பன் வீட்டில் Nam thakappan veettil 3. பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள் ஆவி அங்கே 3. Pooranamaakkappatta neethimaankal aavi angae எல்லாரையும் நியாயந்தீர்க்கும் நியாயாதிபதி Ellaaraiyum niyaayantheerkkum niyaayaathipathi நீதிபதி கர்த்தரே Neethipathi karththarae எல்லாரையும் நியாயந்தீர்க்கும் நீதிபதி – அவர் Ellaaraiyum niyaayantheerkkum neethipathi – avar 4. புதிய உடன்பாட்டின் இணைப்பாளர் இயேசு அங்கே 4. Puthiya udanpaattin innaippaalar Yesu angae நன்மை தரும் ஆசீர்வாதம் Nanmai tharum aaseervaatham பேசும் இரத்தம் அங்கே Paesum iraththam angae இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் Iraththam jeyam iraththam jeyam இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் Yesu Kristhuvin iraththam jeyam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum