Lyrics PPT

Jeevanulla Devan Thangum PPT - ஜீவனுள்ள தேவன் தங்கும்

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம்

Slide 1

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம் சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம்

Slide 2

பரலோகம் நம் தாயகம் விண்ணகம் நம் தகப்பன் வீடு

Slide 3

1.கோடான கோடி தூதர் கூடி அங்கே துதிக்கின்றனர் பரிசுத்தரே என்று பாடி (ப்பாடி) மகிழ்கின்றனர்

Slide 4

பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக தேவன் பரிசுத்தர் – நம்

Slide 5

2. பெயர்கள் எழுதப்பட்ட தலைப்பேறானவர்கள் திருவிழா கூட்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்

Slide 6

அல்லேலூயா ஓசன்னா கொண்டாட்டம் கொண்டாட்டம் நம் தகப்பன் வீட்டில்

Slide 7

3. பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள் ஆவி அங்கே எல்லாரையும் நியாயந்தீர்க்கும் நியாயாதிபதி

Slide 8

நீதிபதி கர்த்தரே எல்லாரையும் நியாயந்தீர்க்கும் நீதிபதி – அவர்

Slide 9

4. புதிய உடன்பாட்டின் இணைப்பாளர் இயேசு அங்கே நன்மை தரும் ஆசீர்வாதம் பேசும் இரத்தம் அங்கே

Slide 10

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்

ஜீவனுள்ள தேவன் தங்கும் - Jeevanulla Devan Thangum PowerPoint

Jeevanulla Devan Thangum - ஜீவனுள்ள தேவன் தங்கும் Lyrics

Jeevanulla Devan Thangum PPT

Download ஜீவனுள்ள தேவன் தங்கும் - Jeevanulla Devan Thangum Tamil PPT