Lyrics PPT

Itho Manusharin Maththiyil PPT - இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசஞ் செய்கிறாரே !

Slide 1

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசஞ் செய்கிறாரே !

Slide 2

1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே தம் ஜனத்தாரின் மத்தியிலாம் தேவன் தாம் அவர்கள் – தேவனாயிருந்தே கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே ! — இதோ

Slide 3

2. தேவ ஆலயமும் அவரே தூய ஒளி விளக்கும் அவரே ஜீவனாலே தம் ஜனங்களின் – தாகம் தீர்க்கும் சுத்த ஜீவ நதியும் அவரே ! — இதோ

Slide 4

3. மகிமை நிறை பூரணமே மகா பரிசுத்த ஸ்தல மதுவே என்றும் துதியுடனே – அதன் வாசல் உள்ளே எங்கள் பாதங்கள் நிற்கிறதே ! — இதோ

Slide 5

4. சீயோனே உன் வாசல்களை ஜீவ தேவனே நேசிக்கிறார் சீர் மிகுந்திடு மிச் – சுவிசேஷந்தனை கூறி உயர்த்திடுவோம் உனையே ! — இதோ

Slide 6

5. முன்னோடியாய் இயேசு பரன் மூலைக் கல்லாகி சீயோனிலே வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை வாஞ்சையோடு நாம் நாடிடுவோம் — இதோ

Itho Manusharin Maththiyil PowerPoint

Itho Manusharin Maththiyil - இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே Lyrics

Itho Manusharin Maththiyil PPT

Download Itho Manusharin Maththiyil Tamil PPT