Chords
🏠 Lyrics Chords Bible

Iyya Um Thirunamam - ஐயா உம்திரு நாமம்

ஐயா உம்திரு நாமம்

Iyya Um Thirunamam
ஐயா உம்திரு நாமம்
அகில மெல்லாம் பரவ வேண்டும்
ஆறுதல் உம் வசனம்
அனைவரும் கேட்க வேண்டும்

1. கலங்கிடும் மாந்தர்
கல்வாரி அன்பை
கண்டு மகிழ வேண்டும்
கழுவப்பட்டு வாழ வேண்டும்
2. இருளில் வாழும் மாந்தர்
பேரொளியைக் கண்டு
இரட்சிப்பு அடைய வேண்டும்
இயேசு என்று சொல்ல வேண்டும்
3. சாத்தானை வென்று சாபத்தினின்று
விடுதலை பெற வேண்டும்
வெற்றி பெற்று வாழ வேண்டும்
4. குருடரெல்லாம் பார்க்கணும்
முடவரெல்லாம் நடக்கணும்
செவிடரெல்லாம் கேட்கணுமே
சுவிசேஷம் சொல்லணுமே

Iyya Um Thirunamam – ஐயா உம் திருநாமம் Lyrics in English

Iyya Um Thirunamam Aiyaa umthiru naamam Akila mellaam parava vaenndum Aaraுthal um vasanam Anaivarum kaetka vaenndum 1. Kalangidum maanthar Kalvaari anpai Kanndu makila vaenndum Kaluvappattu vaala vaenndum 2. Irulil vaalum maanthar Paeroliyaik kanndu Iratchippu ataiya vaenndum Yesu entu solla vaenndum 3. Saaththaanai ventu saapaththinintu Viduthalai pera vaenndum Vetti pettaு vaala vaenndum 4. Kurudarellaam paarkkanum Mudavarellaam nadakkanum Sevidarellaam kaetkanumae Suvisesham sollanumae

PowerPoint Presentation Slides for the song Iyya Um Thirunamam – ஐயா உம் திருநாமம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Iyya Um Thirunamam – ஐயா உம் திருநாமம் PPT Iyya Um Thirunamam PPT

Iyya Um Thirunamam ஐயா உம்திரு நாமம் Aiyaa umthiru naamam அகில மெல்லாம் பரவ வேண்டும் Akila mellaam parava vaenndum ஆறுதல் உம் வசனம் Aaraுthal um vasanam அனைவரும் கேட்க வேண்டும் Anaivarum kaetka vaenndum 1. கலங்கிடும் மாந்தர் 1. Kalangidum maanthar கல்வாரி அன்பை Kalvaari anpai கண்டு மகிழ வேண்டும் Kanndu makila vaenndum கழுவப்பட்டு வாழ வேண்டும் Kaluvappattu vaala vaenndum 2. இருளில் வாழும் மாந்தர் 2. Irulil vaalum maanthar பேரொளியைக் கண்டு Paeroliyaik kanndu இரட்சிப்பு அடைய வேண்டும் Iratchippu ataiya vaenndum இயேசு என்று சொல்ல வேண்டும் Yesu entu solla vaenndum 3. சாத்தானை வென்று சாபத்தினின்று 3. Saaththaanai ventu saapaththinintu விடுதலை பெற வேண்டும் Viduthalai pera vaenndum வெற்றி பெற்று வாழ வேண்டும் Vetti pettaு vaala vaenndum 4. குருடரெல்லாம் பார்க்கணும் 4. Kurudarellaam paarkkanum முடவரெல்லாம் நடக்கணும் Mudavarellaam nadakkanum செவிடரெல்லாம் கேட்கணுமே Sevidarellaam kaetkanumae சுவிசேஷம் சொல்லணுமே Suvisesham sollanumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum