🏠 Lyrics Chords Bible

Iyya Neerentru Anna Kaaibaavin - ஐயா நீரன்று அன்னா காய்பாவின்

ஐயா நீரன்று அன்னா காய்பாவின்

1.ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்
நையவே பட்ட பாடு ஏசையாவே!
கைகள் கட்டினர்கொலோ? கால்கள் தள்ளாடினவோ?
கயவர்கள் தூஷித்தாரோ ஏசையாவே! – ஐயா

2.திரு முகம் அருள் மங்க செங்குருதிகள் பொங்க‌
பெருந்தீயர் துன்புறுத்த ஏசையாவே!
பொறுமை அன்பு தயாளம் புனிதமாக விளங்க‌
அருமைப் பொருள் தான ஏசையாவே! – ஐயா

3.முள்ளின் முடியணிந்து வள்ளலே என் நிகழ‌
எள்ளளவும் பேசாத ஏசையாவே!
கள்ளன் போலே பிடித்துக் கசையால் அடித்து மிகக்
கன்மிகள் செய்த பாவம் ஏசையாவே! – ஐயா

4.கற்றூணில் சேர்த்திறுக்கிச் செற்றலர் தாம் முறுக்கிக்
கர்வங்கொண்டே ஏசிட ஏசையாவே!
சற்றுமிரக்கமில்லாச் சண்டாளன் ஓடி வந்த‌
சாடிக் கன்னத்தறைய ஏசையாவே! – ஐயா

5.பொன்னான மேனியதில் புழுதி மிகப் படிய
புண்ணியன் நீர் கலங்க, ஏசையாவே
அண்ணலே, அன்பருய்ய அவஸ்தைகளைச் சகித்தீர்
அடியேனைக் காத்தருளும் ஏசையாவே

Iyya Neerentru Anna Kaaibaavin - ஐயா நீரன்று அன்னா காய்பாவின் Lyrics in English

1.aiyaa neerantu annaa kaaypaavin veettil Naiyavae patta paadu aesaiyaavae! Kaikal kattinarkolo? Kaalkal thallaatinavo? Kayavarkal thooshiththaaro aesaiyaavae! – aiyaa 2.thiru mukam arul manga senguruthikal ponga‌ Peruntheeyar thunpuraுththa aesaiyaavae! Poraுmai anpu thayaalam punithamaaka vilanga‌ Arumaip porul thaana aesaiyaavae! – aiyaa 3.mullin mutiyanninthu vallalae en nikala‌ Ellalavum paesaatha aesaiyaavae! Kallan polae pitiththuk kasaiyaal atiththu mikak Kanmikal seytha paavam aesaiyaavae! – aiyaa 4.kattaூnnil serththiraுkkich settalar thaam muraுkkik Karvangaொnntae aesida aesaiyaavae! Sattaுmirakkamillaach sanndaalan oti vantha‌ Saatik kannaththaraiya aesaiyaavae! – aiyaa 5.ponnaana maeniyathil puluthi mikap patiya Punnnniyan neer kalanga, aesaiyaavae Annnalae, anparuyya avasthaikalaich sakiththeer Atiyaenaik kaaththarulum aesaiyaavae

PowerPoint Presentation Slides for the song Iyya Neerentru Anna Kaaibaavin - ஐயா நீரன்று அன்னா காய்பாவின்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Iyya Neerentru Anna Kaaibaavin - ஐயா நீரன்று அன்னா காய்பாவின் PPT Iyya Neerentru Anna Kaaibaavin PPT

1.ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில் 1.aiyaa neerantu annaa kaaypaavin veettil நையவே பட்ட பாடு ஏசையாவே! Naiyavae patta paadu aesaiyaavae! கைகள் கட்டினர்கொலோ? கால்கள் தள்ளாடினவோ? Kaikal kattinarkolo? Kaalkal thallaatinavo? கயவர்கள் தூஷித்தாரோ ஏசையாவே! – ஐயா Kayavarkal thooshiththaaro aesaiyaavae! – aiyaa 2.திரு முகம் அருள் மங்க செங்குருதிகள் பொங்க‌ 2.thiru mukam arul manga senguruthikal ponga‌ பெருந்தீயர் துன்புறுத்த ஏசையாவே! Peruntheeyar thunpuraுththa aesaiyaavae! பொறுமை அன்பு தயாளம் புனிதமாக விளங்க‌ Poraுmai anpu thayaalam punithamaaka vilanga‌ அருமைப் பொருள் தான ஏசையாவே! – ஐயா Arumaip porul thaana aesaiyaavae! – aiyaa 3.முள்ளின் முடியணிந்து வள்ளலே என் நிகழ‌ 3.mullin mutiyanninthu vallalae en nikala‌ எள்ளளவும் பேசாத ஏசையாவே! Ellalavum paesaatha aesaiyaavae! கள்ளன் போலே பிடித்துக் கசையால் அடித்து மிகக் Kallan polae pitiththuk kasaiyaal atiththu mikak கன்மிகள் செய்த பாவம் ஏசையாவே! – ஐயா Kanmikal seytha paavam aesaiyaavae! – aiyaa 4.கற்றூணில் சேர்த்திறுக்கிச் செற்றலர் தாம் முறுக்கிக் 4.kattaூnnil serththiraுkkich settalar thaam muraுkkik கர்வங்கொண்டே ஏசிட ஏசையாவே! Karvangaொnntae aesida aesaiyaavae! சற்றுமிரக்கமில்லாச் சண்டாளன் ஓடி வந்த‌ Sattaுmirakkamillaach sanndaalan oti vantha‌ சாடிக் கன்னத்தறைய ஏசையாவே! – ஐயா Saatik kannaththaraiya aesaiyaavae! – aiyaa 5.பொன்னான மேனியதில் புழுதி மிகப் படிய 5.ponnaana maeniyathil puluthi mikap patiya புண்ணியன் நீர் கலங்க, ஏசையாவே Punnnniyan neer kalanga, aesaiyaavae அண்ணலே, அன்பருய்ய அவஸ்தைகளைச் சகித்தீர் Annnalae, anparuyya avasthaikalaich sakiththeer அடியேனைக் காத்தருளும் ஏசையாவே Atiyaenaik kaaththarulum aesaiyaavae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum