🏠 Lyrics Chords Bible

Israveley Payappadaathey - இஸ்ரவேலே பயப்படாதே

இஸ்ரவேலே பயப்படாதே


இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே


1. உன்னை நானே தெரிந்துகொண்டேனே
உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே
ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன்– வழியும்


2. தாய் மறந்தாலும் நான் மறவேனே
உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
ஒருபோதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை


3. துன்பநேரம் சோர்ந்துவிடாதே
ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு


4. தீயின் நடுவே நீ நடந்தாலும்
எரிந்து நீயும் போகமாட்டாய்
ஆறுகளை நீ கடக்கும் போது
மூழ்கி போக மாட்டாய்


Israveley Payappadaathey Lyrics in English

Isravaelae payappadaathae Naanae un Dhevan Valiyum saththiyamum jeevanum naanae 1. Unnai naanae therinthukonntaenae Un peyar solli naan alaiththaenae Oru pothum naan kaividamaattaேn Kaividamaattaேn– valiyum 2. Thaay maranthaalum naan maravaenae Ullangaiyil thaangi ullaen Orupothum naan marappathillai Maranthu povathillai 3. Thunpanaeram sornthuvidaathae Jeevakireedam unakkuth tharuvaen Seekkiram varuvaen alaiththuch selvaen Elunthu oli veesu 4. Theeyin naduvae nee nadanthaalum Erinthu neeyum pokamaattay Aaraுkalai nee kadakkum pothu Moolki poka maattay

PowerPoint Presentation Slides for the song Israveley Payappadaathey

by clicking the fullscreen button in the Top left. Or you can download Israveley Payappadaathey PPT

இஸ்ரவேலே பயப்படாதே Isravaelae payappadaathae நானே உன் தேவன் Naanae un Dhevan வழியும் சத்தியமும் ஜீவனும் நானே Valiyum saththiyamum jeevanum naanae 1. உன்னை நானே தெரிந்துகொண்டேனே 1. Unnai naanae therinthukonntaenae உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே Un peyar solli naan alaiththaenae ஒரு போதும் நான் கைவிடமாட்டேன் Oru pothum naan kaividamaattaேn கைவிடமாட்டேன்– வழியும் Kaividamaattaேn– valiyum 2. தாய் மறந்தாலும் நான் மறவேனே 2. Thaay maranthaalum naan maravaenae உள்ளங்கையில் தாங்கி உள்ளேன் Ullangaiyil thaangi ullaen ஒருபோதும் நான் மறப்பதில்லை Orupothum naan marappathillai மறந்து போவதில்லை Maranthu povathillai 3. துன்பநேரம் சோர்ந்துவிடாதே 3. Thunpanaeram sornthuvidaathae ஜீவகிரீடம் உனக்குத் தருவேன் Jeevakireedam unakkuth tharuvaen சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன் Seekkiram varuvaen alaiththuch selvaen எழுந்து ஒளி வீசு Elunthu oli veesu 4. தீயின் நடுவே நீ நடந்தாலும் 4. Theeyin naduvae nee nadanthaalum எரிந்து நீயும் போகமாட்டாய் Erinthu neeyum pokamaattay ஆறுகளை நீ கடக்கும் போது Aaraுkalai nee kadakkum pothu மூழ்கி போக மாட்டாய் Moolki poka maattay

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum