🏠 Lyrics Chords Bible

Itho Manusharin Maththiyil - இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசஞ் செய்கிறாரே !

1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் – தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே ! — இதோ

2. தேவ ஆலயமும் அவரே
தூய ஒளி விளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் – தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவ நதியும் அவரே ! — இதோ

3. மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தல மதுவே
என்றும் துதியுடனே – அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே ! — இதோ

4. சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடு மிச் – சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உனையே ! — இதோ

5. முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக் கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம் — இதோ

Itho Manusharin Maththiyil Lyrics in English

Itho manusharin maththiyil thaevaathi thaevanae Vaasanj seykiraarae ! 1. Dhevan thaaparikkum sthalamae Tham janaththaarin maththiyilaam Dhevan thaam avarkal – thaevanaayirunthae Kannnneer yaavaiyum thutaikkiraarae ! — itho 2. Thaeva aalayamum avarae Thooya oli vilakkum avarae Jeevanaalae tham janangalin – thaakam theerkkum Suththa jeeva nathiyum avarae ! — itho 3. Makimai nirai pooranamae Makaa Parisuththa sthala mathuvae Entum thuthiyudanae – athan vaasal ullae Engal paathangal nirkirathae ! — itho 4. Seeyonae un vaasalkalai Jeeva thaevanae naesikkiraar Seer mikunthidu mich – suviseshanthanai Koori uyarththiduvom unaiyae ! — itho 5. Munnotiyaay Yesu paran Moolaik kallaaki seeyonilae Vaasanj seythidum unnatha sikaramathai Vaanjaiyodu naam naadiduvom — itho

PowerPoint Presentation Slides for the song Itho Manusharin Maththiyil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Itho Manusharin Maththiyil PPT

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே Itho manusharin maththiyil thaevaathi thaevanae வாசஞ் செய்கிறாரே ! Vaasanj seykiraarae ! 1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே 1. Dhevan thaaparikkum sthalamae தம் ஜனத்தாரின் மத்தியிலாம் Tham janaththaarin maththiyilaam தேவன் தாம் அவர்கள் – தேவனாயிருந்தே Dhevan thaam avarkal – thaevanaayirunthae கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே ! — இதோ Kannnneer yaavaiyum thutaikkiraarae ! — itho 2. தேவ ஆலயமும் அவரே 2. Thaeva aalayamum avarae தூய ஒளி விளக்கும் அவரே Thooya oli vilakkum avarae ஜீவனாலே தம் ஜனங்களின் – தாகம் தீர்க்கும் Jeevanaalae tham janangalin – thaakam theerkkum சுத்த ஜீவ நதியும் அவரே ! — இதோ Suththa jeeva nathiyum avarae ! — itho 3. மகிமை நிறை பூரணமே 3. Makimai nirai pooranamae மகா பரிசுத்த ஸ்தல மதுவே Makaa Parisuththa sthala mathuvae என்றும் துதியுடனே – அதன் வாசல் உள்ளே Entum thuthiyudanae – athan vaasal ullae எங்கள் பாதங்கள் நிற்கிறதே ! — இதோ Engal paathangal nirkirathae ! — itho 4. சீயோனே உன் வாசல்களை 4. Seeyonae un vaasalkalai ஜீவ தேவனே நேசிக்கிறார் Jeeva thaevanae naesikkiraar சீர் மிகுந்திடு மிச் – சுவிசேஷந்தனை Seer mikunthidu mich – suviseshanthanai கூறி உயர்த்திடுவோம் உனையே ! — இதோ Koori uyarththiduvom unaiyae ! — itho 5. முன்னோடியாய் இயேசு பரன் 5. Munnotiyaay Yesu paran மூலைக் கல்லாகி சீயோனிலே Moolaik kallaaki seeyonilae வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை Vaasanj seythidum unnatha sikaramathai வாஞ்சையோடு நாம் நாடிடுவோம் — இதோ Vaanjaiyodu naam naadiduvom — itho

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar