🏠 Lyrics Chords Bible

Isravelin Devanagiya Karthavae - -இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே

-இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
உமக்கொப்பான தேவன் இல்லை -2

1.வானத்தையும் பூமியையும்உ ண்டாக்கின தேவன்(2)
நச்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்த தேவன் – (2)
உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே

2. மண்ணினாலே என்னையும் உருவாக்கின தேவன்
தன் சுவாசத்தால் ஜீவனை கொடுத்த தேவன் (2)
உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே

3.பூமியின் தூளை மரக்காலால் அளந்த தேவன்
காற்றையும் தம் வார்த்தையால் அடக்கின தேவன் (2)
உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே

Isravelin Devanagiya Karthavae -இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே Lyrics in English

Isravaelin thaevanaakiya karththaavae Maelae vaanaththilum geelae poomiyilum Umakkoppaana Dhevan illai -2 1.vaanaththaiyum poomiyaiyumu nndaakkina Dhevan(2) Nachchaththirangalai peyar solli alaiththa Dhevan – (2) Umakku silaikal illaiyae um kaiyil aayutham illaiyae 2. Mannnninaalae ennaiyum uruvaakkina Dhevan Than suvaasaththaal jeevanai koduththa Dhevan (2) Umakku silaikal illaiyae um kaiyil aayutham illaiyae 3.poomiyin thoolai marakkaalaal alantha Dhevan Kaattaைyum tham vaarththaiyaal adakkina Dhevan (2) Umakku silaikal illaiyae um kaiyil aayutham illaiyae

PowerPoint Presentation Slides for the song Isravelin Devanagiya Karthavae -இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Isravelin Devanagiya Karthavae -இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே PPT Isravelin Devanagiya Karthavae PPT

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே Isravaelin thaevanaakiya karththaavae மேலே வானத்திலும் கீழே பூமியிலும் Maelae vaanaththilum geelae poomiyilum உமக்கொப்பான தேவன் இல்லை -2 Umakkoppaana Dhevan illai -2 1.வானத்தையும் பூமியையும்உ ண்டாக்கின தேவன்(2) 1.vaanaththaiyum poomiyaiyumu nndaakkina Dhevan(2) நச்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்த தேவன் – (2) Nachchaththirangalai peyar solli alaiththa Dhevan – (2) உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே Umakku silaikal illaiyae um kaiyil aayutham illaiyae 2. மண்ணினாலே என்னையும் உருவாக்கின தேவன் 2. Mannnninaalae ennaiyum uruvaakkina Dhevan தன் சுவாசத்தால் ஜீவனை கொடுத்த தேவன் (2) Than suvaasaththaal jeevanai koduththa Dhevan (2) உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே Umakku silaikal illaiyae um kaiyil aayutham illaiyae 3.பூமியின் தூளை மரக்காலால் அளந்த தேவன் 3.poomiyin thoolai marakkaalaal alantha Dhevan காற்றையும் தம் வார்த்தையால் அடக்கின தேவன் (2) Kaattaைyum tham vaarththaiyaal adakkina Dhevan (2) உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே Umakku silaikal illaiyae um kaiyil aayutham illaiyae

Isravelin Devanagiya Karthavae -இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே Song Meaning

Lord God of Israel
In heaven above and earth below
There is no god like you -2

1. God who made heaven and earth (2)
God who called the constellations by name – (2)
You have no idols and no weapon in your hand

2. God created me from dust
God who gave life by His breath (2)
You have no idols and no weapon in your hand

3. God who measured the dust of the earth with a wooden stick
God stilled the wind with his word (2)
You have no idols and no weapon in your hand

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum